Тёмный

அது எப்படி திமிங்கலம்? ஒரு கிலோ விதை எட்டு கிலோவாக மாறுது! எல்லாம் டெக்னாலஜி 

Dinamalar Kovai
Подписаться 75 тыс.
Просмотров 198
50% 1

பொதுவாக விதையின் வீரியத்தை பொறுத்துத் தான் அந்த செடியின் மகசூல் இருக்கும். அதனால் விதையின் வீரியத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சி கோவையில் உள்ள விதை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விதையின் முளைப்பு திறன் அதிகரிக்கும். மகசூலும் அதிகமாக இருக்கும். விதை திரவத்தை கொண்டு விதைகளுக்கு முலாம் பூசலாம். இதனால் ஒரு கிலோ விதை எட்டு கிலோ விதையாக மாறி விடும். இது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #seed #technology #agriculture #farming #agriuniversity #sapling #seedproduction #new #modernisedfarming #coimbatore #tnau #dinamalarkovai

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 616 тыс.
МАМА И КОММУНАЛКА
00:59
Просмотров 106 тыс.
MINECRAFT CREPPER EXPLODES SHARK PUPPET!
00:15
Просмотров 6 млн
МАМА И КОММУНАЛКА
00:59
Просмотров 106 тыс.