Тёмный
Kondranki Yoga Jothidam
Kondranki Yoga Jothidam
Kondranki Yoga Jothidam
Подписаться
Kondranki Dhanasekar-Kondranki Yoga Jothidam--Astrology Queries Whats up no-7010912255-8903409141..
Send your Birth details to this Whatsup no for Consultation..Consultation fees Applicable..


Комментарии
@rajeshkannan1037
@rajeshkannan1037 3 дня назад
Sir ....u r correct .....nxt mnth sani dasa ...in sani 6th place .... But 12 sukran saniya pakarar ...so car vangi irukom....en perla ...means suba virayammm...good prediction...
@HemaLatha-bm5ge
@HemaLatha-bm5ge 3 дня назад
ஐயா எனக்கு கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி,5 ல் செவ்வாய், 6 ல் கேது, 7 ல் சந்திரன், புதன், 8 ல் சூரியன் குரு, சுக்கிரன், 11 ல் மாந்தி, 12 ல் ராகு. எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
@Tamil9626Tamil
@Tamil9626Tamil 4 дня назад
எனக்கு சனி கேது சேர்க்கை மீனத்தில் உள்ளது துலா லக்கினம் எனக்கு ஜாதகம் பார்த்த இடத்தில் இரு தார அமைப்பு உள்ளதாக கூறினார்கள் இந்த இணைவு இரு தார அமைப்பையும் கொடுக்குமா
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 4 дня назад
10:40
@Suba1202
@Suba1202 4 дня назад
ஐயா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அது உங்களிடம் கேட்டால் மட்டுமே சரிவர இருக்கும் என்று நான் நினைக்கிறேன் எனக்கு இந்த கேள்விக்கான பதிலை ஒரு வீடியோவாக போடுங்கள் அதாவது சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தாய்க்கு கெட்டது தகப்பனாருக்கு கெட்டது அப்படி என்று சொல்றாங்க இது உண்மையா இல்ல பொய்யா என்று நீங்கள் தான் சரியான விளக்கம் தர வேண்டும்…..
@kondrankiyogajothidam
@kondrankiyogajothidam 3 дня назад
Totally fake news
@aranghanath
@aranghanath 5 дней назад
One question, if a person is born in mithuna lagna, in 6th house, raghu is uchham in viruchigam, how to interpret this, good or bad
@g.palani6155
@g.palani6155 5 дней назад
ஜோதிட குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🎉🎉🎉🎉🎉
@jayashankar4092
@jayashankar4092 5 дней назад
Programme is very nice sir
@chandarasekaran3101
@chandarasekaran3101 5 дней назад
ஜோதிட குரு வணக்கம் அண்ணா
@karthin690
@karthin690 5 дней назад
நன்றி ஐயா🙏🙏🙏
@rameshbabu123
@rameshbabu123 5 дней назад
ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்
@coolsenthil1977
@coolsenthil1977 5 дней назад
எனக்கே சொன்ன மாதிரி இருக்குங்க.. மேஷலக்னம் புதன் இரண்டில் குருவுடன்...🙏🙏
@harshithaTravells0475
@harshithaTravells0475 5 дней назад
மீன இராசி ரிஷப லக்னம் இலக்கணத்தில் சுக்கிரன்
@gvremohan4962
@gvremohan4962 5 дней назад
சனி செவ்வாய் சேர்க்கை கடன் வரும் என்று சொல்கிறார்கள் முடிந்தால் விளக்கம் தாருங்கள் குருவே
@gvremohan4962
@gvremohan4962 5 дней назад
உங்களது பதிவுகளை தேடி தேடி பார்க்கிறேன் மிகவும் அற்புதம் 🙏
@tharunms6170
@tharunms6170 5 дней назад
Nice video sir 👍🏻
@kalaiyarasan9152
@kalaiyarasan9152 5 дней назад
Kadan theeruma thodaruma yenbadhai ariyamudiuma sir
@Asuran1000
@Asuran1000 5 дней назад
அண்ணா எனக்கு சிம்ம லக்னம் 6ல் குரு 8ல் சனி எனக்கு கடன் வாங்வது பிடிக்காது ஏன் ?😐
