Тёмный
No video :(

Daiva - Official Tamil Short film - டைவா | ThreeSixty© 

threesixty
Подписаться 37 тыс.
Просмотров 6 млн
50% 1

The360groups is a progressive organization which insists on distribution of businesses through digital media.
Story & Screenplay,Directed by Surya Pandiyan
Produced by - ThreeSixty© Productions
Casting - Sudha Kannan,Aburva Bharathi,Bala Vasumalai
DOP - NarenGuru,Thambu
PreCut - NarenGuru
Editor - Ramkumar
Music & Programming - Jejendrakumar
Executive Producer - Hariharan
Voice - RJ Priya Elangovan,Aburva Bharathi,Bala Vasumalai,Surya Pandyan
Sound Design - Viswa
Publicity Design - The360inc.,
Official website: threesixtyproductions.in/
Official FB Page: / threesixtyyt

Опубликовано:

 

15 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 463   
@ramkumarn.5581
@ramkumarn.5581 11 месяцев назад
இவளுக வழிய வந்து பேசுவாளுக, உரசுவாளுக நைட்டு வீட்டுக்கு கூப்பிடுவாளுக. கடைசில அடுத்தவனை குற்றவாளி ஆக்கிடுவாளுக. பெண்களிடம் இருந்து ஆண்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@jafapudu
@jafapudu 4 месяца назад
பெண்கள் ஆண்களிடம் பேசுவதெல்லாம் தவறாகி விடுமா...?? உன் அம்மா அல்லது உன் வீட்டுப்பெண்கள் ஒரு நாள் எத்தனை பேரிடம் சாதாரணமாகபேசுவார்கள் .. அதற்காக அத்தனை பேரும் உன் வீட்டுக்கு வந்து விடுவார்களா...??
@Vishal-raja
@Vishal-raja 4 месяца назад
உங்கள் அக்கா தங்கை உங்களிடம் உரசி பேசினால்?
@Sheerinskitchen1234
@Sheerinskitchen1234 4 месяца назад
உங்க வீட்டு பொம்பளைக மத்த ஆம்பளைங்க பேசினாலே கூட போயிருவாங்களா ப்ரோ.. மத்தவங்க அப்டி இருக்க மாட்டாங்க..
@ramkumarn.5581
@ramkumarn.5581 4 месяца назад
இப்ப நீ சொல்லுற பாத்தியா எங்க வீட்டு பொம்பளைங்க அடுத்தவன் கூட போவாங்கன்னு. இதுதான் அந்த ஹீரோவும் நினைக்கிறான். அடுத்தவன் வீட்டுப் பொண்ணுகள் எல்லாரும் தேவிடியான்னு. அந்த ஹீரோ கேரக்ட்டர்ல இருக்குற நீ. உங்க அக்கா நைட்டு ஒருத்தன வீட்டுக்கு கூப்பிட்டு சோறு போட்டு ஒரே பாயில படுத்திட்டு இருந்தா, அதை ரசிப்பியா? எதிர்ப்பியா? (இந்த ஹீரோயின் சோறு போட்டா சரி. ஒரே பாயில படுக்க விடுறது என்ன செயல். இதையே ஒரு நடுத்தர வயது ஆண் ஒரு கல்லூரி மாணவிக்கு சோறு போட்டு நைட்டு ஒரே பாயில் படுக்க வைத்தால் என்ன ஆகும். அப்பொழுதும் ஆண் மீதுதான் குற்றம் கூறும் இந்த சமூகம்.)@@Sheerinskitchen1234
@ramkumarn.5581
@ramkumarn.5581 4 месяца назад
அடுத்தவன் வீட்டு அக்கா தங்கையை இப்படி உதாரணம் காட்டி பேசுவதும் தவறுதான் உறவே@@Vishal-raja
@r.subramanian8528
@r.subramanian8528 Год назад
Nalla climax..❣️ நம்ம பக்கத்துல இருந்து நம்மள ஏத்தி விடுறவன எப்பவும் நம்ப கூடாது. முக்கால்வாசி நம் அழிவிற்கு காரணமே அடுத்தவன் பேச்சு கேட்டு.. நம் கூட உள்ளவங்கள தப்பா நினைச்சிற்றோம்🙄
