Тёмный
Dinamalar Kovai
Dinamalar Kovai
Dinamalar Kovai
Подписаться
Комментарии
@kirubakaran31597
@kirubakaran31597 3 часа назад
வாழ்த்துக்கள் மேடம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 часа назад
YENGE ROAD sariyillaiyo Athai mattum highlight panni soothiran aatchiyai mattam thattum eenapputhikkaran than EENA DHINAMALAM Avan sila potta idathil pala Pala potta idathil sila pottu seithaiyaippadiyunga DHINAMALA NOOLIBAN BUTHI THERIYIM.
@sathishkumar-ck8ro
@sathishkumar-ck8ro 5 часов назад
Idhu puliyakulam vinayar kovil history aache
@srividhyanatesan4404
@srividhyanatesan4404 5 часов назад
தினம் தினம் ரணம்..அடி வயிறு வலி முதுகு தண்டு வலி இதெல்லாம் பெண்களுக்கு மட்டும் அல்ல இந்த ரோட்டில் பயணித்த அத்தனை ஆண்களுக்கும் உள்ளது... உடல் ரீதியாக கஷ்டம் மன ரீதியான டென்ஷன் மிகுந்த பயத்துடன் தாம் பயணிக்கிறோம் ...
@singleshotfilmmakers8590
@singleshotfilmmakers8590 7 часов назад
Sir i need you help intha sir contact venum sir itha pathi discus pana ivaru address eruntha share panuga sir na intha story vachurukka documentary ah ivaru kitta konjam discus pana enku konjam idea kedaikum sir pls🙏
@user-ys2bx6yc4e
@user-ys2bx6yc4e 13 часов назад
Iam palani
@saravanavicky
@saravanavicky 14 часов назад
My office in nanjappa road.......... everyday I use this flyover only........
@ruthrarajansenthilkumar93
@ruthrarajansenthilkumar93 15 часов назад
வாழ்த்துக்கள் நண்பரே❤
@imthusan
@imthusan 17 часов назад
SIR , WHEN YOU MAKE VIDEO MAKE SURE YOU DISPLAY COMMPANY ADDRESS ALWAYS, WHAT IS THE USE OF MAKING VIDEOS WITHOUT COMPANY DETAILS
@kavinkarthik23
@kavinkarthik23 19 часов назад
Congratulations Mapla!🫂❤️‍🔥
@sivajothikathirvel5970
@sivajothikathirvel5970 21 час назад
Trichy la irutha solluga sis
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 22 часа назад
Whether it will spoil the environment try to tell clearly. what are the merits and demerits in the plastic bag. Cloth bag is very best compare to plastic bags. Avoid plastic free zone India.
@Shemeeksk9
@Shemeeksk9 23 часа назад
Very good point and congratulations my brother
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 23 часа назад
ஆமா விவசாயிகளைகட்டுப்படுத்தத்தான் உழவர்சந்தையே வச்சிருக்கீங்க. நிர்வாக அலுவலரே இங்கு விற்பனை செய்பவர்களில் எத்தனைபேர் சொந்தமாக பயிர்செய்து வருகிறார்கள் என்று உங்களால காட்டமுடியுமா. பேட்டி குடுப்பவர்களில் நான் காட்டக்கூடியவர்களை அழைத்துகொண்டு போய் அவர்கள் தோட்டத்தை ஆய்வுசெய்ய தயாரா. உழவர் உற்பத்தியாளர்சங்கங்கள் என்றும் சுய உதவிகுழுஎன்றும் கூட்டுறவு சங்கங்கள் என்றும் வாடகை வசூல் செய்து கொண்டு நிரந்தரமாக கடைகள் கொடுத்திருக்கிறீர்களே அவர்கள் சொந்த உற்பத்தியைத்தான் விற்பனைசெய்கிறார்கள் என்று உங்களால் நிரூபிக்கமுடியுமா. ஊடகங்களில் விளம்பரம் செய்வதைதவிர உண்மையாக பயிர்செய்துவரும் விவசாயிகளை சந்தைக்குவரவழைக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்பதையாவது சொல்லமுடியுமா?
