Anna oru dvd player smps board transformer repair இதுல ee25 no transformer இருந்து but ee25 no transformer market la not available Anna இதற்கு பதிலாக ee22 no transformer போடலாமா?? Please tell Master ❤❤
@@jaaselectronicsacademy2757 ama Anna Nan oru 30 dvd smps board vachu irukan ellam Nana repair ready pannunathu oru 3 board ready pannama irukum transformer problem athanalathan Ketan Anna. Nan oru smps கிறுக்கன் ..
அருமை நண்பரே, உங்கள் வீடியோ வினை இன்று தான் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக எளிதில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது மிகவும் நன்றி, உங்கள் சேனல் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 நண்பா.
Bro ithe board la oru side ku ethana vats varum 100 vats spekar potta enna agum annal irukuma illa nallairukatha illa amplifier spolate vaikuma bro konsom sollinga bro please
board la trebles alter pannum soft nice trebles venum bro.. 222..272...332 edhu nallarukm.. and hifi trebles ku volume control la input outputku yenna value potta nallarkum
தம்பி....நமது வீட்டிற்கு வரும் சப்ளை ஓல்ட் 50 சைக்கிள். இந்த 50 சைக்கிளை அதிகப்படுத்தினால் ஓல்டேஜ்ம் அதிகமாகும். அப்படித்தானே. சரி...இங்கு காண்பிக்கப்பட்டிருக்கும் போர்டில் எந்த அளவிற்கு சைக்கிளை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்து கம்ப்யூட்டரில் உள்ள எஸ்எம்பிஎஸ்ஸில் இன்னும் எந்த அளவிற்கு கூடுதலாக சைக்கிளை அதிகப் படுத்தி பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிவிக்க இயலுமா? ஏனென்றால் இரண்டாவதாக சொன்னதில் இரண்டு டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்தி சைக்கிளை மேலும் அதிகப்படுத்தப் பயன்பட்டிருக்கிறது . அப்படித்தானே.. தம்பி...
Nice..... SMPS output voltage fluctuation (flickering)ah eruku.... Adha yepadi correct pandradhu..... adha pathina oru video podunga sir.... Because Nan andha madiri problem than face pandran
Dear sir, i am your subscriber. Really your tuting method and explanation were nice. Can I get your number to contact you, regarding my electronics learning habit. My age is 55. I have to speak with you. Please which is your location. I am from coimbatore.