Тёмный

ஒரு கைப்பிடி கடுகு இருந்த DAp தேவையில்லை /இதுல ஒரு ஸ்பூன் போதுங்க/ Rose plant Tips 

Gardening Amma Banu
Подписаться 1,4 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@harrietsam5923
@harrietsam5923 6 месяцев назад
Rose plant ku mattum than podanuma sis.... Enga veedla rose plant vachi kanju poite iruku sis. Thulir vanthalum udane pattu poiruthu sis... Enna panalam plz solunga
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 6 месяцев назад
உங்க செடி தண்டு பச்சையா இருக்கா? இருந்த இது எல்லாம் செய்யலாம் மண் கலவையை கொஞ்சம் எடுத்து விட்டு வேற மண் கலவை போடுங்க வெங்காய தோல் தண்ணீர் ஊற்றி பாருங்கள் எப்சம் உப்பு இருந்தா சின்ன ஸ்பூன் எடுத்து தண்ணீர் கலந்து செடிக்கு குடுங்க மா ரொம்ப வெயில் ல வைக்க வேண்டாம் சோத்து கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீர் கலந்து செடிக்கு குடுங்க கறையான் எதுவும் இருக்கா என்று மண்ணை கிண்டி பாருங்க மா அப்படி இருந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம் கறையான் மருந்து மற்றும் அடிங்க மா
@sirin5072
@sirin5072 2 месяца назад
மேடம் கடுகு வெந்தயம் எல்லாத்தையும் ஒண்ணா அரைச்சு அரச்சி மிக்ஸ் பண்ணி ஒரு ஒரு ஸ்பூன் கொடுக்கலாமா ப்ளீஸ்
@sirin5072
@sirin5072 2 месяца назад
ரொம்ப ஆசை ஆசையா ரோஜா செடி வாங்கி வச்சேன் அதுல ஒரு தலை கூட வரவே மாட்டேங்குது மேடம் ஒரு சென்னையில அப்படியே ஃபுல்லா காஞ்சு போயிருச்சு ஒரு ஸ்டெம் மட்டும் நல்லா இருக்கு
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
போடலாம் மா
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 2 месяца назад
அப்படியா மா காஷ்மீர் ரோஜா, பட்டன் ரோஜா, பன்னிர் ரோஜா வாங்கி வைங்க மா ரொம்ப ஈசியா வளர்க்கலாம் காஞ்சு போன பகுதியை கட் பண்ணி விடுங்க முருங்கை கீரை சாறு கொஞ்சம் குடுங்க வெங்காய தோல் தண்ணீர் ஊற்றி பாருங்கள்
@sirin5072
@sirin5072 2 месяца назад
உடனே ரிப்ளை பண்ணதுக்கு
@sirin5072
@sirin5072 2 месяца назад
ரொம்ப நன்றி மா
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 5 месяцев назад
Hello madam இந்த veiluku கடுகு serkalama. And இந்த powder தண்ணீரில் ஊற வைத்து, மேலும் dilute seithu kudukalama. Please Reply செய்யுங்க madam. I felt water LA ஊற வச்சு குடுத்தால் நன்றாக இருக்குமே என்று.
@GardeningAmmaBanu
@GardeningAmmaBanu 5 месяцев назад
தண்ணீர் கலந்து ஊத்துங்க மா கரைட்டு தான் இப்ப வெயில் அதிகம் ரொம்ப நன்றி மா
Далее
Changing The Flag Of The Countries #countryballs
00:18
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 345 тыс.
Changing The Flag Of The Countries #countryballs
00:18