@murali12121
@murali12121 5 дней назад
@@Asuran1000 5 7 உடையவர்கள் பரிவர்த்தனை 6 8க்கு உடையவர்கள் பரிவர்த்தனை ஆதலால் விபரீத ராஜயோக அடிப்படையில் கடன் வகையில் தங்களுக்கு சிரமம் என்பது பெரிய அளவில் இருக்காது ஆதலால் தான் தங்களுக்கு கடன் வாங்குவதும் பிடிக்காது என்கிறீர்கள் ஆசான் அவர்களின் பரிவர்த்தனை வீடியோவை பார்வையிடுங்கள் தங்களுக்கான விடை கிடைக்கும் நன்றி 🙏🏻
@user-eg4pk1ix2c
@user-eg4pk1ix2c 5 дней назад
எனக்கு கன்னிலக்கனத்திற்கு 6ல் செவ்வாய் எப்படி இருக்கும்
@kkk_tamilsongs7139
@kkk_tamilsongs7139 5 дней назад
Good morning sir
@nuthandamurthe7521
@nuthandamurthe7521 5 дней назад
தங்கள் பதிவு அனைவருக்கும் உதவுகிறது நன்றி
@Rajaraja-zc8tc
@Rajaraja-zc8tc 5 дней назад
நன்றி குருவே
@murali12121
@murali12121 5 дней назад
ஆசான் அவர்கள் கூறியது போல் அனைவரும் தங்களுடைய ஆறாம் பாவக அதிபதி இரண்டாம் பாவக அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி ஏனைய கடன் பெறுவதற்கான கிரகங்களின் நிலையை ஜாதகத்தில் கண்டுணர்ந்து நடக்கின்ற திசை புத்திகள் கடனுக்கான வையா என்பதையும் தீர்மானித்து இப்போது தங்களுடைய பலம் பலவீனம் எந்த நிலையில் உள்ளது தொழில் சிரத்தன்மையுடன் உள்ளதா என்பதை எல்லாம் ஆய்வு செய்து அதன் பிறகு கடன் பெறுவதா வேண்டாமா என்று தீர்மானித்து வாழ்க்கையில் முடிந்த அளவு கடன் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள் 🙏🏻 கடன் துயரில் மீளாமல் இருக்கும் மேலும் கடனால் பல வகையிலும் பாதிக்கப்பட்டு இருக்கும் அன்பர்களுக்கு ஆசானின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் நன்றி ஆசான் அவர்களே 🙏🏻
@venivelu4547
@venivelu4547 5 дней назад
Sir, thankyou🙏🙏
@balaganeshkumar1809
@balaganeshkumar1809 5 дней назад
வணக்கம் குருஜி
@user-wx4pw5lv6l
@user-wx4pw5lv6l 5 дней назад
Vanakkam Anna
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 5 дней назад
அருமையான பதிவு
@VelAyyanarthunaiKarku
@VelAyyanarthunaiKarku 8 дней назад
😅
@kcmuthu7654
@kcmuthu7654 8 дней назад
நீங்கள் கிங் சார்.
@sakthivelg369
@sakthivelg369 9 дней назад
Sani +ketu+chandiran in 10 th house for mithuna lagna?
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 10 дней назад
ஐயா என் தம்பிக்கு 2 ல் 8 ல் இருக்கு ஜாதகத்தை தூக்கி எறிந்தனர் திருமனம் தடை ஏற்பட்டது
@RamaswamyKrishnan-b9t
@RamaswamyKrishnan-b9t 12 дней назад
kanya lagnam simha rasi sani ketu in tula rasi what is ur viewa
@SenthilKumar-fm3pp
@SenthilKumar-fm3pp 13 дней назад
Ayya, 2il sukran & suriyan, 4il chandran intha irrandu dasa only problem no happiness
@32.g.r.janani34
@32.g.r.janani34 20 дней назад
Respected sir in my horoscope I was born on Saturday afnoon 3pm 28- 9-1968 dhanusu raasi magara lugnam present raaghu dasa sani bukthi raaghu sani in 3rd house that is menam house lugnam 3rd house maraivu and raasi guru and sevai in 8th house maraivu it is good or bad reply please
@venivelu4547
@venivelu4547 22 дня назад
Sir, thankyou🙏🙏
@nagulraj9393
@nagulraj9393 24 дня назад
யோ போயா ராகு கேது உண்மை....... மாத்தி பண்ணா கல்யாணம் பிரிகிறது...
