Тёмный

திருமண பொருத்தம் | ராகு-கேது தோஷ ஜாதகத்துக்கு-ராகு கேது இல்லாத ஜாதகம் சேர்க்கலாமா?Rahu Kethu Dosham 

Kondranki Yoga Jothidam
Подписаться 36 тыс.
Просмотров 9 тыс.
50% 1

திருமண பொருத்தம் | ராகு-கேது தோஷ ஜாதகத்துக்கு-ராகு கேது இல்லாத ஜாதகம் சேர்க்கலாமா?Rahu Kethu Dosham
குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
Bank Details for Guru Dakshina ..
IDBI Bank details...
S Dhanasekar
ACC.No:113104000242493
IDBI bank
Tirupur
Ifsc code-IBKL0000113
Union Bank Details...
Dhanasekar S
Account No:237410100006126
UNION BANK OF INDIA
Ifsc code: UBIN0823741
PN Road Tiruppur Branch
If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
Kondranki Dhanasekar Astro
.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் Whats APP No 7010912255/8903409141
For Astrology queries also Message to Whats APP No 7010912255/8903409141 தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
ஜென்ம நட்சத்திர நாளை கண்டறிவது எப்படி?How to find Jenma Nakshatra day?
• ஜென்ம நட்சத்திர நாளை க...
27 நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ஜென்ம நட்சத்திர ரகசியம்/Jenma nakshtra ragasiyam(youtube playlist video link)
• Ashwini nakshatra-அஸ்வ...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
ராகு கேது குரு சனி பெயர்ச்சி 2017-18 தொழில் யோக பலன்கள்-Taurus(Rishaba Rasi) career Astrology 2017-18 in Tamil(youtube playlist video link)
• Video
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com dhanssekardj@gmail.com kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@kailasam6face441
@kailasam6face441 6 месяцев назад
எனக்கு லக்னத்தில் ராகு. என் மனைவிக்கு அவ்வாறு இல்லை.43 வருடம் ஆகிறது .
@alagarsamy6013
@alagarsamy6013 6 месяцев назад
Date of birth please
@geetharajan5290
@geetharajan5290 8 дней назад
மிக்க நன்றி குருஜி
@Naturegood2009
@Naturegood2009 6 месяцев назад
ஐயா 15 வருடத்திற்கு முன்பு ராகு கேது செவ்வாய் தோஷம் பெரிது படுத்தாமல் திருமண பொருத்தம் பார்த்து செய்த திருமணம் நன்றாகவே எவ்வளவு பிரச்சினை கணவன் மனைவி இடையே வந்தாலும் அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கை நடத்துவார்கள்.ஆனால் இப்போது நான்கு ஐந்து ஜோசியர்களிடம் திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும் சீக்கிரம் டைவர்ஸ் செய்து கொள்பவர்கள் நிறைய பேர்.நாங்களே மேட்ரிமோனி நடத்துகிறோம்.ஆனால் பெண் வீட்டிலும் பையன் வீட்டிலும் சரி எங்க ஜோசியர் அந்த தோஷம் இருக்கு இந்த தோஷம் இருக்கு இரண்டு ராசிகளை ஒன்று சர்க்க கூடாது என்று சொல்கிறார் என்று பையன்களுக்கு பெண்ணுக்கு திருமணம் செய்வதை நிறையவே தள்ளி போட்டு வயது அதிகமாகி நிறைய பேருக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது.மக்களிடம் இன்னும் தெளிவு குறைவு.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 6 месяцев назад
உண்மையிலும் உண்மை
@murali12121
@murali12121 6 месяцев назад
மிகவும் அருமையான பதிவு ஆசான் அவர்களே நன்றி 🙏🏻👍🏻👏🏻👌🏻
@SambathKumar-w4k
@SambathKumar-w4k 6 месяцев назад
அண்ணா வணக்கம் உங்கள் பதிவு அருமை
@Rajaraja-zc8tc
@Rajaraja-zc8tc 6 месяцев назад
நன்றி குருவே
@divyabharathi.r2245
@divyabharathi.r2245 3 дня назад
Super duper Happy
@tharaniraj1404
@tharaniraj1404 6 месяцев назад
7ல் சனி (வக்ரம்) இதன் தெளிவான விளக்கம் கொடுங்க அய்யா
@nizanthnizanth2220
@nizanthnizanth2220 4 месяца назад
ஐயா, இரட்டை தாழி தோஷம் என்றால் என்ன பெண்களுக்கு அப்படி இருந்தால் என்ன நடக்கும்? ராகு கேது தோஷம் இருக்கும் பெண்ணுக்கு இருந்தால் என்ன நடக்கும்?
@m.suganya7474
@m.suganya7474 2 месяца назад