@thangaduraiethirajoo
@thangaduraiethirajoo Год назад
உண்மை😂😂😂
@sathishe2620
@sathishe2620 8 месяцев назад
💯 corret
@logucreation5235
@logucreation5235 Месяц назад
Unmaithan bro
@ThalaAk_
@ThalaAk_ Год назад
Thnks for Instagram ❤️.Intha Short film En Kannuku Kaatunathuku💝🥺..Hats of to All Team Members 💯🎉🔥
@jey0427
@jey0427 Год назад
அற்புதமான அர்த்தமுள்ள சிறப்பான படைப்பு பட குழு சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் : நெதர்லாந்தில் இருந்து ஒரு ஈழத்தமிழன்
@krishnamurthi7429
@krishnamurthi7429 Год назад
Bro.Na.chennai.than.......neenga.tamil.than.thavara.Vera.ethuvum.ella.jai.hind.
@niranjanj6930
@niranjanj6930 Год назад
@@krishnamurthi7429 jai hind na enna meaning?
@kumartamilan5739
@kumartamilan5739 Год назад
நல்ல நண்பர்களின் ஆலோசனை நல்வழிப்படுத்தும் கூடா நட்பு கேடாய் முடியும்
@KajaSuriya1516
@KajaSuriya1516 Год назад
தரமான கதை இன்றைய சூழலில் சமுதாயத்திற்கு அருமையான கருத்து பதிவு குழுவிற்கு வாழ்த்துக்கள்...💯
@kannasakthi5596
@kannasakthi5596 Год назад
அருமையான பதிவு நண்பா சூப்பர் கடைசில வர dialogue super 🎉🎉💐💐💐
@senthamizharasan8266
@senthamizharasan8266 Год назад
இக்கால கட்டத்திற்க்கு ஏற்ற அற்புதமான திரைப்படைப்பு.....இக்கால"இளைஞர்களுக்கு" எடுத்துக்காட்டாக தயாரித்த படைப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@phoenixyt1932
@phoenixyt1932 Год назад
Boomer aaa😅
@MrArangulavan
@MrArangulavan 11 месяцев назад
​@@phoenixyt1932 அக்காள ஓக்க நினைகிற உன்ன மாதிரி புள்ளிங்கோ வா இருக்கிறத விட ஒழுக்கமா இருக்கிற பூமரா இருக்குரது ஒன்னும் தப்பு இல்ல ராஜா😂😂😂😂😂😂
@aloneheart9290
@aloneheart9290 9 месяцев назад
Nee yogiyama
@m.vigneshm.vignesh5904
@m.vigneshm.vignesh5904 9 месяцев назад
Anuty
@kandhan3569
@kandhan3569 Год назад
நல்ல கதை நல்ல கருத்து, கதாநாயகி "சுதா" அவர்கள் நல்லா நடிச்சிருக்காங்க வாழ்த்துக்கள் 🙌🍁🙌👌👌👌👌👍💪🌷💐🌹
@karthisundar915
@karthisundar915 Год назад
வித்யாசமான திரைக்கதை ..... எதார்த்தமான நடிப்பு, இறுதி காட்சி ⚡
@KishoreM-iu6yy
@KishoreM-iu6yy 21 день назад
This is a greatest short film I ever seen congratulations 👏🏻 who worked for this short film
@Heptatonictamilzha
@Heptatonictamilzha 12 дней назад
Music & background sounds are haunting 💥 nice concept ❤
@user-wv2fk4by3l
@user-wv2fk4by3l Год назад
பாரதி அண்ணா வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் மென்மேலும் படத்துறையில் வளர்ச்சி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏📸📸📸📸....
