என்னை பற்றி நான் எனது பள்ளிக்கல்வியை அரசு பள்ளியிலும் பொறியியல் படிப்பை கிண்டி கல்லுரியில்(ANNA UNIVERSITY) முடித்தேன் 6 வருடம் INFOSYS நிறுவனத்தில் SENIOR SYSTEM ENGINEERஆக பணிபுரிந்தேன் பின் பணியை துறந்து முதல் முயற்சியில் TNPSC GROUP 2-ல் தேர்ச்சி பெற்றேன். இதுவரை 4 முறை குரூப் 2 பதவிக்கு பணி நியமன ஆணை பெற்றுள்ளேன்(4 முறையும் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளேன்)TNPSC GROUP 1 MAIN தேர்வு 7 முறை எழுதி 2 முறை நேர்முக தேர்வினை எதிர்கொண்டேன்.2013 GROUP 1 தேர்வில் மாநில அளவில் 17வது இடம் பிடித்தேன். போட்டித்தேர்விற்கு 2012 முதல் தமிழ்நாட்டின் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன். தற்போது தமிழநாடு வேலைவாய்ப்பு துறை நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்,தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் நடத்தும் இலவச TNPSC பயிற்சி வகுப்புகள்,மாவட்ட ஆட்சியரின் நிதி மூலம் இயங்கும் மலைவாழ் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் அங்கமாக உள்ளேன் நான் 12 ஆண்டுகள் படித்ததை, அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர இவ்வெளியை பயன்படுத்திக்கொள்கிறேன் நன்றி
Sir enaku 167 questions correct. Naa 2 2A rendum attend pana mudiyuma.. Apdi panna ethu best... This is my 1st attempt. No experience in mains writing. So 2/2A ethuku adigam focus panatum
Hello Sir, I am new to your channel. I hope your channel definitely make me to attend the mains exams and also make me to understand the subject, thank you very much sir. Keep teaching us and I am waiting for your classes, please start the classes soon sir.
Number போட்டு வைங்க னு open ah சொல்லாதீங்க... Tnpsc பார்த்தா instruction கொடுத்து cut பண்ணிடுவாங்க... இனி இப்படி open ah சொல்லாதீங்க... இந்த msg நீங்க பார்த்ததும் delete பண்ணுங்க
Thanks for the great work sir. Ipo irukara pala institutes 60k 70k nu fees potutu irukanga sir mains. Descriptive ku kuda etho othukalam sir. But 2A ku kuda fees 30k 40 k 50k nu solitu irukanga sir. But intha video Pakum pothu veetla irunthe prepare pana mudiyum nu oru hope iruku sir. Thanks sir.
@@sathish389 he's not agent bro, he's bridge acting between state and the central bro I'm not getting into local politics terminologies, I'm telling about indian constitution