Ajith racer nu soldraanunga, endha padam vandhalum shooting la race pandra apo accident nu soldranunga. Modhalla ozunga vandi ootunga da. Adhukappuram race ootalam.
Problem with VP Vijay has done his best 😊 But Vijay senior actor tha .. Konjam suggestions solirukalam But overall movie is good one time watchable No muttu pls .. one time watchable ❤
இந்த படம் விக்ரமன் படம் மாதிரி ஓவர் டோஸ் படமா இருக்காதுனு நான் நம்புறேன். "எங்க அண்ணே யாரு தெரியுமா, சின்னராசு பத்தி உங்களுக்கு என்ன தெரியும், சக்திவேல் கவுண்டர் குடும்பம், இட்லி உப்புமா, வெங்காய தோசை" இதுபோன்ற அரத பழசான பிற்போக்குத்தனமான மற்றும் ஓவர் டோஸ் சீன் எல்லாம் இருந்தற போது 🥵