@chokkankumaran
@chokkankumaran Год назад
Wow...excellent sound design, suitable DI, perfect acting ,and obviously commited direction.... Very all the best to the crew .. Keep flying..
@Adhi_chandru
@Adhi_chandru Месяц назад
சுயலை உணர்ந்து தண்டிக்கும் செயல் அற்புதமான முடிவு. ❤
@jaganntr5318
@jaganntr5318 Год назад
இதுபோன்று ஒரு நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அருமையாக
@balamuruganactor4069
@balamuruganactor4069 7 месяцев назад
இந்த மாத தைரியமான பொண்ணு இருக்கனும் இந்த மாதிரி இருந்தா எந்த ஆம்பளையும் எந்த பொன்னையும் தப்பா நடந்துக்க மாட்டான் சரியான தண்டனை வாழ்த்துக்கள்
@gopalakrishnan.s4221
@gopalakrishnan.s4221 Год назад
டைவா தரமான படம் இன்னும் கொஞ்சம் scene இருந்துருக்கலாம் இப்போ இருக்குற சுள்ளான்களுக்கு ஒரு பாடம் புகுட்ட வந்த படம் டைவா நான் ரொம்ப ராசிச்சு பாத்தேன் என்னோட பயலுகளுக்கும் ஷேர் பண்ணே 🖕🙏
@JoekieJoe
@JoekieJoe Год назад
#apoorva Bharathi ebba vera level acting da...sekiram theatre la un face ah pathranum mapla keep rocking..💫💪
@srtplastics6929
@srtplastics6929 Год назад
யோவ் நல்லா ஏடுத்துருக்கியயா வாழ்த்துக்கள்
@krishnamurthi7429
@krishnamurthi7429 Год назад
Padam vera level entha kalathuku etha padam athum 2023 ..Etha padam .Super direction
@T.M84737
@T.M84737 Год назад
அனைத்து பெண்களும் இது போல் ஆகிவிட்டால் கண்ணகி பிறந்த நம் நாட்டில் ஒரு எழுச்சி பிறக்கும் ஆண்களும் பெண்களும் இபொழுது உள்ள கால கட்டத்தில் இது ஒரு சிறந்த படம் இது போல மாறினால் பாலியல் கொடுமைகள் நடப்பதை தடுக்கலாம்
@baalabalasuprani
@baalabalasuprani Год назад
Marakkuma namaste to do 00l bhai
@SaravanaKumar-hw4mx
@SaravanaKumar-hw4mx Год назад
அபூர்வா சூப்பர் சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் நான் உங்கள் சிங்கம் மாயா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@AravindKumar-qp3bd
@AravindKumar-qp3bd Год назад
Bad message, she should agree with him
@sundarakumar_official8464
@sundarakumar_official8464 Год назад
Surya Pandiyan bro 🤞✨🤍 Good Move 🔥 Hats off to the team 💞✨✌️✌️ My hearty wishes to reach heights soon 🔥
@muthumuniyandi7569
@muthumuniyandi7569 Год назад
சூப்பர்பு aburva 👌👌👌வாழ்த்துக்கள் நண்பா 💐💐👍
@saga02061984
@saga02061984 Год назад
Background Valli Thirumanam…. Kalai Magal Speech Superb 👍🏻🎶
@manthraesai9834
@manthraesai9834 Год назад
Insta 😁😁pathu vanthavanga yaru🙋‍♀🤣🤣
@thalaashok1978
@thalaashok1978 Год назад
Nanu but edhir paatthadhu kedaikkala
@sathiyarajr5689
@sathiyarajr5689 Год назад
Na
@nithishsethu4182
@nithishsethu4182 Год назад
🙋‍♂️
@jeevarajendran2553
@jeevarajendran2553 Год назад
Me😅
@rajaaju2169
@rajaaju2169 Год назад
Ullen Aiya✋️
@yashigasundar8589
@yashigasundar8589 Год назад
Thaadi vacha Anna oda acting soooperuuu 👍
@bmroyce6267
@bmroyce6267 Год назад
It's a mind-blowing flim antha kadaiyoda oru curious aprom acting top notch 🎉👍👏👏
@karthik3444
@karthik3444 Год назад
இந்த தெலுங்கு மொழி கேட்கும்போது எங்க ஊரு TN29 தர்மபுரி தான் எனக்கு ஞாபகம் வருது
@elanthamizhanelanthamizhan2927
ஒவ்வொரு. ஷார்ட். டயலாக். டெலிவரி. Super Bro.
