Тёмный
Poppy's Home
Poppy's Home
Poppy's Home
Подписаться
I have a terrace garden where I grow organic vegetables, plants, flowers, herbs, and tree species. In addition to my terrace garden, I also cultivate a home garden. I regularly share my experiences and tips on organic vegetable cultivation.
Комментарии
@jyothiblooms747
@jyothiblooms747 15 часов назад
எந்த ஊரு?
@poppyshome18
@poppyshome18 15 часов назад
Trichy 😊
@rajeswariaravind842
@rajeswariaravind842 17 часов назад
Sis eppathan nanum panren but niraya kundu kundu pulu. Varuthey
@poppyshome18
@poppyshome18 16 часов назад
இது ஒரு பிரச்சனை இல்லை. எனக்கும் புழு வந்தது.இந்த தொட்டியில் உள்ள துவாரங்களில் புழுக்கள் இருந்தது. தொடர்ந்து கம்போஸ்ட் டை கிளரிவிடுதல் மற்றும் சில நேரம் புளித்த தயிர் ஊற்றி கிளறி விட்டோம். சில நாட்களில் புழு பிரச்சனை இல்லை. புழு மக்கி விட்டது. நீங்களும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.😊😊
@SanthakumarJothimani
@SanthakumarJothimani 23 часа назад
Stupid way of doing. Putting sand at the bottom will block the Composite Tea process, she need to think why the filter base is given and a tap😢😢😢
@poppyshome18
@poppyshome18 22 часа назад
Thank you for pointing that out. In June, I posted a longer video where I explained the filter and how it works. Since this is a one-minute video, I couldn’t include all the information. I apologize for any confusion. If you have some free time, I would appreciate your feedback after watching the long video. I acknowledge any mistakes or miscommunication in the information I provided. I added a small amount of soil at the bottom of the bin, which will help the waste decompose faster through the living organisms in the soil. Even if it's technically wrong, I will get advice from agricultural experts like you, sir 😊. Thank you 🙏.
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 дня назад
Sis intha season la shade net potta kaigal vaikuma
@poppyshome18
@poppyshome18 2 дня назад
செடிகளுக்கு நேரடி சூரிய ஒளி தேவை தான். Shade net அதிக சூரிய ஒளி படும் வகையிலான தரத்தில் உள்ளது என்பதால் பாதிப்பு இருக்காது என நினைக்கிறேன். விளைச்சல் இதில் எவ்வாறு உள்ளது என பார்க்கலாம் 😊.
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 дня назад
@@poppyshome18 ok sis 👍😊
@VaishnavideviN
@VaishnavideviN 3 дня назад
❤❤❤
@poppyshome18
@poppyshome18 3 дня назад
Thank you 😊
@sulaihabanu3027
@sulaihabanu3027 3 дня назад
Arumaiyana pathivu mam ❤😊
@poppyshome18
@poppyshome18 3 дня назад
Thank you So much 😊🙏
@sashikalaar8759
@sashikalaar8759 4 дня назад
Where did you buy the stand for pots
@poppyshome18
@poppyshome18 3 дня назад
www.hyofarmsindia.com. #gunagardeningideas.
@likithac9718
@likithac9718 5 дней назад
Mam home tour plc
@poppyshome18
@poppyshome18 5 дней назад
Sure 😊. First I will post a Garden tour and later I will post a Home tour😍.
@thirumudi2228
@thirumudi2228 5 дней назад
நாற்றுகள் எடுக்கும் பொழுது நேரடியாக எடுக்கக்கூடாது. தண்டுப்பகுதி தள்ளி டீ ஸ்பூன் எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் வேர்கள் உடையாமல் மண்ணுடன் வெளியே வரும் அதன் பிறகு பெரிய தொட்டியில் மாற்றி வைத்துக் கொள்ளலாம் இது என்னுடைய அனுபவம்.
@poppyshome18
@poppyshome18 5 дней назад
Thank you so much for this advice.👍😊.
@kavithajayakumar2944
@kavithajayakumar2944 5 дней назад
Poonaikkali seed irukka sis
@poppyshome18
@poppyshome18 5 дней назад
No sister
@anbudannigitha
@anbudannigitha 6 дней назад
Super 🎉🎉
@poppyshome18
@poppyshome18 6 дней назад
Thank you 😊
@padhus_dairy04
@padhus_dairy04 8 дней назад
Romba smell varudhu enna panradhu sis
@poppyshome18
@poppyshome18 8 дней назад
காய்கறி கழிவுகளில் அதிக ஈரப்பதம் இருந்தால் அவ்வாறு துர்நாற்றம் வரும். எனவே ஒவ்வொரு முறையும் காய்கறிகறி கழிவுகள் கம்போஸ்ட் தொட்டியில் போடும் போது கண்டிப்பாக காய்ந்த இலைசருகல், பேப்பர் அல்லது மரத்தூள், கோகோ பிட் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும். 2 நாட்களுக்கு ஒருமுறை குச்சி மூலம் கிளறிவிடவும்.