ஐயா வணக்கம் எனக்கு ராகு கேது இருக்கு என் கணவர் க்கு இல்ல ஐயா நாங்கள் விரும்பி திருமணம் செய்து கொண்டு இப்ப அனைவரும் அப்படி இருந்தா உயிர் ககு ஆபத்துனு சொல்றாங்க இல்லன சண்டை போட்டு பிரிந்துருவாங்க சொல் றாங்க ஐயா நிங்கள் எனக்கு பதில் சொல்ங்க please 🥺😭
@kondrankiyogajothidam
@kondrankiyogajothidam 2 месяца назад
Don't worry..nothing happened.. live joyfully..
@venkatraman5995
@venkatraman5995 24 дня назад
Ungala nambunga china fight vantalum kiragam apdinu ninachu purinchu porumaya irunga,2perum communication nala vachikonga,
@saralabaskaran6934
@saralabaskaran6934 12 дней назад
ஜாதகத்தை தூக்கிப் போட்டு அன்று போல் என்றும் காதலியுங்கள்
@m.suganya7474
@m.suganya7474 11 дней назад
Thanks🙏
@tharanetharanks3118
@tharanetharanks3118 6 месяцев назад
U gave some clarity sir! Thanks a lot
@kondrankiyogajothidam
@kondrankiyogajothidam 6 месяцев назад
You are welcome
@karthikeya6293
@karthikeya6293 6 месяцев назад
சந்திரனுடன் அல்லது சந்திரனுக்குபக்கத்தில்.லக்னத்திற்கு திரிகோனத்தில் ராகு.கேது இருக்கும்.
@karthin690
@karthin690 6 месяцев назад
நன்றி ஐயா🙏🙏🙏
@muthumari9294
@muthumari9294 6 месяцев назад
அருமை
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 20 дней назад
ஐயா என் தம்பிக்கு 2 ல் 8 ல் இருக்கு ஜாதகத்தை தூக்கி எறிந்தனர் திருமனம் தடை ஏற்பட்டது
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 2 месяца назад
Enaku kumba lagnam, rahu dasa, 9il rahu+sukran, 3il ketu. Enaku naga dosam velai seigirathu ayya.
@Sankarps1982
@Sankarps1982 6 месяцев назад
தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம், 14.1.1982 TIME 5,50 AM THANJAVUR, திருமணம் நடக்க வில்லை சொந்தகாரவங்க உதவி இல்லை , ராகுதசை நடக்கிறது
@venivelu4547
@venivelu4547 6 месяцев назад
Sir, thankyou🙏🙏👌👌
@gowrisuganya6758
@gowrisuganya6758 6 месяцев назад
Sir, Mithunam laknam 5 il Sani kethu serkkai. 12 il suriyan buthan serkkai. palan sollavum
@tharunms6170
@tharunms6170 6 месяцев назад
Nice video sir
@svpfabricators4924
@svpfabricators4924 6 месяцев назад
Sir what about child birth .time ragu in laganam ..is it effect helth problem..pls suggest me
@sangeethasundaram1798
@sangeethasundaram1798 6 месяцев назад
Stock market pathi oru vedio podunga sir
@vramalingam3079
@vramalingam3079 6 месяцев назад
Enakku.lakkanatil.raku.eanmanavikku.sutta.jatakam.tirumanmaki34varudam.nalla.irukku
@rathinambalmuthumanickam6152
@rathinambalmuthumanickam6152 6 месяцев назад
12ல் சனி இருந்தால்,பாவமாங்க ஐயா
@krmohanasundaram9237
@krmohanasundaram9237 6 месяцев назад
🎉🎉
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam 6 месяцев назад
என் மனைவிக்கு லக்னத்தில் ராகு எனக்கு இல்லை திருமண ஆகி 16 வருடம் ஆகிறது
@venkatraj8903
@venkatraj8903 4 месяца назад
Sir ungaluku kolanthai irukiratha ?? Life epudi poguthu ?? Pls reply @RajeshwariSivanandam
@prajitharajendran9069
@prajitharajendran9069 6 месяцев назад
🙏🙏🙏
@usharathy
@usharathy 6 месяцев назад
லக்னத்தில் கேது 7ல் ராகுவுடன் சனி உள்ள ஜாதகர் ராகு கேது தோஷம் அல்லாத ஜாதகரை மணம் புரிய முடிவு செய்துள்ளார். பெற்றோர் சொல்லியும் கேட்கலை. என்ன மாதிரி‌ திருமண வாழ்க்கை இருக்கும்
@sangeethar910
@sangeethar910 6 месяцев назад
7ல் குரு வக்கிரம் கொஞ்சம் விளக்குங்களேன்
@vramalingam3079
@vramalingam3079 6 месяцев назад
solvatai.keluda
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 6 месяцев назад
🙏🙏🙏🙏
Далее
# funny#daily#vlog#family#prank
00:12
Просмотров 7 млн
MINECRAFT CREPPER EXPLODES SHARK PUPPET!
00:15
Просмотров 6 млн