Тёмный
Gardening Amma Banu
Gardening Amma Banu
Gardening Amma Banu
Подписаться
Gardan tips
Healthy tips
உங்களுக்கு ரொம்ப பயனுள்ள வகையில் தான் இருக்கும் நண்பர்களே ❤️
Nursery in  Australia#gardening
4:03
2 месяца назад
Комментарии
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 19 часов назад
Wow very very beautiful roses super sister Super 🤩🤩🤩🤩
@geethamadambath2148
@geethamadambath2148 3 дня назад
Madam unga garden sooper.ella rose chediyum nalla tulir vittu nalla growth pakkumbodu nalla irukku
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 3 дня назад
ஆமா மா ரொம்ப நன்றி மா
@darloogaming
@darloogaming Месяц назад
Ma edavadu music potu vidunga ma
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu Месяц назад
அப்படியா மா ஒகே மா
@jaferali1170
@jaferali1170 Месяц назад
👍
@jaferali1170
@jaferali1170 Месяц назад
Vankam mam
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu Месяц назад
Vanakam Thank you
@jaferali1170
@jaferali1170 Месяц назад
Hi mam tq mam happy mam
@pavithraperatchi5424
@pavithraperatchi5424 Месяц назад
அம்மா.என்னுடைய.முகவரிஉங்களுக்குஎப்படிதருவது
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu Месяц назад
நீங்கள் எந்த நாட்டில் மா இருக்கிங்க
@pavithraperatchi5424
@pavithraperatchi5424 Месяц назад
அம்மாஎனக்கும்செடிபாதியம்பொட்டுதாங்க
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu Месяц назад
ஒகே மா எங்க அனுப்பி வைக்கனும்
@GreenEarthGarden
@GreenEarthGarden 2 месяца назад
great tips, well explained! thanks!
@kanchana333
@kanchana333 2 месяца назад
Useful tips thankyou
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
Thank you
@roslinnewton2236
@roslinnewton2236 2 месяца назад
இந்தமாதிரியான செடிகளுக்கு. Hydrogen peroxide. 1,,லிட்டர் தண்ணீரில் 5ml கலந்து வேரை தண்ணீரில் 1/2 மணி நேரம் வைத்து பிறகு எடுத்து நட்டு வைங்க அப்புறம் பாருங்க சூப்பரா வளமுடன் வரும் செய்து பாருங்கள் 👍
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
ரொம்ப நன்றி மா
@sirin5072
@sirin5072 2 месяца назад
மேடம் கடுகு வெந்தயம் எல்லாத்தையும் ஒண்ணா அரைச்சு அரச்சி மிக்ஸ் பண்ணி ஒரு ஒரு ஸ்பூன் கொடுக்கலாமா ப்ளீஸ்
@sirin5072
@sirin5072 2 месяца назад
ரொம்ப ஆசை ஆசையா ரோஜா செடி வாங்கி வச்சேன் அதுல ஒரு தலை கூட வரவே மாட்டேங்குது மேடம் ஒரு சென்னையில அப்படியே ஃபுல்லா காஞ்சு போயிருச்சு ஒரு ஸ்டெம் மட்டும் நல்லா இருக்கு
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
போடலாம் மா
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
அப்படியா மா காஷ்மீர் ரோஜா, பட்டன் ரோஜா, பன்னிர் ரோஜா வாங்கி வைங்க மா ரொம்ப ஈசியா வளர்க்கலாம் காஞ்சு போன பகுதியை கட் பண்ணி விடுங்க முருங்கை கீரை சாறு கொஞ்சம் குடுங்க வெங்காய தோல் தண்ணீர் ஊற்றி பாருங்கள்
@sirin5072
@sirin5072 2 месяца назад
உடனே ரிப்ளை பண்ணதுக்கு
@sirin5072
@sirin5072 2 месяца назад
ரொம்ப நன்றி மா
@sirin5072
@sirin5072 2 месяца назад
வெந்தயம்போட்டுட்டு அன்னைக்கே காபி பவுடர் கலந்து ஊத்தலாமா
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
ஊற்றலாம் ரொம்ப நன்றி மா
@sudamani4207
@sudamani4207 2 месяца назад
மொட்டுகள் கருகிறது நீங்கள் தீர்வு தாருங்கள்
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
No 1 ரொம்ப வெயில் No 2 ஒரு வகை நோய் வெட்டி விடுங்க கற்றாலை தண்ணீர் உரம் குடுத்து பாருங்க ரொம்ப நன்றி மா
@annatharmi4824
@annatharmi4824 3 месяца назад
Very nice 🎉🎉🎉🎉
@rubyvels1278
@rubyvels1278 3 месяца назад
Hi Torenia flower or wishbone flower
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 3 месяца назад
Thank you so much
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 3 месяца назад
Wheat aprom filter coffee powder iruku .use panlama ma
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 3 месяца назад
Can Ma Thank you so much
@JayaRamesh-j3s
@JayaRamesh-j3s 4 месяца назад
Erumpu varatha indamathiri kodumai potta.
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 4 месяца назад
வராது மா கோதுமை போட்டு மண் போடலாம் மா ரொம்ப நன்றி மா
@azharakabeer8429
@azharakabeer8429 4 месяца назад
@geetharaman8972
@geetharaman8972 4 месяца назад
Very good video. Thanks amma.
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 4 месяца назад
Thank you ma
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 5 месяцев назад
Hello madam இந்த veiluku கடுகு serkalama. And இந்த powder தண்ணீரில் ஊற வைத்து, மேலும் dilute seithu kudukalama. Please Reply செய்யுங்க madam. I felt water LA ஊற வச்சு குடுத்தால் நன்றாக இருக்குமே என்று.
