Тёмный

கமலின் தைரியம் யாருக்கு வரும் - Tamil light 

Tamil Light
Подписаться 329 тыс.
Просмотров 89 тыс.
50% 1

#suntv #tamilcinema #tamil #cinematic #today #ajith #vijay #indiancinema #vijaytv #todaynews #kamal #indian2
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 410   
@Developer_body
@Developer_body 2 месяца назад
இப்படி ஒரு வீடியோக்கு தான் ரொம்ப நாளா காத்திருந்தேன். கமல் என்னும் ஒரு சகாப்தம்☺️😌😌😌 ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அவரை பற்றி இன்னும் நேரய பேர் தெரிஞ்சுக்கனும். நாயகன்🫡🔥🔥🔥🔥
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 2 месяца назад
சினிமா என்றால் கமல் ✨ கமல் என்றால் சினிமா ✨ அவ்ளோதான் எங்கள் உலகநாயகன் 💥💝
@MaanikBaasha-yw6im
@MaanikBaasha-yw6im 2 месяца назад
Superb 😍🙌
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 2 месяца назад
எப்படி ப்ரோ இந்த மாதிரி கண்டெண்ட் உங்களுக்கு கிடைக்குது ரொம்ப அருமையாக உள்ளது சூப்பர் சூப்பர்
@Naveenprasanth326-r4e
@Naveenprasanth326-r4e 2 месяца назад
கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்..💯💫✨
@mani76392
@mani76392 2 месяца назад
ஆனால் அரசியலுகு
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 месяца назад
​@@mani76392நல்லாதான் அரசியலில் பேசினார் இப்போது திமுகாவிற்கு சொம்பு தூக்குகிறார் கமலின் அரசியல் நல்ல புரிதல் இருக்கிறது மற்ற அரசியல்வாதி மாதிரி மாற்றி மாற்றி பேசுகிறார்
@saravananpalanisamy8825
@saravananpalanisamy8825 2 месяца назад
​@@mani76392No Comment simply reaction 😂😂😂😂
@charanya6266
@charanya6266 2 месяца назад
இந்த காணொளிக்கு வாழ்த்துக்கள். கமல் சாரின் பெருமைகள் மற்ற நடிகர்களால் தொட முடியாது. அவரை திட்டுபவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி தாண்டி அவரைப்போல் தங்கள் அபிமான ஹீரோவினால் நடிக்க முடிவதில்லையே என்கிற பொறாமையினால்தான்.
@sundaresanp1212
@sundaresanp1212 2 месяца назад
நீங்க சொல்லுகிற ஒவ்வொரு கருத்தும் புதிது புதிதாகவும் சிறப்பாகவும் உள்ளது. நன்றி.
@Rampratappalanisamy
@Rampratappalanisamy 2 месяца назад
ஒரு நகைச்சுவை நடிகையை படத்தில் கதாநாயகியாக நடிக்கவைப்பது கமல் சாரால் மட்டுமே முடியும். இது தான் ஒரு கலைஞனின் தனி சிறப்பு.