@magudeshwaran1631
@magudeshwaran1631 24 дня назад
Sir vrichaga lagnam 11il kethu irrunthal yanna palan sir
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 25 дней назад
ஐயா வணக்கம். கும்ப லக்னம்.இலக்னத்திற்கு நான்கில் சுக்கிரன் சந்திரன் இருந்தால் திக் பலம் சரி!. சுக்கிரன் இந்ந இடத்தில், கேந்திராதிபத்திய தோசத்தை தராதா?... திக்பலம் நன்மையை மட்டும் வழங்குமா? அல்லது தீமையும் செய்ய கடமைப்பட்டதா?
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Sir, 🙏🙏👌👌
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 Месяц назад
👍🙏🙏🙏🙏
@abdulrawoof4195
@abdulrawoof4195 Месяц назад
Your opinion is totally different from Guruji's
@saras9030
@saras9030 Месяц назад
Neenga solliyum avanunga echarikaiya illa
@G_B_R
@G_B_R Месяц назад
🙏🙏🙏
@rangannarayanan5896
@rangannarayanan5896 Месяц назад
ஒரு குறிப்பிட்ட வருடங்களில் பிறந்த அனைவருக்குமே சனி+கேது இணைவு இருக்கும். அந்த அனைவருக்கும் இது தான் நடக்குமா. நிஜத்தில் அப்படி இருப்பதில்லையே.
@SriRam-eh8si
@SriRam-eh8si Месяц назад
😅😮😮😅😅😅😅
@SriRam-eh8si
@SriRam-eh8si Месяц назад
😅
@SriRam-eh8si
@SriRam-eh8si Месяц назад
😮
@karthikcharan8400
@karthikcharan8400 Месяц назад
என்னுடையது..... விருச்சிக லக்னம் மகர ராசி லக்னத்தில் சூரியன் புதன் லக்னத்திற்கு 2 தனுசில் குரு ஆட்சி பலம்... 3 மகரத்தில் சந்திரன் 5 மேஷத்தில் சனி(வக்ரம்) கேது 10 சிம்மத்தில் செவ்வாய் 11 கன்னியில் இராகு சுக்கிரன்(நீசமில்லை 1 அல்லது 2 டிகிரி தள்ளி நட்பு பலம்) 10ல் லக்னாதிபதியே பாவியாக குருப்பார்வை பெற்று அமர்ந்திருப்பதினால் எப்போதும் வேலை சம்மந்தமாகவே சிந்தனை வருகிறது...மாத சம்பள வேலையாக இருந்தாலும் ஐடி கம்பெனியில் கொஞ்சம் நிம்மதியான வேலை செய்கிறேன்...இருந்தாலும் நிறைய படிக்க வேண்டும் மேலும் நல்ல சம்பளம் வாங்க வேண்டும் என முயற்சிக்கிறேன்... எனக்கு ராகு தசா சனி புத்தி இன்னும் 2 நாளில் முடிகிறது...அடுத்து போலாம் ரைட் என போலிஸ் திருடன் அனைவருக்கும் பச்சைக்கொடி காட்டும் இராகு தசா புதன் புத்தி வருகிறது....அதில் நான் படிக்க ஆவலாக உள்ளேன்... சனி கேது சேர்க்கையால் கடவுளிடம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு நற்பலன்களும் பேராசைக்கு பாடம், தண்டனைகளைத் தருகிறார்.... சொல்வதற்கு ஒன்றுமில்லை...கடவுளே நோயைத் தருகிறார் கடவுளே மருந்தும் கொடுக்கிறார்...
@sankarasubramaniyansudhaka9416
@sankarasubramaniyansudhaka9416 Месяц назад
நன்றி சார்
@Kumaran319
@Kumaran319 Месяц назад
Lakanathil Rahu means? Pls reply sir
@murali12121
@murali12121 Месяц назад
வணக்கம் ஆசான் அவர்களே எக்கணம் எமக்குரிய அனைவருக்குமான செய்திகளை தாங்கள் அருள்வீர் என்று நினைத்த வண்ணமே உள்ளது மனது ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மிஞ்சும் தனிச்சிறப்புடைய எவரும் சொல்ல முடியாத சொல்லக் கூடாத தொழிலில் ரகசியங்களை தாங்கள் தன்னலம் பாராது தருவது எமக்கெல்லாம் தந்தது பாக்கியமே நன்றி நன்றி ஐயா 🙏🏻👍🏻👍🏻
@kondrankiyogajothidam
@kondrankiyogajothidam Месяц назад
நன்றி!!!!