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 5 месяцев назад
தண்ணீர் கலந்து ஊத்துங்க மா கரைட்டு தான் இப்ப வெயில் அதிகம் ரொம்ப நன்றி மா
@gracylatha2945
@gracylatha2945 6 месяцев назад
Nice sharing
@thangamnehru7157
@thangamnehru7157 6 месяцев назад
Romba pleasuring no use
@harrietsam5923
@harrietsam5923 6 месяцев назад
Rose plant ku mattum than podanuma sis.... Enga veedla rose plant vachi kanju poite iruku sis. Thulir vanthalum udane pattu poiruthu sis... Enna panalam plz solunga
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 6 месяцев назад
உங்க செடி தண்டு பச்சையா இருக்கா? இருந்த இது எல்லாம் செய்யலாம் மண் கலவையை கொஞ்சம் எடுத்து விட்டு வேற மண் கலவை போடுங்க வெங்காய தோல் தண்ணீர் ஊற்றி பாருங்கள் எப்சம் உப்பு இருந்தா சின்ன ஸ்பூன் எடுத்து தண்ணீர் கலந்து செடிக்கு குடுங்க மா ரொம்ப வெயில் ல வைக்க வேண்டாம் சோத்து கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீர் கலந்து செடிக்கு குடுங்க கறையான் எதுவும் இருக்கா என்று மண்ணை கிண்டி பாருங்க மா அப்படி இருந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம் கறையான் மருந்து மற்றும் அடிங்க மா
@drsudhar356
@drsudhar356 7 месяцев назад
Torina plant madem
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 7 месяцев назад
ரொம்ப நன்றி மா
@meenalucksisters3281
@meenalucksisters3281 7 месяцев назад
Kuchi malli means what plant
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 7 месяцев назад
நித்தியா மல்லி சிறு வகை பூ செடி மா எங்க ஊருல ரொம்ப நன்றி மா பிச்சி பூ என்று சொல்லுவாங்க ரொம்ப நன்றி மா
@shaayasfoodart2618
@shaayasfoodart2618 7 месяцев назад
Ma antha plant name Torenia wish bone plant ma super tips Naanum try pani pakuraen
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 7 месяцев назад
ரொம்ப நன்றி மா
@manopriya4307
@manopriya4307 7 месяцев назад
December poo mari irukera intha chedi name Toreniyam sister
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 7 месяцев назад
அப்படியா மா ரொம்ப நன்றி மா ♥️
@thangamnehru7157
@thangamnehru7157 7 месяцев назад
Useless video
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 8 месяцев назад
Mam good Gardening nice video plants are looking healthy. Thanks for sharing Mam.
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 8 месяцев назад
Thank you soo much
@xyz-qw5ss
@xyz-qw5ss 8 месяцев назад
Rose plants valrpu
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 8 месяцев назад
Wonderful Rose Garden Mam. Thanks for sharing.
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 8 месяцев назад
Thank you so much
@malini-6
@malini-6 9 месяцев назад
❤❤❤❤🎉🎉🎉🎉 743.💐💐💐💐💐👌👌👌👌
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 9 месяцев назад
தைவேலை, நல்லவேளை மருத்துவ பயன்கள் இந்த இலை 3 வடிவம் 5 வடிவம் இலை இருக்கு இரண்டும் தலைவலிக்கு ரொம்ப சூப்பர்ரா மருந்து
@jayalakshmikg7284
@jayalakshmikg7284 9 месяцев назад
Last vacha pink and white pookal enna poo amma samiku vaikalama
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 9 месяцев назад
அது பட்டுரோஜா மா சாமிக்கு வைக்க மாட்டாங்க மா ரொம்ப நன்றி ❤
@sarasukrishnan4695
@sarasukrishnan4695 10 месяцев назад
Useful tips ma. Thanks for sharing
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
Thank you
@arulmary2800
@arulmary2800 10 месяцев назад
Arumai ma
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
Thank you
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 10 месяцев назад
ஒற்றை தலைவலி எனக்கு ரொம்ப வருடமாக இருக்கு அந்த இலைபற்றி வீடியோ போடுங்கள் அம்மா
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
ஓகே மா
@arulmary2800
@arulmary2800 10 месяцев назад
Super ma...
@arulmary2800
@arulmary2800 10 месяцев назад
Naa follow panni paguren ma...
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
OK ma
@azeemahyan8491
@azeemahyan8491 10 месяцев назад
Superb mam
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
Thank you
@bhujangarao4553
@bhujangarao4553 10 месяцев назад
நான்உங்க subscriber மேடம் நிறைய கிளைகள் (ரோஸ்) வர என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்க ப்ளீஸ்
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
முருங்கை கீரை சாறு குடுங்க இப்ப மழை சீசன் மழை தண்ணீர் பட்டால் கூட நல்லா தளிர் வரும் வாழைபழ தோல், வெங்காய தோல் ஊற வைத்து குடுங்க நல்லா தளிர் வரும் ரொம்ப நன்றி
@HomemakersJournal
@HomemakersJournal 10 месяцев назад
Unga veetu chedigal ellamae super! Neraiya useful tips share pannirukkinga! 👍👍
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
Thank you so much
@arulmary2800
@arulmary2800 10 месяцев назад
Arumai ma
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
Full video link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W8quEoznRpQ.htmlsi=2vljVn02y4nq_8-e
@MOHAMMEDISMAIL-bd4ky
@MOHAMMEDISMAIL-bd4ky 10 месяцев назад
😊 superma
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
Thank you
@ss9741
@ss9741 10 месяцев назад
25 litre Water can la 2 chedi vaikalama mam??
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
வைக்கலாம் மா ரொம்ப நன்றி ❤
@ss9741
@ss9741 10 месяцев назад
Super mam🥰🥰🥰
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 10 месяцев назад
Thank you ❤️