@kamaraj2002
@kamaraj2002 2 месяца назад
SuperStar is Controversy but Ulagayanayagan is Constant 💥
@christhurajs8690
@christhurajs8690 2 месяца назад
அதனால்தான் கமல்ஹாசன் சார் உலகநாயகன் 🎉🎉🎉
@umaira9815
@umaira9815 Месяц назад
செந்தாழம்பூவில் பாடல் என் மனதுக்கு மிக நெருக்கமான பாடல், அப்பாடலுக்கு இப்படி ஒரு கதை இருக்குமென நினைக்கவில்லை😮கமல் அவர்களது உதவி எத்தனை பெரியதென்பது மகேந்திரன் அவர்களது கண்கள் கலங்கிய உணர்ச்சி மிகுந்த பேச்சிலேயே புரிந்து கொள்ளமுடிகிறது❤
@bharanibolt2479
@bharanibolt2479 2 месяца назад
That's Kamal Haasan Sir 💥💥
@Kajuran_7
@Kajuran_7 2 месяца назад
Aandavar be like Risk எடுக்குறதெல்லாம் எனக்கு Rusk Uhh சாப்பிட்ற மாதிரி 😂
@l.h.gamings5620
@l.h.gamings5620 2 месяца назад
எனக்கு பதிநாலவது வயதில் கமல் சார் படம் முதலில் பேர் செல்லும் பிள்ளை பார்த்து அந்தப் ரெம்ப ுடிக்கு
@Sathu994
@Sathu994 2 месяца назад
அரசியல்லதான் கமல் Sir டம்மி ஆனா சினிமால அவர்தான் king 🔥🔥💯
@nivaashnaiker
@nivaashnaiker 2 месяца назад
Yes, it's true
@shangarsaravanan
@shangarsaravanan 2 месяца назад
நானும் கமல் ரசிகன் தான். அவர் அரசியலுக்கு வந்தது எனக்கு பிடிக்கல. அவர் சினிமாவுல மட்டுமே இருந்துருக்கலாம்
@rockfortking6243
@rockfortking6243 2 месяца назад
டம்மி ஆக்கியது நீங்கதான் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிங்களா வழக்கமான அதே ஊழல் கட்சியதானே ஜெயிக்க வச்சிங்க
@rockfortking6243
@rockfortking6243 2 месяца назад
​@@shangarsaravanan புதிய மாற்றம் வேனும்னு அரசியலுக்கு வந்தார் ஆனா உங்கள மாதிரி புத்திசாலிகள் ஊழல் கட்சியே போதும்னு முடிவு பண்றிங்க அவர் என்ன செய்வார் பாவம் தயவுசெய்து அவரை குறை சொல்லாதிங்க தப்பு நம்ம மேலதான்
@mugilan28
@mugilan28 2 месяца назад
Cinema le avar tha komban ❤
@murugansandy2821
@murugansandy2821 2 месяца назад
தமிழ் சினிமா முன்னுக்கு வந்ததுக்கும் புது புது விஷயங்களை கற்று கொடுத்ததுக்கும் கமல்ஹாசன் அவர்கள் மட்டும் தான்😊❤
@Rahman-u8k
@Rahman-u8k 2 месяца назад
கமல் சார் சிறந்த கதைக்கு மட்டும் முக்கியத்துவம் குடுக்கும் கதாபத்திரத்திற்கு எது வேணாலும் செய்யும் நடிகர்
@LeoMani-j3d
@LeoMani-j3d 2 месяца назад
Tamil cinema 📽️ kamal sir mathri vara chance illa 🌍 nayagan 🎉🎉
@Sathiya-c2h
@Sathiya-c2h 2 месяца назад
கமல்‌.தமிழ்.படம்.கலைநர்..புரியுதா.❤🎉❤
@raghulraghul7150
@raghulraghul7150 2 месяца назад
Cinema va nambi kamal sir ila Kamal sir nambi daan cinema iruku The Encyclopedia Kamalhassan ❤
@brothers583
@brothers583 2 месяца назад
Tamil light is not word is emototion💙🤝thalapathy fan💙
@RajendraKumar-wy2uz
@RajendraKumar-wy2uz 2 месяца назад
உங்களோட ரிவ்யூ மற்றும் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் தலைவா
@zenith2409
@zenith2409 2 месяца назад
That's why we are Kamal fan...