@pandisuriya9203
@pandisuriya9203 11 месяцев назад
அருமையான படைப்பு நம்ம ஊருக்கு தேவையான கருத்துள்ள கதை அம்சம். U.S.A வில் இருந்து.
@chinnaidly
@chinnaidly Год назад
Overall team hand up.... Gud awareness movie for youngsters 👍👍👍
@acuhealermansoorali
@acuhealermansoorali 11 месяцев назад
சிறப்பான படைப்பு... வாழ்த்துகள்...
@pakkirivelan5335
@pakkirivelan5335 Год назад
நல்ல கதை ஒவ்வொரு கேரக்டரும் சூப்பரா இருக்கு ஹீரோயின் சூப்பர்
@Hari-vi4do
@Hari-vi4do Год назад
That final nerambadi treatment super 😂😂😂😂🤣🤣🤣🤣😅
@thalapathyarmy2129
@thalapathyarmy2129 Год назад
Idhu pola silla pengalum kevalamaga nadakkindranar adhai pathium oru shortfilm edunga 💯 intha short film super
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 11 месяцев назад
அருமை... வாழ்த்துக்கள்👌👍💐💐
@kumarsankili3718
@kumarsankili3718 Год назад
Aburva very nice acting. valthukkal..nagai 360.
@aroulprasad8260
@aroulprasad8260 Год назад
Irunthalum matter scene iruthirukalam 😅
@mmmm-ly2lg
@mmmm-ly2lg Год назад
never expected🤕😂😂💥💥💥💥 nyzz prank brother 😋💯 congrats for whole teammates 👏🙏💥💥💥💓
@greenflash9683
@greenflash9683 Год назад
Vera leave action and acting super apram antha thadi vachu oru character super senjuttaru
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 Год назад
அருமையான குறும்படம் நண்பா நீங்கள் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
@dhanushleslin3151
@dhanushleslin3151 Год назад
Super message in the world keep rocking and keep cuntinue your work...heads of to you directer..😎
@dingdong4376
@dingdong4376 Год назад
Daiologue super ... Ippa ulla oru sila ponnunga la apdi kidaiyathu bro
@rameshkrishnan6920
@rameshkrishnan6920 Год назад
Great team effort boys!!! superb script, music, DI and movement.. :) till the end there was a twist.. yaarellaam adhu nadandhirumNu yedhirpaatheenga :) ?!! likes podunga paapom.. final'a vachchaandaa aappuu :) :)
@muruganv2011
@muruganv2011 Год назад
பெண்மையை உயர்த்திக் காட்டும் குறும்படம் கூடா நட்பு கேடில் முடியும்
@Chellapandip007
@Chellapandip007 Год назад
Super Acting ya mamu aburva Bharathi vera levele..🔥🔥
@pulsarkarthi2708
@pulsarkarthi2708 Год назад
வாழ்த்துக்கள் director சூர்யா brother 💓
@Deva-ot7qt
@Deva-ot7qt Год назад
Akka acting super great future waiting..
@moviee6607
@moviee6607 Год назад
Hats off team..elarum intha moviea pathu kathukanum..
