Тёмный
threesixty
threesixty
threesixty
Подписаться
The360groups is a progressive organization which insists on distribution of businesses through digital media. We deal with Digital Marketing, juggling between channels, managing reputations and finally digital distribution along with diverse other digitized services. We strongly believe that the sole reason for an organization's growth or development is its digital presence and effective interaction with the clients and through this, we at 360groups urge to bridge the aperture between clients and the firm.


Комментарии
@lakshanapriya9051
@lakshanapriya9051 3 дня назад
Thar Super valthukal
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm 4 дня назад
last song superb meaningful
@naturalfitnessnopainnogain430
@naturalfitnessnopainnogain430 5 дней назад
Thangachi character mattum worst acting over acting.
@Suriya-lx6ef
@Suriya-lx6ef 5 дней назад
Super ❤
@sivakavithakavitha2686
@sivakavithakavitha2686 5 дней назад
Yarrukum nafakka kudathu
@sivakavithakavitha2686
@sivakavithakavitha2686 5 дней назад
😢😢
@abubackarm3718
@abubackarm3718 5 дней назад
Very nice script ❤
@Tamilnewmovies0
@Tamilnewmovies0 7 дней назад
Nice series waiting for next episode 🎉
@user-by5vg9vh3p
@user-by5vg9vh3p 7 дней назад
why they showed his navel in the end
@gunasekar3901
@gunasekar3901 7 дней назад
@vijayragavan8995
@vijayragavan8995 8 дней назад
Very interesting
@mr.medicalrep
@mr.medicalrep 9 дней назад
Super 👌
@MrChandraboss
@MrChandraboss 11 дней назад
எனக்கு எதிர்பாரமா வந்த துப்பா🤣😂
@Heptatonictamilzha
@Heptatonictamilzha 12 дней назад
Music & background sounds are haunting 💥 nice concept ❤
@Heptatonictamilzha
@Heptatonictamilzha 12 дней назад
Ending Katradhu Tamizh Jeeva va kannu munnadi konduvandhutinga First ever shortfilm made me too emotional 😢
@SelviPrabhu-g1x
@SelviPrabhu-g1x 13 дней назад
முதலில் ஒரு கருத்துள்ள கதை முயற்சிக்கு இயக்குனர் உங்களுக்கு வாழ்த்துக்கள் எனது தம்பி தர்மேந்திராவை பற்றியும் அவரது கலைத்திறன்பற்றியும் எனக்கு நன்றாக தெரிந்த ஒன்று சிறப்பு அன்புத்தம்பி மற்றும் உடன் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக கதைக்கு ஒன்றி நடித்தது சிறப்பு அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது முதலில் வாழ்த்துக்கள் எனது தனிப்பட்ட கருத்து ஒரு காட்சியில் pov வைத்து ஷாட் எடுக்கும் போது இடது வலது என எப்படி எடுக்கின்றோம் என்று அந்த cinematic rule கண்டிப்பாக கவனிக்க வேண்டும், ஒன்று ஒருவருக்கு இடது புறமாக pov shot வைத்தால் பின்பு எதிரே உள்ளவர் pov வில் வலது புறமாக வரவேண்டும் என்பது rule அப்போது காட்சியின் தன்மையும் உணர்வும் பார்ப்போருக்கு புரியும் ஆகவே நாம் ஒரு காட்சி எடுப்பதற்கு முன்பே shot, movement, lens என்று முடிவெடுக்க வேண்டும் இல்லையென்றால் composition மாறினால் நன்றாக இருக்கும் ஆனால் காட்சியின் தன்மை மாறும் மற்றபடி படதொகுப்பு மற்ற அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்
@Yazhicreations
@Yazhicreations 15 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KmK8zjs6S04.htmlsi=yLh2C3qMMn1RzzS2
@taddyalan7058
@taddyalan7058 15 дней назад
Yash Anna 🥳🔥🔥
@rohiniofficiallifeisshort4445
@rohiniofficiallifeisshort4445 15 дней назад
Congrats🎉🥳👏 dharma ❤story, screen play, editing nice 👍 keep it well🎉🎉🎉
@Dawny__YOUTUBE
@Dawny__YOUTUBE 15 дней назад
Good work Dharmendra...🔥🔥
@s.s4951
@s.s4951 15 дней назад
Dharma acting super vaalthukal... Pa..💐💐💐
@user-jc1dw1cn3l
@user-jc1dw1cn3l 15 дней назад
நத்ததின் நாயகனுக்கு வாழ்த்துகள்🎉🎉
@prathapsp3117
@prathapsp3117 16 дней назад
vera level acting ya
@user-eo9fw8gz5f
@user-eo9fw8gz5f 16 дней назад
Sema ....🥳🥳
@kalaivanankalai2759
@kalaivanankalai2759 16 дней назад
மோசமான....படம்யா 😢.......
