Тёмный
Punithargal Saints
Punithargal Saints
Punithargal Saints
Подписаться
என் வாழ்நாளில் புனிதர்களோடு ஏற்பட்ட பயணம் தொடர்வண்டிகளில் அடுத்தடுத்த பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வருவது போன்று என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அடுத்தடுத்து என்னோடு தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பதை அறிகிறேன். புனிதர்கள் நம் நண்பர்கள். நம் தோழர்கள். வழிகாட்டிகள். ஆசிரியர்கள், பரிந்துரையாளர்கள். துணையாளர்கள், முன்மாதிரிகள். ஆலோசனையாளர்கள். விண்ணகவாழ்வை நோக்கிய நமது பயணத்தில் புனிதர்கள் பாதையாய் பாலமுமாய் விளங்குகின்றார்கள். புனிதர்களின் கரம்பிடித்து விண்ணகம் நோக்கி பயணிக்க புனிதர்கள் செயின்ட்ஸ் சேனலோடு எப்போதும் இணைந்திருங்கள்

Комментарии
@maryvaanistaamalathasan9063
@maryvaanistaamalathasan9063 2 часа назад
St Antony pray for us amen
@jebijebisha3498
@jebijebisha3498 4 часа назад
Punitha antoniyarey engalukaaga vendikollum😔
@praveenpremanand1350
@praveenpremanand1350 4 часа назад
St Thomas mount and Little mount Church
@user-ro8my5zr2o
@user-ro8my5zr2o 4 часа назад
ஆமேன் ❤❤❤❤❤
@jaisyalex4089
@jaisyalex4089 6 часов назад
Proud to be a catholic
@a.jebamalairajasekar3787
@a.jebamalairajasekar3787 7 часов назад
St. Thomas mount, hill top
@JothiAmma-gq5vk
@JothiAmma-gq5vk 7 часов назад
Amen
@nishanthmani4643
@nishanthmani4643 8 часов назад
எங்களின் பாதுகாவலரான புனிதர் அந்தோணியாரே நாங்களும் இறை பக்தியில் சிறந்து விளங்கும் அருளினை தாரும் எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவீராக
@kulanthairaj9819
@kulanthairaj9819 9 часов назад
வாடிப்பட்டி‌ மாதா ஆலயம்
@dianav5107
@dianav5107 11 часов назад
Amen👃
@prathapsingh5993
@prathapsingh5993 12 часов назад
நன்றி நன்றி நன்றி இயேசுவே
@nishanthmani4643
@nishanthmani4643 14 часов назад
தூயா கார்மேல் மாதவே நாங்கள் பாவ வாழ்க்கை இல் இருந்து விடு பட்டு நித்திய வாழ்வு வாழ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
@nishanthmani4643
@nishanthmani4643 15 часов назад
இதில் அனைத்தும் அடங்கும்
@antonyxaviour-sd9rv
@antonyxaviour-sd9rv 15 часов назад
Guruvilankad Kerala
@nishanthmani4643
@nishanthmani4643 16 часов назад
நமது கத்தோலிக்க ஆலயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று தூபம் நமது ஜெபத்தில் மனதை உருக்கும்
@nishanthmani4643
@nishanthmani4643 16 часов назад
கேரளம்
@davidsview6352
@davidsview6352 16 часов назад
மேல் நாரியப்பனூர் கோடி அற்புதம் பதுவை புனித அந்தோணியார் திருத்தலம் 🙏🏼
@subiksha-yr2uv
@subiksha-yr2uv 16 часов назад
Ave Maria please pray for us
@BalaDhandapani-ny3yj
@BalaDhandapani-ny3yj 18 часов назад
Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen amen
@BalajiBalaji-kk9lm
@BalajiBalaji-kk9lm 19 часов назад
Amen Holy Miracle Jesus Christ and holy spirit and holy AVE Marya and Ave Joseph Pray for US Allan nova
@vlatha1935
@vlatha1935 19 часов назад
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்
@suganyasuganya4707
@suganyasuganya4707 19 часов назад
Amen amma
@sureshd7636
@sureshd7636 19 часов назад
🙏🙏🙏🌹❤️🌹🙏🙏🙏
@arulprabaharanavemaria7352
@arulprabaharanavemaria7352 20 часов назад
Please pray for us 🙏 Amen
@Jeya_antony
@Jeya_antony 20 часов назад
தூத்துக்குடி மாவட்டம் பொத்தகாலன்விளை திருகல்யாண மாதா பேராலயம்
@IvinRaj
@IvinRaj 21 час назад
Sanit Xavier Church- Nagercoil kottar ❤
@jacobravendran337
@jacobravendran337 День назад
Amen 🙏🙏
@arthurchandranfelicia7257
@arthurchandranfelicia7257 День назад
Preise the Lord
@prabukandarajah
@prabukandarajah День назад
Jes
@samsungamma3696
@samsungamma3696 День назад
புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்❤❤❤❤❤
@devarajchanel1927
@devarajchanel1927 День назад
உவரி புனித அந்தோனியார் ஆலயம்
@soosairaj8052
@soosairaj8052 День назад
கோணாகுப்பம் பெரியநாயகி மாதா திருத்தலம்
@sudarmadevi4846
@sudarmadevi4846 День назад
Prayers plz 🙏🌹❤
@manojpradeep8476
@manojpradeep8476 День назад
Amen appa ayya
@user-bj6bk5qj4t
@user-bj6bk5qj4t День назад
Let God's blessings shower to all of us
@user-tf7ei1yz8h
@user-tf7ei1yz8h День назад
jehfer❤
@kumanuthaya5171
@kumanuthaya5171 День назад
😅🎉🎉
@georgestephen1845
@georgestephen1845 День назад
Kerala kuravilankadu 4
@georgestephen1845
@georgestephen1845 День назад
Muthiamma
@divyak9418
@divyak9418 День назад
😮Amen appa
@salethranii
@salethranii День назад
Theva sagayam pillaiye eanaku government job ketaitharku nanri thagapane
@pandidurai7448
@pandidurai7448 День назад
Jesus Christ is way Jesus Christ is truth Jesus Christ is life only one. But not one another manam thirumpungal please
@nishanthmani4643
@nishanthmani4643 День назад
அம்மா உங்களோட அந்த மன்னிக்கும் மனப்பான்மை எங்களுக்கும் வேனும் அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
@Jestin-x6d
@Jestin-x6d День назад
புனித வனத்து சின்னப்பர் திருத்தலம், கல்பட்டு , விழுப்புரம் மாவட்டம்
@amalanxavier..alwayshappy.7483
இயேசுப்பா எத்தனை ஜென்மம் இந்த உலகிற்கு வந்தால் உம் பிள்ளையாக இருக்க வேண்டும்..
@antonyjohnbritto31
@antonyjohnbritto31 День назад
Amen appa
@karunyaremo5468
@karunyaremo5468 День назад
Ave Maria 🙏🙏🙏
@MaryVijayaNadar
@MaryVijayaNadar День назад
🙏✝️💐
@sebasthiraju6779
@sebasthiraju6779 День назад
Amenappa 🙏⛪✝️🌹💐🙏