@S-Raj-Kumar
@S-Raj-Kumar 2 месяца назад
Kamal is legend ❤❤
@gowthavenk
@gowthavenk 2 месяца назад
Ippa iruka periya heros lam comedy padame panna matranga ithula enga irunthu comedy actress ah heroine ah poduvanga
@MahalakshmiNatarajan-p1q
@MahalakshmiNatarajan-p1q 2 месяца назад
ULAGA NAYAGAN KAMAL HAASAN sir Tamil cinema GOD and LEGEND 🌍🌍😎😎😎😎😎💯💯💯❤️
@shibudoss1722
@shibudoss1722 2 месяца назад
That's why He's called as Ulaganaayagan ❤❤❤
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 2 месяца назад
Kamal sir a gem of tamil cinema ❤❤❤
@NisanthSalim
@NisanthSalim 2 месяца назад
அண்ணா நீங்க வேனா பாருங்க இந்தியன் 3 படத்துல கமல்சார் னா யாருனு எல்லாரும் பாக்க போறிங்க ❤
@Vsssundaram
@Vsssundaram 2 месяца назад
He is No:1 Legend In Indian Cinema
@rajoosamy201
@rajoosamy201 2 месяца назад
Brilliant n thank you
@siddusiddu226
@siddusiddu226 2 месяца назад
i love ulaganayagan 😊
@karthithangavel8409
@karthithangavel8409 2 месяца назад
Kamal தமிழ் திரை உலகில் மிக மிக பெரிய சகாப்தம். அவர் அரசியல் வந்தது என்னை பொறுத்த வரை மிக பெரிய அவமானம்.
@rajpaul1620
@rajpaul1620 2 месяца назад
Correct'aana nerathula correct'aana video...
@maara4761
@maara4761 2 месяца назад
உலக நாயகன் னு பெயர் சும்மாவா வச்சாங்க 🔥
@moorthymk6228
@moorthymk6228 2 месяца назад
Summa tha vaika mudium. Illa kasu vangita vaika mudium
@maara4761
@maara4761 2 месяца назад
@@moorthymk6228 owhh that காமெடி also
@truehonestcritic3856
@truehonestcritic3856 2 месяца назад
உண்மையான உலக நாயகன் சூரி BCOZ அவரது 3 படங்கள் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன - விடுதலை. 7 கடல் 7 மலை. KOTTUKALI கோமளிஹாசன் டுபாகூர் உலக நாயகன் ஒரு படம் கூட சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்படவில்லை 😂
@mdhayanithi9259
@mdhayanithi9259 2 месяца назад
​@@truehonestcritic3856 Quinton Torontino was inspired by kamal Hassan's aalavanthan animation. Aalavanthan animation had inspired quinton a lot. Only after watching aalavanthan quinton Torantino made an animation in his movie kill bill.
@glaciers5163
@glaciers5163 2 месяца назад
​@@truehonestcritic3856ithu ona vechinu soliruviya da Oscar ku nereya select nomination agiruku Kamal ku highest national award winner all time highest awards winner in Indian cinema poda dubakur😂😂😂😂😂
@javichinnu3172
@javichinnu3172 2 месяца назад
kamal haasan❤❤❤❤
@chanchai10
@chanchai10 2 месяца назад
All are against Kamal Haasan and Indian 2 current scenario BUT But this man video ( Kamal love for cinema )😂 Only this guys thinking outside of the box
@abishek6191
@abishek6191 2 месяца назад
sadhileelavadhi and baasha released in same day and rest is history
@dhanalakshmigangatharan6796
@dhanalakshmigangatharan6796 2 месяца назад
Unga video vantha santhosam bro
@maverich767
@maverich767 2 месяца назад
Indha adikkuppiragu taan Kamal Shankarai naadi ponaar. Oru 5 varushamma experiment pannaar. Intha kalattil Rajni top la irundaar
@ABD-vh8wd
@ABD-vh8wd 2 месяца назад
Both or different story...Tamil audiance like commercial movies than content movies
@Sridevi-f9n
@Sridevi-f9n 2 месяца назад