@Friendsforever64321
@Friendsforever64321 17 дней назад
Girls love pandra pasanga phone vangi paruga theryum.. insta,hide pani irupanga...nalla niraya check pani paarunga ..apo theriyum avga yaarunu
@akshayapriya69
@akshayapriya69 9 дней назад
Yen nambikai ellaiya enga mayla
@Friendsforever64321
@Friendsforever64321 17 дней назад
Romba romba romba romba romba over ah pandreenga...pasanga ella romba romba romba olungaaaaa...wife ku theriyama second marriage pandrathu, niraya ponuga kita pesurathu ..evvolo news le ipo pakkuren...aprm, romba romba olungu mayru mari rape pandrathu.. love torture kudukrathu...ponuga white ah azhaga irukura ponuga pinadi valiyurathu.. ragging pandrathu, kollai pandrathu, wife ah kodumai paduturathu, drink kudikurathu,night la safe ah kuda iruka mudyala,,night la oru ponu thaniya pona..enkuda variya nu kekkurathu,oru ponu night time la poikitu irukumpothu mayakkam pothu vita...antha pona car la yethi rape pani konutangaa... shock paila pothu aathula thukki pothanga...antha area full ah evvolo police theryumaa...chinna pona kuda vida matringa...pasanga avga amma,akka poi panuga nalla irukum...but, pasanga petha amma appa nargam than, ellarum sethu poita mella than ah varanum...kaduvul ungaluku ecvvolo thandanai kudupanga nu parugaaaa ..niga yarumaee nallavae irruka matinga.. ungaluku ellam arbu satam varanum
@thalasurya7282
@thalasurya7282 17 дней назад
Move on to the another level nanba.... 🎉.... Towards ur dream
@selvammi
@selvammi 18 дней назад
Super da Nanba 👌
@madurabala1500
@madurabala1500 18 дней назад
Sema , ....nalla iruku .... Darma active vera level panra machaa.......unnatha pathi teriume hero looks tha set Aguthu Ayya surya valakam polaye fun semmaya iruku super ... Unga combo well keep it Director sir.... Nalla iruku story. . neraya panuga ithu maariye....... Nagacuvai mandaram irithutu summa matu namma feild vitu iruthura kodathu.... Enamacu panite irukanu So keep it rock 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@Suriya-lx6ef
@Suriya-lx6ef 18 дней назад
❤❤❤❤❤
@mdvlogs9783
@mdvlogs9783 17 дней назад
Mame 😍😍
@Udhayakumar-e6y
@Udhayakumar-e6y 18 дней назад
Super dharma vera level🎉🎉🎉🎉
@RVSTHIRUPPATHIV
@RVSTHIRUPPATHIV 18 дней назад
தர்மத்தின் தலைவன் தர்மா வின் ரசிகர்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mdvlogs9783
@mdvlogs9783 17 дней назад
அய்யா யோ
@snlovercreatz7145
@snlovercreatz7145 18 дней назад
Machan comedy nallarukku machaan all the best 🎉🎉🎉👍👍
@snlovercreatz7145
@snlovercreatz7145 18 дней назад
Congrats for your first step dharmendra..you are reached high position soon...from Satheesh manapacherry
@sankari543
@sankari543 18 дней назад
இக் குரும்படத்தை பார்த்தாவது பல குடும்பங்கள் ஒன்றினைய வாழ்துகிறேன்
@user-lf2oj1ed6t
@user-lf2oj1ed6t 18 дней назад
Dharama jii ✨🎉🔥🔥
@user-kl3mr9li6m
@user-kl3mr9li6m 18 дней назад
அருமை அண்ணா 🔥
@agnalmen90
@agnalmen90 18 дней назад