@VinoV-de1mj
@VinoV-de1mj 23 часа назад
Super
@swaminathanv1841
@swaminathanv1841 23 часа назад
Only if encroachment is cleared in all places traffic will be smooth. Indisciplined parking must be prohibited.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 День назад
அந்த கலெக்டர்கிட்ட கேளுங்க ஒரே ஒருவராவது உற்பத்தி செய்துவருபவர் இருக்கிறாரா என்று. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தவிர பயிர்செய்து வருபவர் இல்லை என்று நிரூபிக்க நான் தயார். ஆய்வுசெய்ய தயாரா என்று கலெக்டர்கிட்ட கேட்டு சொல்லுங்க.
@ganeshanbrilliantelectrica3214
ஆரம்பம். ஆர்வமாக இருக்கும் பிறகு மெயின்டென்ஸ் இருக்காது வண்டியே இருக்காது காவல் நிலைய பின்பகுதியில் கிடக்கும்
@DhivyaKumaran-mv9wj
@DhivyaKumaran-mv9wj День назад
Best wishes 🙏 MK STALIN Our CM police Department 💪
@shreesubramaniam1800
@shreesubramaniam1800 День назад
Congratulations sathish proud of u ..
@subashrikrishnan8143
@subashrikrishnan8143 День назад
வாழ்த்துகள் சதீஷ்... நீ மென்மேலும் பல உயர்வுகளை அடைய வாழ்த்துகள்..💐💐
@Hariniiisatishhh
@Hariniiisatishhh День назад
மிகவும் சந்தோசம்ங் அம்மா!
@kaleeswararaj1512
@kaleeswararaj1512 День назад
நீ என்னுடைய மாணவன் என்பதில் என்றும் பெருமை.. சிறந்த மருத்துவராகி நம் உடுமலை பகுதியில் சேவையாற்ற வேண்டும் என நம் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்... ஆசிரியர் தினத்தில் உன்னுடைய இந்த காணொளியை பார்ப்பதில் மகிழ்ச்சி❤❤
@Hariniiisatishhh
@Hariniiisatishhh День назад
மிக்க நன்றிங் ஐயா!!
@peterwilliams7353
@peterwilliams7353 День назад
Super Madam.👍
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 23 часа назад
பீட்டர்வில்லியம் அவர்களே இந்த பித்தலாட்டவிளம்பரத்துக்கு சூப்பர் என்று குடுத்திருக்கீங்களே உண்மையில் இங்கு பயிர்செய்துவருபவர்கள் இருக்கிறார்களா என்பது உங்களுக்கு தெரியுமா.
@user-pi8oi8nx7s
@user-pi8oi8nx7s День назад
Super engaurpatri parkumpothu perumaiyaerukkuthu I love you 😇🙏👍👍👍♥️🥰 2:31
@sanjitmagar5336
@sanjitmagar5336 День назад
Morning Open time plz😢
@user-pt2zw4lo8b
@user-pt2zw4lo8b День назад
Sister chennai la iruka sollunga
@jarjijarji268
@jarjijarji268 День назад
Yellam ooruliyam ippaditan taniyar perundula irrukku .( naraya Problems)
@sivaseelan3268
@sivaseelan3268 День назад
❤❤
@user-ut1kd5pg7d
@user-ut1kd5pg7d День назад
Sister cuddalore distric la eruntha sollungaa
@Deepak_Kumarasamy
@Deepak_Kumarasamy 2 дня назад
phone number
@chidambaramg1374
@chidambaramg1374 2 дня назад
Iva Maru pakkam onnum release aaha villaya?
@khajaabdul7538
@khajaabdul7538 2 дня назад
ஊஇதே நம்ம வேலுமணி அண்ணா இருந்த இந்த கதி வருமா நாதாரிகள் ஆட்சிக்கு வந்து கோவையை அழிக்கிறார்கள் கிட்டதட்ட இரண்டு வருடம் ஆகிறது இதே போல்தான் சாரதா மில் ரோடு போத்தனூர்
@ananth5626
@ananth5626 2 дня назад
Social media words kaevalama pronounce pandra unakku yaru Vela kodutha.
@Dr.Vijayraja
@Dr.Vijayraja 2 дня назад
Our Head Dr. Shamina Mam Rocks... Well said Mam...
