Тёмный

மாடித்தோட்டத்திற்கு உரம் தயாரிப்பு|கம்போஸ்ட்| compost bin| 

Poppy's Home
Подписаться 2,6 тыс.
Просмотров 16 тыс.
50% 1

preparation of vegetable waster compost. grow organic. eat organic. be healthy.
organic waste compost bin
amzn.to/4ceJcOC
மண்புழு உரம் கிடைக்கும் இடம்
கொழிஞ்சி உயிர் சூழல் பண்ணை
ஒடுகம்பட்டி
புதுக்கோட்டை
9842433187
‪@poppyshome18‬

Развлечения

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@Jayasgarden
@Jayasgarden 3 дня назад
மண்புழு உரம் ஈரப்பதத்துடன்...... மண்புழுக்களுடன் இருக்க வேண்டும் சகோ
@poppyshome18
@poppyshome18 3 дня назад
ஆம், மண்புழு உரம் சரியான அளவில் ஈரப்பதம் அதாவது 50-60% தேவை. அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். நான் வாங்கிய மண்புழு உரத்தில் மண்புழு இருக்காது. மண்புழுவின் கொக்கூன்கள் இருக்கும். கொக்கூன்கள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து பல வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை உயிர்வாழும். கொக்கூன்களில் உள்ள முட்டை பொரித்து மண்புழு வெளிவரும். நாம் செடிகளுக்கு மண்புழு உரம் பயன்படுத்தும் போது அங்கு மண்புழுக்கள் வர வாய்ப்பு உள்ளது.
@murugaananth4121
@murugaananth4121 22 дня назад
👏👏👏👏👍👍
@poppyshome18
@poppyshome18 22 дня назад
Thank you Murugan ☺️
@ignacyvictor5216
@ignacyvictor5216 22 дня назад
Very nice
@poppyshome18
@poppyshome18 22 дня назад
Thank you ☺️
@jyothiblooms747
@jyothiblooms747 21 день назад
Very useful video . Your new subscriber. Stay connected.
@poppyshome18
@poppyshome18 21 день назад
Thank you so much. 😍
@geethaudayakumar7733
@geethaudayakumar7733 6 дней назад
Pl tell me where you purchase dustbin?
@poppyshome18
@poppyshome18 6 дней назад
I purchased it on Amazon. I shared the link in the description.
@srishalini3
@srishalini3 21 день назад
Hi mam, pls. Share compose bin links . Cost ?
@poppyshome18
@poppyshome18 21 день назад
Madam, I added the link in the description.😊
@radhikakumar2331
@radhikakumar2331 20 дней назад
You live in trichy?? Where to grt cow dung and goat manure..?? Am from trichy
@poppyshome18
@poppyshome18 20 дней назад
Yes 😊. Good. I buy goat manure through some friends near Thuvakudi ☺️
@radhikakumar2331
@radhikakumar2331 18 дней назад
@@poppyshome18 can you please share me the number.. I live in thillianagar and I am in need of a goat manure and cow dung manure
@sivalingamd3523
@sivalingamd3523 8 дней назад
காய்கறி கழிவுகளில் உரம் தயாரிக்கும் போது வெள்ளை புழு (white grub) வந்து விடுகிறது.
@poppyshome18
@poppyshome18 8 дней назад
மூன்று நாட்களுக்கு ஒரு முறை குச்சி மூலம் கிளறிவிட வேண்டும். காய்கறி கழிவு பச்சையாக இருப்பதால் அவ்வப்போது மேலே காய்ந்த இலைசருகல் அல்லது தென்னை நார் கழிவு பயன்படுத்தலாம். புழுக்கள் இருந்தாலும் பாதிப்பு இல்லை. கம்போஸ்ட் முழுமையாக மக்கும் போது இந்த பிரச்சினை இருக்காது.
@vijayakumarpriya6309
@vijayakumarpriya6309 11 дней назад
Dried cow dung add pannalama
@poppyshome18
@poppyshome18 11 дней назад
கம்போஸ்ட் தயாரிக்க மக்க கூடிய கழிவுகள்( அதாவது மாட்டு எரு உட்பட) பயன்படுத்தலாம்.
@hemalatha500
@hemalatha500 21 день назад
Attuuram evalavu nallukku oru murai kodukanum please advise 🙏🏼 😊
@dubbedtamilan4528
@dubbedtamilan4528 21 день назад
Same 15days once
@poppyshome18
@poppyshome18 21 день назад
நான் மாடித்தோட்டத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துகிறேன். ஆட்டு எருவை காயவைத்து தூளாக்கி பயன்படுத்துகிறேன்.‌
@yusufmohamed2551
@yusufmohamed2551 20 дней назад
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மழை அருகில் உள்ள. அண்ணாபன்னையிலும் மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கும் தரமாகவும் இருக்கிறது நான் அங்கே தான் வாங்குகிறேன்
@poppyshome18
@poppyshome18 20 дней назад
நன்றி ☺️
@mamtaranjith7709
@mamtaranjith7709 14 дней назад
Send link or address
@varun_1757
@varun_1757 5 дней назад
1kg price?
Далее