நன்றாக இருந்தது. இத Circuit diagram வரைந்து அதன் மூலமாகவும் Side by side வைத்து explain பண்ணினால் இன்னும் சிறப்பாக இருக்கும். குறைந்து Mobile Charger Smps ஆவது இது போன்று செய்யவும். மேலும் 5V 200mA Circuit ஐ 5V 2 A ஆக மாத்த முடியுமா என்று விளக்கிலால் மிக சிறப்பு
வணக்கம் அண்ணா என்னுடைய டிவிடி பிளேயரில் ஷாக் அடிக்குது டிவிடி பிளேயர் நல்லா இருக்கு மெயின் ஸ்கார்ட் ஒயர் நல்லா இருக்கு எந்த ஒரு ஒயர் எந்த ஒரு ப்ராபளமும் இல்லை எஸ் எம் பி எஸ் போர்டில் பிரச்சனை இருக்குமா
@@jaaselectronicsacademy2757 அண்ணா நான் ஒரு எலக்ட்ரீசியன் எனக்கு ஆம்ப்ளிஃபையர் அசெம்பிள் பண்ணத் தெரியும் ஆனால் எனக்கு டிவிடி பிளேயரை பற்றி அவ்வளவு தெரியாது அதுல எல்லாமே கரெக்டா இருக்கு ஆனால் ஷாக்கு வருது டிவிடி பிளேயர் பாட்டு பிளே ஆகுது எல்லாமே வருது ஆனாலும் டிவிடி பிரிட்டிஷாருக்கு வருது அதனாலதான் உங்க கிட்ட கேக்குற
Dear sir, This is 230 volt ac/24 volt dc 20 amps power supply board. F5K 10 ohmJ 136℃. This board have a thermal resistor. It is vertical type. Due to some reason it's break. I search in Google this model not available in india. It is japan make. In this power supply board only this resistor damaged remaining all ok. Please suggest me where we can buy this model or any other equivalent resistor for this. Thank you. By sanjay.
dry solder adich paaruga maximum redy aagidum appudi illana negative line la irunth eriyal kuduthu paaruga. ic number net la adichu ic pin detail eduga athula ariyal pin ethunu. pathu edthukalam.athukum sari varalana change market board
தம்பி....நமது வீட்டிற்கு வரும் சப்ளை ஓல்ட் 50 சைக்கிள். இந்த 50 சைக்கிளை அதிகப்படுத்தினால் ஓல்டேஜ்ம் அதிகமாகும். அப்படித்தானே. சரி...இங்கு காண்பிக்கப்பட்டிருக்கும் போர்டில் எந்த அளவிற்கு சைக்கிளை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்து கம்ப்யூட்டரில் உள்ள எஸ்எம்பிஎஸ்ஸில் இன்னும் எந்த அளவிற்கு கூடுதலாக சைக்கிளை அதிகப் படுத்தி பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிவிக்க இயலுமா? ஏனென்றால் இரண்டாவதாக சொன்னதில் இரண்டு டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்தி சைக்கிளை மேலும் அதிகப்படுத்தப் பயன்பட்டிருக்கிறது . அப்படித்தானே.. தம்பி...
Hai bro how are you? I am AZARUDEEN i am working Saudi i interest Electronic reparing work gathering so u help for me online class conducted monthly how money pay i send no problem but u teaching electronic arjent
Hi bro thank u for u commnts. I not edgicatod perso, i have experince only. I csn give u online is possible, but certificate not possible from me. U intrsted i give online cls. I am not fully andastand english.