மிக்க நன்றி. Lboard Subbu அவர்களுக்கு உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இந்த வீடியோவில் நீங்கள் விவரம் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.
Super akka.. Chennai la iruku ga... electric bike pathi details video price poduga unga channel la.. .2) Ev car 3) Ev bike 4) Ev cycle 5) Ev bus 6) Ev shop business pathi video poduga akka🎉
@@lboard_subbu thanks for your valuable reply . தகுந்த பதில் அளிக்காத யுடியுபர்கள் மத்தியில் அத்திப்பூத்தார் போல நீங்கள் சரியான காலத்தில் நிங்கள் பதில் தருகிறீர்கள் . வாழ்க நீங்கள் .மென்மேலும் உங்களது பொன்னான சேவை தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்
@@arasapattyanand6558 நேரம் ஒதுக்கி இது போன்ற நல்ல வார்த்தைகளை இங்கே பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி சார் ̓̓🙏🙏 மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ̓̓🙏
Handle bar, color, tyres, battery, brand, mileage, quality, ellamea different agum sir little bit, Piaggio already proven romba varushama auto field la irukanga,.. 2 autovum nalla auto dhan sir, nambloda thevaiyai poruthu edhu namakku sariyaga irukkumo adhai choose panniklam sir avlodan,.. Thank you sir,.. Ennum details venum na just 2videos um paarunga ungalukku edhu suit agumo adha purchase panniklam sir 🙏🙏💐
Upcot Sarathi, இதை வாங்க வேண்டாம் போலி, இது 200 கிமீ கொடுக்கப்படவில்லை 150 கிமீ தருகிறது, கிண்டி ஷோரூமிடம் கேட்டோம் 30 கிலோமீட்டருக்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர். நீங்கள் 30 கிமீ வேகத்திற்கு மேல் இருந்தால் 200 மைலேஜ் வராது மற்றும் மோசமான சேவை
Yes brother bcz electrical auto ku main parts battery dhan.. So costly ya dhan irukku brother... But vehicle nalladhan brother irukkum, neenga vaangi use pandringla?? Ipo.