Тёмный
TAMIL  WORSHIP MEDIA
TAMIL  WORSHIP MEDIA
TAMIL WORSHIP MEDIA
Подписаться
Комментарии
@suvinraj5709
@suvinraj5709 10 дней назад
சிறந்த பாடல் மணநிம்மதி
@user-lk7so8og1o
@user-lk7so8og1o Месяц назад
Amen ❤🎉
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Месяц назад
The lord🙌🎚Amen
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Месяц назад
Thanks holy spirit 🔥🙌🔥🕊🕊🕊👏👏👏👏👏👏👏👏🎚♥️♥️♥️♥️
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Месяц назад
Praise the lord 😂Amen Loving God 🎚❤🎚Amen 🙌hallelujah 🙌 hallelujah
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Месяц назад
Praise the lord 😂Amen yesAppa Kodi Nandri 📖2024✍️Amen 🎚 😂👏👏👏👏👏👏👏👏👏 🎚🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🎚 God bless you ♥️♥️♥️♥️♥️
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Месяц назад
💘💘💘 💝💝💝💝💝💝💝 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@stefi4684
@stefi4684 Месяц назад
Anybody knows, who wrote this our beautiful Treditional song??? Dei kirukku payalugalaa, paattai recreate panmrathukku mun song auther yaarunnu therimchittu vanthu paadungadaa loosugalaa.. This song was written & composed by Sathiyamatham Pillai. All songs must be having the auther name. It will help to know our new generations.. Please write auther for every songs.
@user-zn9kv6br6r
@user-zn9kv6br6r Месяц назад
Awesome.... words for TRUE CHRISTIANITY 🙏✝️💟🕎
@samuelgnanadasan
@samuelgnanadasan Месяц назад
Immortal, Evergreen 🌲, Everlasting, Heavenly Anointed Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji ❤️ ♥️ 🙌
@samuelgnanadasan
@samuelgnanadasan Месяц назад
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji ❤️ ♥️ 🙌
@psamypsamy2614
@psamypsamy2614 Месяц назад
Arputhamana padal,
@davidsonr5196
@davidsonr5196 Месяц назад
🎉
@user-ho6up4cp1n
@user-ho6up4cp1n 2 месяца назад
தேவனைப்பாடித் துதிப்போமாக!...
@user-iy6tv5rq1g
@user-iy6tv5rq1g 2 месяца назад
😢ஆமென் இயேசப்பா இதுவரை இந்த நிமிடம் வரை என்னோடு கூட இருந்து என் நன்மை தீமை எல்லாவற்றிலும் என்னோடு இருக்கின்றவரே உமக்கு என்னையே தருகிறேன் இயேசப்பா🥰🥲💥😀💫👍🙏👋
@rajajeeva6321
@rajajeeva6321 2 месяца назад
Amen amen
@user-ig5xt2qu3e
@user-ig5xt2qu3e 2 месяца назад
மிக சிறந்த பண்டியல் பாடல். ஆனந்த பண்டிகை உணர்வு தரும் இனிய பாடல் .
@gege710
@gege710 2 месяца назад
Thanks for joyful song's.glory to Jesus..
@LathaLatha-rd5mt
@LathaLatha-rd5mt 2 месяца назад
Amen praise the Lord Amen
@antonyprasad3061
@antonyprasad3061 3 месяца назад
Old songs are always golden songs
@rajaharshini...8741
@rajaharshini...8741 3 месяца назад
Nice பாடல் ஆமென்
@jayavelvel4986
@jayavelvel4986 3 месяца назад
@RegisMatharasi.S
@RegisMatharasi.S 3 месяца назад
நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 3 месяца назад
Nice song 🙏
@johnsampathkumar1898
@johnsampathkumar1898 3 месяца назад
Amen
@stephenjames3600
@stephenjames3600 3 месяца назад
1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் பல்லவி இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார் அல்லேலுயா அல்லேலுயா தேவனைத் துதியுங்கள் 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள் அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் 4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள் வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள் பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள் செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் 5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள் தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள் பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்
@user-zg4es2wf7r
@user-zg4es2wf7r 4 месяца назад
Kartharin namam mahimai paduvathaga
@pushparajlakshmi4423
@pushparajlakshmi4423 4 месяца назад
Old,is,gold,goodsong,
@stephenjames3600
@stephenjames3600 4 месяца назад
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே தேவ ஆலயமும் அவரே தூய ஒளிவிளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உம்மையே முன்னோடியாய் இயேசு பரன் மூலைக்கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
@stephenjames3600
@stephenjames3600 4 месяца назад
இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பல்லவி பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் சரணங்கள் 1. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 2. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் 3. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் 4. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே
@stephenjames3600
@stephenjames3600 4 месяца назад
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவரென் ஆத்துமாவிற்கே ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும் ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் வேறெங்குமில்லையே தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால் தாபரமும் நல்ல நாதனுமென்றார் அழுகையின் தாழ்வில் நடப்பவரை ஆழிபோல் வான் மழை நிறைக்குமே சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம் கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே கிருபையும் வெளியாகினதே நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் ஜீவன் அழியாமை வெளியாக்கினார் ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
@haritarita3228
@haritarita3228 4 месяца назад
Fasting prayer 🙏 🙌. Song Glory to holy God. 🎉.brother James india 🇮🇳
@user-tz8xn3kv3y
@user-tz8xn3kv3y 5 месяцев назад
Old is gold... Praise the lord.. Lirics -Saaraal Navroj Amma
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 5 месяцев назад
ஆ கர்த்தாவே ரட்சியும்
@frederickchristadoss1370
@frederickchristadoss1370 5 месяцев назад
Paadiyathu yaar
@sharmz8266
@sharmz8266 5 месяцев назад
ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,…ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா… ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென் 1. வெற்றி கொண்டார்ப் பரித்து கொடும் வேதாளத்தை சங்கரித்து - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து பாடு பட்டு தரித்து முடித்தார் - ஆமென் 2. சாவின் கூர் ஒடிந்து - மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென் 3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்
@sharenmusic8875
@sharenmusic8875 7 месяцев назад
🎉
@dhayalandrt3766
@dhayalandrt3766 7 месяцев назад
Soul piercing song❤
@jebaraj2920
@jebaraj2920 7 месяцев назад
சுப்பர்👍
@arittafloryvasipuiyakamcovai47
@arittafloryvasipuiyakamcovai47 8 месяцев назад
ஸ்தோத்திரம் ஆமென் 🙏
@acts238thespokenword2
@acts238thespokenword2 8 месяцев назад
❤❤❤❤❤
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 8 месяцев назад
ஆமேன்
@patnaranipatnarani4236
@patnaranipatnarani4236 8 месяцев назад
Supersong
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 9 месяцев назад
ஆமேன் அல்லேலுயா தோத்திரம்
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 9 месяцев назад
அருமை❤
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 9 месяцев назад
AmeN
@pencys7314
@pencys7314 10 месяцев назад
Amen Jesus Christ
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 10 месяцев назад
SUPER
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 10 месяцев назад
AmeN
@sharmz8266
@sharmz8266 10 месяцев назад
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