Тёмный
shiva kalaivani / சிவ கலைவாணி
shiva kalaivani / சிவ கலைவாணி
shiva kalaivani / சிவ கலைவாணி
Подписаться
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்....
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி .....
🙏🌼ஓம் நமசிவாய 🌼🙏

Welcome to siva kalaivani / சிவ கலைவாணி Channel . This channel is about sivapuranam சிவபுராணம், Thiruvasagam திருவாசகம், thevaram தேவாரம், Thirumanthiram திருமந்திரம், Periya Puranam பெரியபுராணம் and Sivagnana Botham சிவ ஞான போதம். Highlight 63 Nayanmargal Guru Pooja.

Temple and Religious Events

Please subscribe to siva kalaivani / சிவ கலைவாணி Channel and press the bell icon to get new video updates.

🙏🌼சிவ சிவ 🌼🙏

Комментарии
@lvkamala4885
@lvkamala4885 2 дня назад
மனம் உருகியது…..🙏🏻😢
@sivakalaivani
@sivakalaivani 2 дня назад
சிவ சிவ சிவமே இறையருள் துணை நிற்கும் தங்களுடன்
@sivarama9770
@sivarama9770 28 дней назад
Super Kalaivani
@VadivelVadivel-gv6es
@VadivelVadivel-gv6es Месяц назад
அருமை அம்மா ❤
@kiruthikavikiruthi9489
@kiruthikavikiruthi9489 2 месяца назад
அம்மா உங்கள் பாதங்களை பணிந்து வணங்குகிறேன் 🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️
@RowthiramAnbuAnbu
@RowthiramAnbuAnbu 2 месяца назад
❤️
@AshokashivasundariaMma
@AshokashivasundariaMma 2 месяца назад
சிவாய சிவ ஓம் நமசிவாய சிவ சிவ அருணாசலா சிவ சிவ சிவ 💞
@user-db6by6wd6y
@user-db6by6wd6y 2 месяца назад
Akka RK nursery palapattu super woice
@sivakalaivani
@sivakalaivani 2 месяца назад
Vanakkam namasivaya anna
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 2 месяца назад
மிக அருமையான பாடல் வன்மையாக!!பதிவுங்க மா!!சிவாய நம வானலாவிய வாழ்த்துங்கள்!!வாழ்க!வளமுடன் வளர்க!நலமுடன் சீரும் சிறப்புமாக!!🎉❤
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 2 месяца назад
அருமை அருமை நமச்சிவாய வாழ்க!!❤
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 2 месяца назад
சிவாய நம ❤அருமையாக பாடுகிறீர் மா!!Shiva Kailaima🎉
@sivakalaivani
@sivakalaivani 2 месяца назад
Shiva kalaivani arakkonam 9345899077
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
Ungala epadi contact panrathu mam
@sivakalaivani
@sivakalaivani 2 месяца назад
Siva siva 93458 99077 shiva kalaivani arakkonam
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
Super
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
Ungal epadi contact pantathu mam
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
Super mam
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
Super
@Pazhanimanickam
@Pazhanimanickam 2 месяца назад
Arumai
@AshokashivasundariaMma
@AshokashivasundariaMma 3 месяца назад
சிவாய சிவ ஓம் நமசிவாய சிவ சிவ அருணாசலா சிவ சிவ சிவ
@revacreations1486
@revacreations1486 3 месяца назад
வணக்கங்கள்
@gunasripolypack
@gunasripolypack 3 месяца назад
ஓம் நமசிவாய..... உங்கள் குரல் வளம், இறைவன் தந்த வரமே
@rajan_vlr
@rajan_vlr 3 месяца назад
அருமை... இனிமையான குரல். மிக்க மகிழ்ச்சி
@ArunSurendrannair
@ArunSurendrannair 3 месяца назад
Thiru neelakanda🙏
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar 3 месяца назад
சிவசிவ திருச்சிற்றம்பலம்!!!
@uzhavanuzhavan7864
@uzhavanuzhavan7864 3 месяца назад
சிவமயம்
@user-ll7qc2ve7y
@user-ll7qc2ve7y 3 месяца назад
@thambumani5819
@thambumani5819 3 месяца назад
Very nice ❤
@ayyappanayyappan3620
@ayyappanayyappan3620 4 месяца назад
தாயே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@thangavel.r8178
@thangavel.r8178 4 месяца назад
சிவ சிவ❤❤❤
@harishankar2126
@harishankar2126 5 месяцев назад
1.52 திருநெடுங்களம் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.1 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும் நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.2 நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.3 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ் நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.4 பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ் நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.5 விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும் நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.6 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.7 குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும் நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.8 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும் சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின் நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.9 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.10 நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச் சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால் நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன 1.52.11 பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. திருச்சிற்றம்பலம். பாடம்: 1. பாங்கிநல்லார், 2. தாங்கிநல்லா.