@sirin5072
@sirin5072 9 дней назад
அலுமினியம் செடியில் புதியதளிர் வர எப்படி கட் பண்ண வேண்டும்
@iconcp1410
@iconcp1410 9 дней назад
use full for beginners
@poppyshome18
@poppyshome18 9 дней назад
Yes😍😍😍
@nagamaniv9555
@nagamaniv9555 9 дней назад
இந்த பாக்ஸ் எங்கே வாங்கலாம்
@poppyshome18
@poppyshome18 9 дней назад
Description- லில் லிங்க் உள்ளது.‌இது அமேசான் மூலமாக ஆன்லைனில் வாங்கியது😊.
@srimathiprabha9757
@srimathiprabha9757 10 дней назад
இந்த பூக்கள் மாதிரியே உங்கள் சிரிப்பு அழகு❤🎉
@poppyshome18
@poppyshome18 10 дней назад
❤️❤️❤️
@srimathiprabha9757
@srimathiprabha9757 10 дней назад
இந்த வீடியோ லஷ்மி கடாஷமா இருக்கு. Especially in saree .
@poppyshome18
@poppyshome18 10 дней назад
Thank you dear ❤️
@LakshmiNaidu-j5w
@LakshmiNaidu-j5w 12 дней назад
Romba azhaga இருக்கு உங்க terrace garden...today subscribed ur channel...
@poppyshome18
@poppyshome18 12 дней назад
Thank you sister 🙏😊😍
@Michealfernandoche
@Michealfernandoche 13 дней назад
👏
@poppyshome18
@poppyshome18 13 дней назад
Thank you brother 😊
@murugaananth4121
@murugaananth4121 13 дней назад
👏👏👏👏👍👍👍❤️🏡
@poppyshome18
@poppyshome18 13 дней назад
Thank you 😊🙏
@kamaraj-lj3nh
@kamaraj-lj3nh 14 дней назад
Super akka 🎉❤
@poppyshome18
@poppyshome18 14 дней назад
Thank you bro😊
@padmakumari8853
@padmakumari8853 18 дней назад
👌👌👌👍👍👍
@poppyshome18
@poppyshome18 18 дней назад
Thank you sister 😊
@padmakumari8853
@padmakumari8853 18 дней назад
@@poppyshome18 ok.
@OrganicHealthy
@OrganicHealthy 20 дней назад
5:20 Thanks for sharing sister ❤🙏 5:20
@poppyshome18
@poppyshome18 19 дней назад
Thank you so much 😊😍
@OrganicHealthy
@OrganicHealthy 20 дней назад
11th Like 👍Very useful tips 👌👍Thanks for sharing sister 🙏❤🥰
@poppyshome18
@poppyshome18 19 дней назад
Thank you so much 😍😍😍
@muktharshsabina
@muktharshsabina 20 дней назад
😊😊❤
@poppyshome18
@poppyshome18 19 дней назад
🙏😍
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 20 дней назад
Very Very beautiful flowers super semma ❤
@poppyshome18
@poppyshome18 19 дней назад
Thank you so much 😊😍
@gardeningworldandindiancoo4670
@gardeningworldandindiancoo4670 21 день назад
Nice video mam.
@poppyshome18
@poppyshome18 21 день назад
Thank you so much 😊
@sundararajk8646
@sundararajk8646 23 дня назад
Please don't use plastic pots.
@poppyshome18
@poppyshome18 23 дня назад
Thank you. Yes.laterI will buy another pot
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 23 дня назад
Neenga.trichyya??
@poppyshome18
@poppyshome18 23 дня назад
Yes Madam
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 23 дня назад
Hello.madam
@poppyshome18
@poppyshome18 23 дня назад
Hi
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 24 дня назад
Manpuluuram. 1.k.g.evvalavu.rate.sister???
@poppyshome18
@poppyshome18 24 дня назад
Rs.10
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 24 дня назад
Hello.sistet
@poppyshome18
@poppyshome18 23 дня назад
Hi
@anbudannigitha
@anbudannigitha 28 дней назад
அருமை🎉🎉
@poppyshome18
@poppyshome18 28 дней назад
Thank you 😊
@amuthaumapathy5706
@amuthaumapathy5706 29 дней назад
Love
@gopaldasskamaliswari603
@gopaldasskamaliswari603 29 дней назад
டிரைசெல் மேட் எவ்வளவு விலை எங்கு விலை மழிவாககிடைக்கும்
@poppyshome18
@poppyshome18 26 дней назад
Please see in the description
@padmakumari8853
@padmakumari8853 Месяц назад
ரொம்ப நல்லது. அசோலா வளர்ப்பது நல்லது.கொசு வராது.👌👌👍😄😄😄👍
@poppyshome18
@poppyshome18 Месяц назад
Thank you sister 😍
@padmakumari8853
@padmakumari8853 Месяц назад
@@poppyshome18 ok. Thankyou.
