Тёмный

TNPSC- GENERAL TAMIL- பொது தமிழ் -பகுதி -இ|தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும் -Quick Revision-பகுதி 3 

DIGITAL BHARATHI
Подписаться 16 тыс.
Просмотров 256
50% 1

தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும் -திருப்புதல்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
· மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
· புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.
· தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு - மகாத்மாகாந்தி - மு.வரதாசனார் - பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
· நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள்.
· தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
· கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
· தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
· உரைநடை - மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் - மொழி நடை தொடர்பான செய்திகள்.
· ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
· தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
· ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
· தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர் - ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத்தொண்டு .
· தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
· உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப்பணியும்
· தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
· தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார்
· தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்.
· உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
· சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
· நூலகம் பற்றிய செய்திகள்

Опубликовано:

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@Kinggvt03
@Kinggvt03 10 дней назад
Sir,next grp 1 prelims eppo varum?
Далее