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
Siva siva ஆனந்தம் ஐயா. வாழ்க வளத்துடன்....
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar 5 месяцев назад
அருமையிலும் அருமையான குரல்வளம்!ஈசன் அருளால் இப்போதும் நலமுடன் இருக்கின்றோம்!!!!
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
நன்றிகள் அப்பா. திருச்சிற்றம்பலம்
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
திருச்சிற்றம்பலம் ... நன்றிகள் அப்பா...
@umayalsundaram8137
@umayalsundaram8137 5 месяцев назад
எல்லாம் வல்ல இறைவா சிவ பெருமானே ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் 😊❤
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 5 месяцев назад
Om namaga om namashivaya
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl 5 месяцев назад
Om nama Shivaya 🏰🇲🇰🕎🚩👍🏻👌🏻🙏
@umasrimatibala1792
@umasrimatibala1792 6 месяцев назад
என்னையும் என் குடும்பத்தையும் நோய்நொடியில் இருந்து காத்து தீர்க்காயுளும் தீர்க்க சுமங்கலி பாக்கியமும் தா கடவுளே 🙏🙏🙏
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
Siva Siva அம்மா தாங்கள் உடல் பிணி நீங்கி ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ்வீர்கள் ... இறைவனின் திருநாமத்தை மட்டும் தொடர்ந்து உச்சரியுங்கள்....ஆனந்தமாக இருப்பீர்கள் அம்மா....
@RamasudharamaniyanRaman-jn6nx
@RamasudharamaniyanRaman-jn6nx 6 месяцев назад
அம்மா மங்களாம்பிகை எல்லோரும் நலமாக வாழ் க அருள் புறிம்மா மடிபிட்சை கேட்கிறேன் தாயே,போன பிறவியில் பூஜை செய்த பக்தன், நாடி ஜோதிட பிரகம்,சரணம் தாயே சரணம்,,
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
Siva siva pona பிறவியில் பூசை செய்த பயன் இப்பிறவியில் தொடர்வதால் தான் தேவாரம் கேட்கும் பெரும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது. நிம்மதியாக வாழ்வீர்கள்... ஆனந்தமாக இருங்கள்...
@parkashkumar-yq6tt
@parkashkumar-yq6tt 6 месяцев назад
சிவசிவ
@sivanayakivaratharasa2586
@sivanayakivaratharasa2586 6 месяцев назад
Godbless us
@RamasudharamaniyanRaman-jn6nx
@RamasudharamaniyanRaman-jn6nx 6 месяцев назад
Appa nedungulsnatha en பிழை பொறுத்து arulpuriappa,இந்த பிறவியிலும்,
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
நிச்சயம் அவனருள் உங்களுக்கு கிடைக்கும்
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 7 месяцев назад
Super
@manivel2397
@manivel2397 7 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி ஓம் சிவ சிவ ஓம் போற்றி ❤
@valarmathiv1388
@valarmathiv1388 7 месяцев назад
AMEZ|NG
@inbavidhya4925
@inbavidhya4925 7 месяцев назад
Om namasivaya
@svmuthuraman6058
@svmuthuraman6058 7 месяцев назад
பாவம் பறையுமே என்றால் என்ன அர்த்தம்
@harishankar2126
@harishankar2126 5 месяцев назад
பாவங்கல் முற்றிலும் அழிந்தது.
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
Siva siva பாவவினைகள் நீங்கி, ( பாவம் பறையும்) ...நாம் இப்பூமியில் வாழும் வரை நிம்மதியுடன் வாழ்வோம்...
@user-ho2lq5po1b
@user-ho2lq5po1b 7 месяцев назад
🙏🙏🙏
@user-lk1ok5rt3m
@user-lk1ok5rt3m 7 месяцев назад
Om Namasivaya 🙏🙏🙏
@manickam9811
@manickam9811 7 месяцев назад
தாங்க முடியாத துயரத்தில் உள்ள என்னைக் காத்து என் மகள் குடும்பம் மற்றும் மகன் ஆகியோர் நன்றாக இருக்க அருள வேண்டும் ஐயனே.
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
Siva siva தங்கள் மகன் மகள் இருவரும் உடன் தாங்களும் நிம்மதியுடன் வாழ்வீர்கள்.... எங்கள் விண்ணப்பங்களும் உங்கள் குடும்பத்திற்கு உண்டு...
@srk8360
@srk8360 7 месяцев назад
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@bjsri9438
@bjsri9438 7 месяцев назад
அப்பா ஈசன்னே என் நோய் திரஅருள்புரி அப்பா
@sivakalaivani
@sivakalaivani 3 месяца назад
Siva siva தங்களுடைய உடல் பிணி நீங்கி ஆரோக்கியமாக வாழ்வீர்கள். ஆனந்தமாக இருங்கள்...
@sivakalaivani
@sivakalaivani 2 месяца назад
Nalam thane ayya