Assalamu alaikum all Sister and brothers ellarum enudaiya thuva kapul Aaga Allahvidam thuva seinga in sha Allah ungalukagavum na thuva seiren Alhamdhuillah 🤲🏻 🥰
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு மூலம் ஆப்ரேஷன் பண்ணி கொண்டு 6மாதம்ஆகிறதுஆனாலும் எனக்கு வாயு பிரிகிறது ஒழுப்போய்டுமே அப்பே எப்படி சேரும் கவையாக உள்ளது யாரிடமும் கேட்க வெட்கமாக உள்ளது அல்லாஹ் உன்னுடைய தவக்கள் நீயே எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும்
அல்ஹதில்லா நான் ரொம்ப பயந்து தொழுதேன்ந நீங்கள் பதில் சொன்னதற்கு நன்றி அல்லாஹ் எல்லாத்தையும் காப்பற்றே தூவாச்செய்கிறேன் நீங்களும் தூவாச்செய்ங்கள் இன்ஷா அல்லாஹ்