Тёмный
Our Temples - Rangarajan Narasimhan
Our Temples - Rangarajan Narasimhan
Our Temples - Rangarajan Narasimhan
Подписаться
Our Temples Our Pride Our Right
TN News24 - நேர்காணல்
32:28
14 дней назад
Комментарии
@priyagunaseelan2656
@priyagunaseelan2656 3 часа назад
Sir I am from woraiyur want to meet formally with my son studying 8 th standard ..it's our immense pleasure to meet person like you
@saravanakumarannamalai988
@saravanakumarannamalai988 9 часов назад
இவர் பேசுவதை பார்த்தால் 97 % இந்துக்கள் நாத்திகர்களாக மாறி விடுவார்கள்
@teekaramv9171
@teekaramv9171 День назад
Yenna sanadhani kadal thandi pona pinbu? Mathematician Ramanujan was excommunicated for the same.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg День назад
சனாதநன் கடல் தாண்டக்கூடாதுன்னு, யாரு சொன்னார்கள். ?
@ravindhran9336
@ravindhran9336 День назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@vaidyanathanramanathan358
@vaidyanathanramanathan358 День назад
volume is low.
@p.p.sriram9337
@p.p.sriram9337 День назад
00:12 🙏 அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதினி 🙏 44:36 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ:
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 День назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😔
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN День назад
🙏🙏🙏❤❤❤🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@kasipandyshanmugavel3833
@kasipandyshanmugavel3833 День назад
It is correct swamiji that when we visit a sharine , it must give us peaceful mind.
@padmasreechakra5263
@padmasreechakra5263 День назад
Om Namo Venkatesaya
@misterkalyanr
@misterkalyanr День назад
all wealth belongs to god. why worry about the source when the money is being spent for spiritual use?
@p.p.sriram9337
@p.p.sriram9337 День назад
PLEASE READ BHAGAWAD GITA TO KNOW ABOUT TYPES OF DHANA SATVIKAM RAJASIC TAMASIC
@bdrina
@bdrina День назад
Parthasarathy Ramanuja Dasan resembles Shri Mudaliyandan (Kumaara Ramaanujacharya Swami). Thank you for sharing the interview 🙏
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg День назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kavithal6651
@kavithal6651 2 дня назад
OM NAMAH SHIVAYA
@kasim7562
@kasim7562 2 дня назад
அருமையான விளக்கம். கேள்விகள் கேட்ட பெண்மணி ""ஒரு பேட்டியில் அரசியல் சசிகலா அம்மையாரின் பின்னால் இருந்து தலை மூலம் ஆட்டி ஆட்டி ஆர்வத்தை காட்டியது போல் இருந்தது "" பிறர் எழுதி கொடுத்து பேசினாலும் பேட்டி எடுத்த விதம் அருமை. வாழ்த்துக்கள்.
@kasim7562
@kasim7562 2 дня назад
இக்காலத்திலும் ஒருவர் குறைகளை அவரின் முகத்துக்கு நேராக கூறும் தைரியம் உங்களுக்கு மட்டுமே உள்ளது.
@sekars8638
@sekars8638 2 дня назад
pappan kadavul alla kadavul pappan alla neeng vesam pottueruppathu theriyavillaiya
@OurTemples
@OurTemples 2 дня назад
Eli. Oodipo
@sekars8638
@sekars8638 2 дня назад
@@OurTemples kasu yaruthu poosari muthalai alla
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 дня назад
❤❤❤🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amolikaproducts6819
@amolikaproducts6819 2 дня назад
Superb
@sanathkumar9565
@sanathkumar9565 3 дня назад
Oooommmm....from The Thayee Touch
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 4 дня назад
ஐயா வணக்கம், என்னுடைய சந்தேகத்தை உங்களிடம் மட்டுமே தெளிவு செய்துகொள்ள வந்தேன் இப்போ சிதம்பரம் கோவில் உள்ளே கிரிக்கெட் விளையாடிநாங்க தீட்சிதர்கள் என்று ஒரு பிரச்சனை ஆரம்பிச்சு இருக்கு இது எங்க கொண்டு போய் விடும் அவர்கள் செய்தது தவறு தான் ஆனால் அதுக்கு உள்ள திமுக ஜால்ட்ரா சேனல்கள் அதை தீசிதர்களுக்கு எதிராக சொல்றாங்க vck உள்ள பொய் வீடியோ எடுத்து இருக்கு மாற்று மதத்தவர் கருத்து சொல்றாங்க காமண்டில் சிலர் அரசு கோவிலை கையக படுத்த வேண்டும் என்று சொல்றாங்க அதனால் தான் doubt வருது ஏற்கனவே கனக சபை பிரச்சனையை வைத்து இப்படி பண்ணாங்க உண்மையில் தீட்சிதர்கள் சரியில்லையா அங்கு பொது மக்களுக்கு பிரச்சனையா நீங்க சொல்லி இருக்கீங்க சிதம்பரத்தில் உண்டியல் இல்லை என்று