Bajaj xwide adhigama moving la irukku sir.. 2ndumea nalladhan irukkum... Unga area la irukra mechanics, spare parts availability... Poruthu vehicle choose pannikonga sir... 👍👍Congratulations 🎊🎊🎉
Sure ah change panniklam brother,.. R. C, insurance, permit, ellamea current la irukanum, vandiya rto office ku kondu poitu kamichitu... Change panniklam brother,... Near by la irukra rto agent kita kelunga brother... Thank you 🙏
This one is uneconomical. Better go to vorc electric auto per km 0.6.range 160 km, full charge with in 4hrs.battery 12000kv better change to vorc motors.
ஆனால் லேசான மழையில் இந்த மேக்ஸிமா வாகனத்தை ஓரு தடவை இயக்கினாலும், அடுத்த நாள் முன் வீல் மிக டைட் ஆகிவிடுகிறது, இதனால் வாகனம் டைட்டாக முன்னேரி செல்கிறது.ஆகையால் மைலேஜ் மிகவும் குறைகிறது.எஞ்ஜினியர்கள் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறேன் நன்றி