@menagaramu6110
@menagaramu6110 2 дня назад
How many days class
@peptalk4410
@peptalk4410 2 дня назад
Thank you for the information Sir. If I had known that there are good people like ypu I could have saved my innocent cats ehich were poisoned
@vpgopinath1997
@vpgopinath1997 2 дня назад
Ella thaniyar perunthum ippadithaa iruku govt buses la driver conductor passengers aa madhikurathae illa
@DhivaDhiva-x1l
@DhivaDhiva-x1l 2 дня назад
Trichy...mam
@Wanderer_1982
@Wanderer_1982 2 дня назад
இந்த அறிவுரையை பொதுவாக ஒரு மருத்துவமணையில் பெறவேண்டுமானால் பல ஆயிரங்கள் செலவுசெய்து அவர்கள் சொல்லும் அனைத்து டெஸ்ட்களையும் எடுத்து டாக்டரை சந்தித்து பின்னர் கடைசியாக வீட்டுக்கு போகும் முன் dietician-னிடம் அனுப்புவார்கள். நன்றி தினமலர். இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை அதிகம் பகிருங்கள். நலமாக வாழ விரும்புவோர் பயனடையட்டும், என்ன சொன்னாலும் கேட்காமல் அப்படிதான் செய்வோம் என்று திங்கும் தின்னிப்பண்டாரங்களுக்கு வியாதி வந்து சேரட்டும்.
@sudhakarsah3491
@sudhakarsah3491 2 дня назад
ஐயா பட்டு சேலை ஒரிஜினல் ஜரிகையில் தங்கமும் உள்ளதே ஏன் கூறுவது இல்லை வெள்ளி காப்பர் மட்டுமே கூறுவது தவறு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூறுவும் வியாபார நோக்கில் கூறாதீர்கள்
@RameshRamesh-st5ur
@RameshRamesh-st5ur 2 дня назад
💋💋💋💋👌🏽👌🏽👌🏽
@rmkd4
@rmkd4 2 дня назад
மனுநீதி சார். வேகத்தடை முன்னெச்சரிக்கை பலகை எல்லாம் சரியாக உள்ளது. உக்கடம் மேம்பாலத்தில் உள்ள எல்லா ஜாயிண்ட்டையும் சிமெண்ட் கலவை சரியா பூசுங்க, குழியா இருக்கு வண்டி ஓட்டும்போது சிரமமா இருக்கு.. 😢
@MJebaraj-qu1rc
@MJebaraj-qu1rc 2 дня назад
இதெல்லாம் விளம்பர நோக்கம் போன் செய்தால் பதிலளிக்க மாட்டார்கள்
@ramramesh961
@ramramesh961 2 дня назад
கோவை துணை மேயர் இந்த ஏரியா தா அவருக்கு இல்லாத அக்கரை உங்களுக்கு எதுக்கு..? நாங்க கீழே விழுந்து செத்தாலும் பரவலே உங்களுக்கு எதுக்கு இந்த அக்கரை...?
@gurubalanp179
@gurubalanp179 3 дня назад
சேலம்-ஆத்தூர்- கல்லை-திருஅண்ணாமலை -வேலூர்-புதுவை செல்லும் பயணிகள் மரண பயத்தோடு பயணிக்கின்றனர் உண்மை எனில் ஒத்துழைப்பு தாருங்கள்.
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 3 дня назад
திருட்டு திராவிடத்தின் ஊழல்கள் எத்தனையோ வகை..அதி இது ஒரு வகை😅
@Kavitha-cz5lo
@Kavitha-cz5lo 3 дня назад
Contact number please
@krishnanm9417
@krishnanm9417 3 дня назад
Ennnnnna innumaa road podavillai. Naan andha road il poi 2 varudam aatchu. Road potiruppargal nu ninaithu kondirundhen innume podavillai endraal padu kevalam, poruppu illamai.
@AndiSaams
@AndiSaams 3 дня назад
மதுரை இல் மின்விளக்கு சென்டர் மீடியம் இல் இல்லை
@kumarkumar7643
@kumarkumar7643 3 дня назад
Athula athu onnum than aada mudiyum apparam ennada ungaluku