Indian2 super Hit kamal sir Great❤
@senthilkamal4402
@senthilkamal4402 2 месяца назад
இதுக்கு மேல் நல்ல படம்லா நடித்து வணிக ரீதியாக தோல்விகள் பல சந்தித்தும் மீண்டும் மீண்டும் பலமுறை சாதனை வெற்றியை பெற்ற உலகநாயகன் 65 ஆம் ஆண்டு திரைப்பயண வெற்றிகள் பல சாதனைகளை படைப்பார்❤❤❤❤❤❤❤
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo 2 месяца назад
இன்றைய காலகட்டத்துக்கு சரியான கருத்தை செல்லியிருக்கிங்க சுரேஷ் இது முலமாக கமல் யார் என்று இப்போது இருக்கிற இளைஞர்கள் தெரிந்துகொள்ளுவார்கள்🎉🎉🎉🎉
@rajrio
@rajrio 2 месяца назад
சினிமா னா அது உலகநாயகன் கமல்ஹாசன் அய்யா தா💥🔥 😎 Absolutely he is LEGEND🔥💐❤
@4kmovies554
@4kmovies554 2 месяца назад
23:14 Yes Sarath Babu Erandha apo kooda indha song thaan naraya News Channels la pottuttu irundhaanga
@shangarsaravanan
@shangarsaravanan 2 месяца назад
நானும் கமல் ரசிகன் தான். அவர் அரசியலுக்கு வந்தது எனக்கு பிடிக்கல. அவர் சினிமாவுல மட்டுமே இருந்துருக்கலாம்
@InbatthamizhanSK
@InbatthamizhanSK 2 месяца назад
@@shangarsaravanan me too
@shangarsaravanan
@shangarsaravanan 2 месяца назад
@@InbatthamizhanSK avar big boss nadathuradhu kooda pudikkala
@devilgamerv8001
@devilgamerv8001 2 месяца назад
Bro parthiban sir pathi oru video podunga....he is also a good artist...he is also trying so many new things for tamil cinema..but he did not get the reconcnision he deserve
@Oooii-u8n
@Oooii-u8n 2 месяца назад
Goat for a reason 🐐
@MadheshE-sg5wl
@MadheshE-sg5wl 2 месяца назад
Adhan Ulaga Nayagan 🥵🥵🥵🐐🐐🐐
@geethanjalik4262
@geethanjalik4262 2 месяца назад
"Mullum malarum" is my all time favourite ❤
@aaronadharva4417
@aaronadharva4417 2 месяца назад
16 vayathinile Moondram pirai Sigappu rojakkal Vaazve maayam Sagalagala vallavan Thoongadhe thambi thoongadhe Punnagai mannan Varumayin niram sigappu Uyarndha ullam Kadhalparisu Kakki sattai Gokila Salangai Oli Kalyanaraman Neeya Thevarmagan Vetri vizha Aboorva sagodharargal Nayagan Nammavar Sathya Sathileelavathi Virumandi Panchathandhiram Ninaithale inikum Anbe sivam Mahanadhi Guna Pammal k sammantham Vasoolraja Vettaiyadu vilayadu Dasavatharam Pabanasam Vikram.❤
@gouthamvijay8608
@gouthamvijay8608 2 месяца назад
Bro உங்க சேனல்ல ஏடே வரமாட்டேங்குது சூப்பர் ப்ரோ
@user-karthisathya91
@user-karthisathya91 2 месяца назад
கமல் அவர்களின் உன்னால் முடியும் தம்பி என்கிற அற்புதமான திரைப்படம் குறித்த ஒரு காணொளி வேண்டும்.
@gilbertjerry5146
@gilbertjerry5146 2 месяца назад
கமலின் சாதனை சந்தம் என்றால் மணிவண்ணனின் சாதனை சிங்காரம் ஒன்று
@rathishkumar3236
@rathishkumar3236 2 месяца назад
Ithellam thaandi 😂😂😂 my fvrt dialogue from him 🤣🤣
@DjArfan
@DjArfan 2 месяца назад
16:03 here we go 😂
@rvk2136
@rvk2136 2 месяца назад
I am Kamal Hassan fan that's why i avoided going to Indian 2 movie on theatre. I cannot endure that
@bhuvaneshsj6116
@bhuvaneshsj6116 2 месяца назад
🎬Andavar🌏 fans assemble here 🙋🏼
@suryacs8343
@suryacs8343 2 месяца назад
Me ❤🎉
@jayamthiru
@jayamthiru 2 месяца назад
Mee ❤
@santos8146
@santos8146 2 месяца назад
Bro appidiye Dhasavatharam pathi video podunga bro. I’ll really eager to see your take on it.