மற்றும் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றினார்கள் அங்கு விளையாடியது சிறுவர்களாக இருந்தனர் நான் பார்த்த வீடியோவில் இதை வைத்து தப்பு இருக்காது என்று தோன்றுகிரது பாரி கூட இது தமிழர்களுக்கு சொந்தம் என்று உள்ளர்ரான் தீட்சிதர்கள் தமிழர் இல்லையா அப்படி யானாள் யாருக்கு கோவில் சேரனும் அரசு எடுப்பது சரியா இதுபற்றி போடும் அனைத்து சேனல்களும் ஒன்னு திமுக இல்ல பிஜேபி ஜால்ரா தான் இல்லை எப்படா chance கிடைக்கும் உள்ள போகலாம் என்று பிரச்சனையை உருவாக்குபவர்கள் என்னை பொறுத்த வரை கடவுளும் கோவில்களும் காலகாலமாக எல்லோருக்கும் பொதுவனது தான் அந்த கோவிலின் பாரம்பரியமும் காக்க பட வேண்டும் பக்தரும் நல்லபடியா தரிசனம் செய்யணும் உண்மையை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா நீங்கள் கோவிலுக்கு ஆட்ரும் அரும்பணி என்னை சிந்திக்க வைக்குது அதனால் தான் உங்க கிட்ட தெளிவு பெற கேட்டேன் நன்றி🙏
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 дней назад
. என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரு பொருளை எனக்கு கொடுத்தால் அது பிரசாதமே கிடையாது கிடையாது
@senthile2143
@senthile2143 5 дней назад
டேய் அண்ட புளுகு பெரியார் யார் என்று தெரியாது சொன்னவன் தானே நீ
@AbdullahAbdullah-ry3uk
@AbdullahAbdullah-ry3uk 6 дней назад
தம்பி தென்காசியில் அந்த ஹோட்டல் காரர் எழுதி போட்டது. சுவாமிகள் சொல்வதைப் போல முஸ்லிம்கள் நூற்றுக்கு நூறு அதை வரவேற்கிறார்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் இல்லை ஆனால் உண்டு என்று எந்த முஸ்லிமும் எழுத சொல்லவில்லை. அதை வைத்து அரசியல் பண்ணலாம் என்று நினைத்த சில விரோதிகள் தான் அதை பெரிதாக்கினார்கள். நாளை பற்றி நீங்கள் பேசும்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் அதை சிரித்துக்கொண்டு உங்களைக் கேலி பேசுகிறார்கள். கடைசியாக ஒன்றை சொல்கிறேன் ஆனால் ஒன்று எழுதி வைத்தால் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக சாப்பிட போகிறார்கள். இல்லையென்றால் அங்கு சாப்பிட போக மாட்டார்கள் இதனால் நஷ்டம் அடைவது யார் என்பதை நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள். ஏன் தேவையில்லாமல் ஹலால் ஹலால் என்று ஏன் கூச்சல் போடுகிறீர்கள். ஹலால் என்று எழுதிப் போட்ட ஓட்டலில் தான் இந்துக்கள் பிரியமாக அதிகம் சாப்பிடுகிறார்கள் . சுவாமி அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயமாக தெரிகிறது. அதேபோல மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
@jrajesh11
@jrajesh11 7 дней назад
Namaste Shri PVR Narasimha Rao. He is a great scholar of astrology and well versed in Shastras and Sanskrit language as well. People should know this FYI.
@balajisethuraman8436
@balajisethuraman8436 5 дней назад
@@jrajesh11 if his software is incomplete, he should not have released it
@AnanthalakshmiS-o3z
@AnanthalakshmiS-o3z 8 дней назад
நன்றி ஐயா
@lakshmikadatcham
@lakshmikadatcham 8 дней назад
என்ன கேள்வி கேக்குறே 16:11 யார் பெரிய குற்ற வாளி யார் சின்ன குற்றவாளி என்று தெரிஞ்சிக்கிட்டு என்ன கிழிக்க போறே. உனக்கு ஒண்ணுமே தெரியாதா?. சும்மா வெட்டி வேலை பார்க்கிறே
@sridharv8085
@sridharv8085 8 дней назад
Some insight into evolution ..ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ptxJDBfO42w.html
@arunamadhavan8576
@arunamadhavan8576 8 дней назад
நெறியாளருக்கு மக்கள் மேல் அக்கறை இல்லை. இந்த விஷயத்தை எப்படி அரசியலாக்குவதே என்பதே அவர் குறி என்பது தெளிவு. அரசியல்வாதிகளின் அரசியல் செய்யும் செயலை வளர்ப்பதே இவரைப் போன்ற நெறியாளர்களே!
@arunamadhavan8576
@arunamadhavan8576 8 дней назад
கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்கும் நெறியாளர். He wanted to get an answer what he expected. திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் பொறுமைக்கு Hats off🎉🎉🎉
@craigslist1323
@craigslist1323 9 дней назад
😂 ji avar paere Dan (varun nu summa solliparu)… avare Christian, avara srirangam po nu sonna eppadi
@Valcano24
@Valcano24 9 дней назад
He said rightly. Todays motivation speech, event management, stress management, inexperienced yoga practices, meditations, small kids advices are became corporate business. I am stepping into 19th year into IT field. All these are stupid. Please do not fall into the trap.