@ilayarajaveerappan7839
@ilayarajaveerappan7839 9 месяцев назад
அருமையான கதை உச்சக்கட்டம் வேற லெவல் அக்கா
@RK0-9683
@RK0-9683 Год назад
பாரதி-ஜி-அலப்பறை 🔥பயங்கரம்🔥
@arunk3359
@arunk3359 Год назад
Semma acting bro...... congratulations team..👍💐
@sijisiji6170
@sijisiji6170 Год назад
Hi
@dassarjun5223
@dassarjun5223 Год назад
Hi
@naveenprasath5147
@naveenprasath5147 Год назад
direction and cinematography vera level ❤️
@khannav2v211
@khannav2v211 Год назад
குழுவினருக்கு வாழ்த்துக்கள் ✨. 👍
@jillaudhaya6410
@jillaudhaya6410 Год назад
Nice acting Bro ❤ Vera Mari akka vera Mari acting akka ❤........ Screen Play vera level 🔥🔥🔥🔥🔥 Fire bro .... Congratulations team ❤❤
@laaly7184
@laaly7184 Год назад
Ml by by no
@ARUNPANDI31
@ARUNPANDI31 Год назад
Valthugal mapla. Nalla varanum mapla. Unnoda hard work kandippa success agum mapla
@DrLingesh
@DrLingesh 9 месяцев назад
"Villupattu" in background, Amma"Telugu" covo with him. Well written.
@snvasanth6559
@snvasanth6559 Год назад
Semma intha ulagathula inemelavathu nalathu ethu kettaithu ethunu makkal therunjukattum
@user-cp2cl7ov6u
@user-cp2cl7ov6u Год назад
அருமை அருமையான செய்தி 👏👏👏
@kanikutti7488
@kanikutti7488 Год назад
Anna semma anna innum intha mari neraiya short film pannunga ennaudaya valthukal 💐💐💐💐💐💐💐💐💐
@sijisiji6170
@sijisiji6170 Год назад
🤗
@yuvaraj.p7735
@yuvaraj.p7735 Год назад
பாரதி மச்சான் ஷார்ட் பிலிம் ரொம்ப சூப்பரா இருக்கு ஆக்டிங் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ஸ்டோரி ரொம்ப நல்லா இருக்கு பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு இன்னும் இது மாதிரி நிறைய படங்கள் நடிக்கணும் அதனால கடவுள்கிட்ட வேண்டுகிறேன் நன்றி
@vaishaliswamy9310
@vaishaliswamy9310 Год назад
Great message with real Acting 🧿❤️❤️Congratulations to the whole team 🔥🔥
@m.vigneshm.vignesh5904
@m.vigneshm.vignesh5904 9 месяцев назад
🤣🤣
@rammediatamil4185
@rammediatamil4185 Год назад
மிகவும் அருமையான வாழ்த்துக்கள் 💐💐
@syedsadathulla4624
@syedsadathulla4624 7 месяцев назад
Super guru super dilse thanks 🙏🙏🙏🙏🙏🙏 for your warm information about the suchiwation
@arjundonkena
@arjundonkena Год назад
👌 taking , 👌 casting ,👌 background score , 👌 message
@alexkani8706
@alexkani8706 Год назад
அருமையான சிறந்த படம் பட குழு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 👍
@nah1ebnik375
@nah1ebnik375 Год назад
Тллп
@factsps8254
@factsps8254 9 месяцев назад
Super story, perfect action,👍👍👍
@ARUNPANDI31
@ARUNPANDI31 Год назад
Aburva ur acting was great. I'll see you big screen verysoon
@ravivarman7913
@ravivarman7913 4 месяца назад
இவளே அவன் உணர்ச்சிய தூண்டி விட்டுட்டு அட்வைஸ் வேற😂😂
@Chennai_moto_kid
@Chennai_moto_kid Год назад
What ah Film ❤️🔥🤟💯
@CineCluba2z
@CineCluba2z Год назад
A realistic embryo. True story. A realistic dialogues. Realistic casting. Realistic acting. Realistic direction. Great background music and subtle movement. Realistic cinematography. Perfect shot. A bit cinematic at the end. Only a few places where the camera angles are not perfect otherwise overall a great picture. Greetings.