@SellathambiRaguvaran
@SellathambiRaguvaran 2 месяца назад
brother❤. Fan From Jaffna👍
@jayakumardj5345
@jayakumardj5345 2 месяца назад
அந்த மனசு தான் வேன்டும் இப்ப இருக்கிற கோமாளி actor இடையில் ஆண்டவர் லெஜன்ட் 😊😊
@InbatthamizhanSK
@InbatthamizhanSK 2 месяца назад
He is the Father of tamil cinema kamal haasan. Aandavarunnu summava soldrom❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@HarishKumar-kh1st
@HarishKumar-kh1st 2 месяца назад
Aandavar is a KollyWood Gem 💎🔥💥
@balajagadish2142
@balajagadish2142 2 месяца назад
Waiting Nanba✨
@SundharEditz-zz1pv
@SundharEditz-zz1pv 2 месяца назад
இவர் தீவிரமான கமல் ரசிகன் என நினைப்பவர்கள் 👍👍👍
@BabbiBhavani
@BabbiBhavani 2 месяца назад
Ivaruku romba pudikum but theevira rasigar lam illa ninga Ivaroda video va pathu irunthale theriyum
@rathishkumar3236
@rathishkumar3236 2 месяца назад
@@BabbiBhavaniyes
@mrganesh3412
@mrganesh3412 2 месяца назад
அப்படியா சங்கி தேவ்டியா மகனே
@Ganesan-u6x
@Ganesan-u6x 2 месяца назад
Yes
@sambumanipriya8771
@sambumanipriya8771 2 месяца назад
No he is a neutral fan. Yaaru thapu panalum avangalayum kaluvi oothuvaaru
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 месяца назад
யார் யாரெல்லாம் நம்ம "கருப்பு சட்டை" சுரேஷ் அண்ணா பழையபடி பழைய தமிழ் அல்லது வேற்று மொழி படங்களை review/roast பண்ண ஆரம்பிக்கனும்னு ஆசைப்படுறீங்க ??? (சுரேஷ் அண்ணா கண்ணில் படும்வரை 👍🏻 செய்யவும்)
@ravinragav1126
@ravinragav1126 2 месяца назад
Dei echa, unaku likes venum.. Athane? Umbuda🖕
@Nova-hh9ou
@Nova-hh9ou 2 месяца назад
இது லைக் பைத்தியம் எதையாவது லைக்குகா பேசும்
@AkashAkash-j7t9z
@AkashAkash-j7t9z 2 месяца назад
Already i said so many times and i will tell forever! Your the best detail worker in RU-vid ❤
@narenkarthik4565
@narenkarthik4565 2 месяца назад
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் வரம்
@arunjack9218
@arunjack9218 2 месяца назад
அரசியலில் கமல் ஓர் கத்துகுட்டி.. திரையுலகில் ஆண்டவர் ஓர் மதயானை❤❤❤❤❤
@jayarajcg2053
@jayarajcg2053 2 месяца назад
Also in Sathi lilavati he did not select the hero character. he literally places supporting role and Ramesh Aravind is the hero in it
@NoorJahan-bp2lp
@NoorJahan-bp2lp 2 месяца назад
Kamal sir did this for magendra and rajini friendship
@jayarajcg2053
@jayarajcg2053 2 месяца назад
16:39 no you are wrong. When Rajini acted in mullum malarum he had just acted only one movie as a hero. It was the next movie of him as a hero after Bhairavi.