@sriraghavendraswamysevasam4600
@sriraghavendraswamysevasam4600 9 дней назад
Guru byoha 🙏🏻 Parama Guru byoha 🙏🏻 Sriman Moola Ramao Vijayathe 🙏 Well said Guruji.Tirumala is no.1 Commercial centre.Sarvam SriKrisharpanamasthu 🙏🏻
@abdulreiyas4205
@abdulreiyas4205 9 дней назад
Nice explanation sr
@vasanthakumarp.v.1596
@vasanthakumarp.v.1596 10 дней назад
Rangarajan wants to be in lime light
@OurTemples
@OurTemples 10 дней назад
What can you do about that you good for nothing couch potato
@kasim7562
@kasim7562 10 дней назад
அற்புதமான உரையாடல்.
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc 10 дней назад
வால்மீகி என்ற ஒரு ஆள் இல்லை என்றால் இந்த ராமாயணமே வந்திருக்காது???? ராமன் என்ற கதாபாத்திரமே தெரியாது!!!!
@OurTemples
@OurTemples 9 дней назад
உங்கப்பன் இல்லை என்றால் நீ பிறந்திருக்கவே மாட்டாய்
@kasim7562
@kasim7562 10 дней назад
மிகவும் அற்புதமான தேவையான உரையாடல். நன்றி. வாழ்த்துக்கள்
@MrVijendrakumar
@MrVijendrakumar 10 дней назад
Neenga mattum than maha devotee 😂😮😅😊
@radharaghuraman4178
@radharaghuraman4178 10 дней назад
Wonderful 💯👏
@ksaravananRamki
@ksaravananRamki 10 дней назад
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு❤🎉
@ksaravananRamki
@ksaravananRamki 10 дней назад
அனாதிகாலம் இந்துமதம்
@AnandRajappan
@AnandRajappan 10 дней назад
I have been aware of this software and after following Shri Narasimharao Ji for more than 20+ years i know the challenges in astrology and the real problems in not only the phalitha part but the challenges in astronomy calculations as well. And I was more convinced and the anumbhavam and vak siddhi that is needed in using astrology for the human phalitha part. I have lot of respect for Shri Narasimharao Ji and his selfless contribution to astrology by this software and his last 4+ years of RU-vid channel videos. It's not at all surprising that Shri Rangarajan Narasimhan Swamy found it, as i still remember long back when Mahabharat date controversy was being discussed, Shri PVR Narasimharao Ji had already pointed long back the challenge in using the software for old dates that too 2000+ years old dates itself. The question of the Rama and Mahabharata date is just a humbug and we can't track, it is to be accepted, by whom ever is researching the historical dates of anything further back , at least before Krishna or simply from before the Kali Yuga. As those dates will be the best guess that one can never prove correct or wrong (because there is no guarantee to prove wrong as well, as that's a best guess as well) also. Time keeping is a lost science 😢 and Bharat has lost it unfortunately, and continuous records are lost, even though we had the best astrologers in the world of that time like Aryabhatta, Bhaskaracharya. And still there is controversy on them and their opinions and books themselves. After knowing this, one can understand how common humans are carried away by the narratives, propaganda and emotions. The dates of the so-called researchers are humbug, as correctly pointed out by Shri. PVR Narasimharao Ji. The focus should be on the goal of attaining moksha and IMHO there are no shortcuts to attain Bhagavan except complete Sharanagati. 🙏✌️
@chellappavasuki1474
@chellappavasuki1474 10 дней назад
H ராஜா, அர்ஜுன் சம்பத், மகாவிஷ்ணு ...............
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 11 дней назад
👍
@kvenkatesan797
@kvenkatesan797 11 дней назад
Superb interview
@MadhavaGopaladas
@MadhavaGopaladas 11 дней назад
மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் உன்னதமான பகவத் ஞானத்தை கொடுத்து அவர்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்தால் மட்டுமே பிரச்சினைகள் குறையும்
@sharavv676
@sharavv676 11 дней назад
What a clarity.
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 11 дней назад
இப்போ தான் இந்த வீடியோ வை வருன் சேனலில் பார்த்தேன் உங்களிடம் என் கருத்தை சொல்ல இங்கு வந்தேன் ஐயா நீர் ஒரு பரசுராமர் version 2 உங்கள் மகத்தான சேவைக்கும் உங்கள் நேர்மை குணத்திற்கும் உங்கள் பாதத்தை மானசீகமாக வணங்குகிறேன் நானும் உங்கள் வழியில் என்னால் முடிந்தது ராமனுக்கு அணில் உதவியதை போல என் தர்மத்திற்கு சேவை செய்வேன் உங்களை பற்றி புரியாமல் குலைப்பவர் குலைக்கட்டும் நாம் நம் தர்மத்திற்கு கட்டுப்பட்டு நம் கடமையை செய்வோம் போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே நன்றி ஐயா 🙏
@kiransahanan8722
@kiransahanan8722 11 дней назад
Yettanai varushathuku paamaram panamaran solaporeenga anchor. Prasadham na yenna nu theriyala na, Kovil ku povadhe waste