@90skidsactivicyforall20
@90skidsactivicyforall20 Год назад
வித்தியாசமான சிந்தனை சரியான முடிவு இந்த குறும்படத்துக்கு என் வாழ்த்துக்கள்
@Anna-hb3vl
@Anna-hb3vl Год назад
Verithanam aburva acting..... bro
@DANISH4114
@DANISH4114 Год назад
I really like South Indian stuff someone should have done subtitles for non speakers. Any ways nicely done
@MazhalaiTamilRadio
@MazhalaiTamilRadio 11 месяцев назад
அடுத்தவர் பேச்சை கேட்டு தன் பக்கத்துக்கு குடும்ப பெண்களையும், தன் குடும்ப பெண்களையும் பார்வையை மாற்றி பார்க்கும் பலர் இக்காலத்தில் பெருகியுள்ளனர். தவறான சேர்க்கையும் மதுப்பழக்கமும் இதற்க்கு முக்கிய காரணம். தவறான பழக்கத்தால் ஏற்படும் மாற்றத்தை தோலுரித்து கட்டிய இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ajeeskhans1436
@ajeeskhans1436 Год назад
நன்று வாழ்த்துக்கள்❤️🔥🎉
@sharmaa3268
@sharmaa3268 Год назад
Climax is The right Dissision 🔥
@blockout7929
@blockout7929 Год назад
Good attempt Apoorva... Raw a poirukalam but ithuvey nalla tha irukku... Acting casual a irunthathu.. Over acting illama... Keep rocking... Magizhchi😊
@rameshm5682
@rameshm5682 4 месяца назад
Last antha ponnoda reaction semma pa😍
@masYT360
@masYT360 Год назад
வாழ்த்துக்கள் அருமையான குறும்படம்
@thavasuk3765
@thavasuk3765 Год назад
அருமையான விளக்கம் இந்த கால சிறுவர்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டு.
@thilakkumar008
@thilakkumar008 11 месяцев назад
congrats team.. etha etha thaan ethirpathen.. appadieye evanku idea koduthavanaiyum same punishment
@akil1332
@akil1332 Год назад
அருமையான குறும்படம் வாழ்த்துக்கள்
@elumalaikutti9257
@elumalaikutti9257 Год назад
அருமையான பதிவு அருமை அருமை சூப்பர்
@surendhars1247
@surendhars1247 Год назад
Very very good Expected and unexpected
@jeykutty3859
@jeykutty3859 Год назад
aburva super mapla congratulations 👏🎉
@Vino-Politics
@Vino-Politics Год назад
Your screen is attractive It was good.✨️ Keep it up Bharathi mama... 🔥
@Ajithkumar-kk8nf
@Ajithkumar-kk8nf Год назад
Super acting aburva.. continue ur successful way....👍
@jhtonlinestore
@jhtonlinestore 10 месяцев назад
semma heroine ya, innoru mounika thukkitu vangada anda sellatha.
@pappuramgv5595
@pappuramgv5595 Год назад
Mapla aburva vera level ya🥰😍
@sarmilan1317
@sarmilan1317 Год назад
15.29 - 16.06 very important sentence😍
@davidraja997
@davidraja997 11 месяцев назад
Good move ..... acting super Cong team
@kadaisiaasai7324
@kadaisiaasai7324 Год назад
Aburva Bharathi acting super vera mary
@v.shanmugam21
@v.shanmugam21 Год назад
Great picture 😍🖼️ super 😍🖼️
@MrChandraboss
@MrChandraboss 11 дней назад
எனக்கு எதிர்பாரமா வந்த துப்பா🤣😂
@mktalks5258
@mktalks5258 Год назад
Unexpected climax super screenplay writing
@kmrvideo2931
@kmrvideo2931 Год назад
அருமை.....அருமை
@ronaldrobinson7138
@ronaldrobinson7138 Год назад
Aburva master super master 👍🥳🥳
Далее
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58