@padmakumari8853
@padmakumari8853 Месяц назад
Nallairukku. 👌👌👌👍👍👍
@poppyshome18
@poppyshome18 Месяц назад
Thank you 😊
@padmakumari8853
@padmakumari8853 Месяц назад
@@poppyshome18 ok.
@Stktvrcity1507
@Stktvrcity1507 Месяц назад
No clarity.
@vaamiabi9471
@vaamiabi9471 Месяц назад
How many stands were needed for you? I also have same number of pots
@poppyshome18
@poppyshome18 Месяц назад
13 single tier stand. 5 double tier stand and one three tier stand.
@thangambhuvana5300
@thangambhuvana5300 Месяц назад
நீங்க எந்த ஊர்
@poppyshome18
@poppyshome18 Месяц назад
Trichy
@sudharani8212
@sudharani8212 Месяц назад
கடலைபிண்ணாக்குதூளாக்கிபோடுங்க
@poppyshome18
@poppyshome18 Месяц назад
Ok 👍
@Jayasgarden
@Jayasgarden Месяц назад
மண்புழு உரம் ஈரப்பதத்துடன்...... மண்புழுக்களுடன் இருக்க வேண்டும் சகோ
@poppyshome18
@poppyshome18 Месяц назад
ஆம், மண்புழு உரம் சரியான அளவில் ஈரப்பதம் அதாவது 50-60% தேவை. அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். நான் வாங்கிய மண்புழு உரத்தில் மண்புழு இருக்காது. மண்புழுவின் கொக்கூன்கள் இருக்கும். கொக்கூன்கள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து பல வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை உயிர்வாழும். கொக்கூன்களில் உள்ள முட்டை பொரித்து மண்புழு வெளிவரும். நாம் செடிகளுக்கு மண்புழு உரம் பயன்படுத்தும் போது அங்கு மண்புழுக்கள் வர வாய்ப்பு உள்ளது.
@nalinikesavan
@nalinikesavan Месяц назад
Rose and mali ku fish wash panna water potalama
@poppyshome18
@poppyshome18 Месяц назад
ஆம். தாராளமாக பயன்படுத்தலாம் 👍
@geethaudayakumar7733
@geethaudayakumar7733 Месяц назад
Pl tell me where you purchase dustbin?
@poppyshome18
@poppyshome18 Месяц назад
I purchased it on Amazon. I shared the link in the description.
@murugaananth4121
@murugaananth4121 Месяц назад
👏👏👏👏👏👏👍👍👍
@poppyshome18
@poppyshome18 Месяц назад
Thank you 😊
@sivalingamd3523
@sivalingamd3523 Месяц назад
காய்கறி கழிவுகளில் உரம் தயாரிக்கும் போது வெள்ளை புழு (white grub) வந்து விடுகிறது.
@poppyshome18
@poppyshome18 Месяц назад
மூன்று நாட்களுக்கு ஒரு முறை குச்சி மூலம் கிளறிவிட வேண்டும். காய்கறி கழிவு பச்சையாக இருப்பதால் அவ்வப்போது மேலே காய்ந்த இலைசருகல் அல்லது தென்னை நார் கழிவு பயன்படுத்தலாம். புழுக்கள் இருந்தாலும் பாதிப்பு இல்லை. கம்போஸ்ட் முழுமையாக மக்கும் போது இந்த பிரச்சினை இருக்காது.
@kanchana333
@kanchana333 Месяц назад
Super flowers
@poppyshome18
@poppyshome18 Месяц назад
Thank you ☺️
@Jayalekshmisunil-1977
@Jayalekshmisunil-1977 Месяц назад
Beautiful ❤
@poppyshome18
@poppyshome18 Месяц назад
Thank you 😊
@shantinarayanasamy4424
@shantinarayanasamy4424 Месяц назад
❤❤❤❤❤
@poppyshome18
@poppyshome18 Месяц назад
🙏🙏🙏❤️
@vijayakumarpriya6309
@vijayakumarpriya6309 Месяц назад
Dried cow dung add pannalama
@poppyshome18
@poppyshome18 Месяц назад
கம்போஸ்ட் தயாரிக்க மக்க கூடிய கழிவுகள்( அதாவது மாட்டு எரு உட்பட) பயன்படுத்தலாம்.