குடும்பத்தில், எல்லாராலும் கைவிடப்பட்ட நிலைமையில் ஆகாது என்று நம்மைத் தல்லும்போது என் தேவன் அவருடைய மார்போடு என்னை அனைத்து நான் உன்னைவிட்டு விலகுவதும்மில்லை கைவிடுவதும்மில்லை என்று என் தலையை வருடுப்போதூ வானத்தையும் பூமியையும் அவருடைய அன்பிற்கு ஈடாக இதற்கு மேல் நம்முடைய உயிரும் என் இயேசுவிற்கு அற்பனித்து பாடக்குடிய இதற்குமேல் எதை அவர் அன்பிற்கு ஈடுகட்டமுடியும் என்று புரியவில்லை 🙏