Super venkat ji and Surya
@mikpadipaali
@mikpadipaali 19 дней назад
தர்மா and சூர்யா combo ரொம்ப நல்ல workout ஆகிருக்கு.. காமெடி செம்ம.. Venkat அண்ணா direction & cinematography & Editing best best best🥰🥰🥰 வெங்கட் அண்ணா climax ல ks ravikumar மாதிரி entry , சூர்யா & வெங்கட் climax comedy vera level😎 நகைக்கடை சேட் நம்ம ஊரு slang பேசுராறு திடீர்னு அச்சா பச்சா னு சொல்றது செட் ஆகல.. அந்த voice ah ஒரு 40 + age person பேசிருந்தா கொஞ்ச voice maturity இருந்துக்கும் .. இன்ஸ்பெக்டர் starting ல நல்லா பண்ணாரு. அப்புறம் போக போக acting சரியா பண்ணல , Scooty வந்த 2 பொண்ணுகளுக்கும் சுத்தமா acting eh வரல.. dubbing பண்ண voice um workout ஆகல.. Climax ல அந்த அந்த பொண்ணு பேசுற social mesage தேவையற்றது.. இந்த கதைக்கு அந்த message தேவையே இல்ல .. Chain snetching scene ..ல வர பொண்ணு கொஞ்சம் பெஸ்ட் ஆஹ் பன்னிருக்கலாம் ..artficial ல இருந்துச்சு .. helping character voice கொஞ்சம் காமெடி யா இருந்துச்சு .. இந்த comment படிக்கும் போது கோவம் கூட வரலாம். எல்லார் மாறியும் super, vera level ,னு சொல்லிட்டு போக விரும்பல. என்னோட மனசுல பட்டத சொன்னே ..
@Suriya-lx6ef
@Suriya-lx6ef 19 дней назад
@ungalvivasayi46
@ungalvivasayi46 19 дней назад
வாழ்த்துக்கள் தர்மேந்திர இன்னும் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்
@rathnajenifer3794
@rathnajenifer3794 19 дней назад
Semma appu keep it
@viratsanthosh8841
@viratsanthosh8841 19 дней назад
Arumai arumai Thampi acting vera level 🔥🔥🔥🔥
@anurekaamanivannan9521
@anurekaamanivannan9521 19 дней назад
Super da appu❤❤
@RahulRexton
@RahulRexton 19 дней назад
Super❤
@Villageman_gaming_2.0
@Villageman_gaming_2.0 19 дней назад
Nice daaa🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂😂😂
@subbumalumeena
@subbumalumeena 19 дней назад
அனைத்தும் அருமை வாழ்க வளர்க மதுரை நகைச்சுவை மன்றம் STS
@s.vanithasricsc1344
@s.vanithasricsc1344 19 дней назад
,,,👍
@Madurai_Tamilan_KM
@Madurai_Tamilan_KM 19 дней назад
Super.... 😍😍😍 Dharbenthira...👍👍👍🫂🫂🫂
@msiva8455
@msiva8455 19 дней назад
வெங்கட் அண்ணா உங்களின் குறும்படம் பார்த்தேன் ரொம்ப நன்றாக உள்ளது, நிறைய குறும்படங்களில் காமெடி காட்சிகள் பெரிதாக சரியா அமைவது இல்லை உங்கள் படத்தில் காமெடி காட்சிகள் சரியா அமைந்திருக்கு அது இந்த படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது ஹீரோவின் நண்பனாக நடித்தவர் அவரின் வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார் மற்றும் காட்சிகளின் அமைப்பும் மிக நன்றாக உள்ளது உங்களின் இத்தனை வருட அனுபவம் இந்த முதல் படத்தில் நன்றாக தெரிகிறது சிறிய வாய்ப்பில் உங்களின் திறமையை நன்றாக காட்டி உள்ளீர்கள். கதையில் பெண்களின் நகை பரிப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்பட கூடிய இழப்பு பற்றி பேச வேண்டிய இடத்தில் பெண்களின் பாலியல் வான்கொடுமை பேசி உள்ளீர்கள் இது இந்த கதைக்கி தேவையான ஓன்று இல்லை என்று நினைக்கிறேன் இது என்னுடைய சிறிய கருத்து மற்றும் குறும்படத்தில் வேலை செய்த அனைத்து நபர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 🎉💐🎊💐💐💐
@Suriya-lx6ef
@Suriya-lx6ef 19 дней назад
🙏 Anne
@lakshmipathi5152
@lakshmipathi5152 19 дней назад
👍congratulations