Тёмный

அடைக்கலமே உமதடிமை நானே ||tamil worship media 

TAMIL  WORSHIP MEDIA
Подписаться 2 тыс.
Просмотров 12 тыс.
50% 1

அடைக்கலமே உமதடிமை நானே
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
1.அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
2.கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
3.பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே - உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே

Видеоклипы

Опубликовано:

 

24 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@winfredjebarajj6147
@winfredjebarajj6147 Год назад
Amen. Hallelujah
@josephmanoher1063
@josephmanoher1063 Год назад
PraiseTheLord Amen Alleluya
@yesudhas4175
@yesudhas4175 Год назад
👍👍👍👍
Далее
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49
MENDA - Maybe (Original Mix)
6:49
Просмотров 184 тыс.
Big Baby Tape, Aarne - Not Obama [Official Video]
2:34