@saibaba172
@saibaba172 2 месяца назад
SUPER 🌷👍
@javichinnu3172
@javichinnu3172 2 месяца назад
Super bro ❤
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 2 месяца назад
Bro Sathyan Ramasamy Roast podunga அவன் எல்லை மீறி போறான்
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 2 месяца назад
சாக்கடையில இறங்குனா அது நம்ம மேல தான் தெறிக்கும்
@PrakashKumar-lm9qy
@PrakashKumar-lm9qy 2 месяца назад
Yar bro Avan...avar ena pannuna bro
@geethalakshmi6872
@geethalakshmi6872 2 месяца назад
Haters nal athan bro vijay famous arararu😂 example leo collected 50 crs in telugu
@MadheshE-sg5wl
@MadheshE-sg5wl 2 месяца назад
Avan oru Devi Priya Paiyan 😂😂😂🤡🤡🤡🤡
@saravanan2141
@saravanan2141 2 месяца назад
Kanda nayi pathi pesa venam
@suren_selva
@suren_selva 2 месяца назад
ப்ரோ பஞ்ச தந்திரம் movie வீடியோ போடுங்க
@shanmugamsanjay8140
@shanmugamsanjay8140 2 месяца назад
Zee ungal video super ji good
@itsraj5549
@itsraj5549 2 месяца назад
For the mess-up with Indian 2, you can't blame Kamal sir. It's Shankar, the writer and director, who is the main captain of the ship. If you see the promotion, Kamal sir indicated that he is a fan of Indian 3. The negative reviews are all planned by some political agenda. Just don't ignore the facts."
@shafeer_ad
@shafeer_ad 2 месяца назад
கமல் வேற மாறி
@ABHlSHEK
@ABHlSHEK 2 месяца назад
Anyday Kamal >> Rajini
@Aswin778
@Aswin778 2 месяца назад
Both are friends . don't spread hate unnecessarily 😮
@Oooii-u8n
@Oooii-u8n 2 месяца назад
💯
@kishoretakeredits5414
@kishoretakeredits5414 2 месяца назад
Thambi vaal theriyuthu paaru
@aadhil3608
@aadhil3608 2 месяца назад
Bro I'm too Kamal fan Let's stop this fight bro Support good films that's it
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 2 месяца назад
My THALAIVAR KAMAL🔥🔥🔥🔥🔥
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 2 месяца назад
தலீவர் தனக்கு ஜோடியா நடிக்க ஐஸ்வர்யா ராய் தான் வேணும்னு அடம் பிடிப்பார்😂
@sathishsathish9610
@sathishsathish9610 2 месяца назад
😂😂😂😂😂😂
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 месяца назад
படையப்பா டைம்லயே ட்ரை பன்னாங்க ஆனா விலகிட்டாங்க
@lelu810
@lelu810 2 месяца назад
Apparam Audio launch le Rajasthani story vera 😂
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 месяца назад
மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு ஓட்டை போட்டு நாசமா போறாங்க. நேர்மையாக அரசியல் நகர்வை முன்னேடுத் தவர் எப்படி டம்மி பீஸ் ஆவாரு?
@jonjones18
@jonjones18 2 месяца назад
​@@dpuviarasu8843edhu ipo sangi ah mari irukare thalivar apudia
@Aswin778
@Aswin778 2 месяца назад
யாரெல்லாம் பத்து நிமடம் கமல் சாரிடம் உரையாடினால் 100 தெரியாத புதுபுது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்கிறீர்கள் 👍👌✋️💯
@vkvk7846
@vkvk7846 2 месяца назад
இந்தா வந்துட்டான் லைக் பிச்சை வாங்குறதுக்கு
@manojmnj7151
@manojmnj7151 2 месяца назад
😂😂😂​@@vkvk7846
@KrishnaKrishna-nu2ir
@KrishnaKrishna-nu2ir 2 месяца назад
Like paithiyam 😂
@BalajiRavi-fs4yw
@BalajiRavi-fs4yw 2 месяца назад
யாரெல்லாம் Ashwin778 போன்றவனை செருப்பை சாணியில் முக்கி அடிக்க தோன்றுகிறது
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 2 месяца назад
Yaara Neenga lam Channel ku Pathu Pichakaran Irukkan 🤡
@Suryastudios_1997
@Suryastudios_1997 2 месяца назад
Ulaganayagan 🔥🔥🔥🔥🔥
@ajithpanja9078
@ajithpanja9078 2 месяца назад
Ulaganayagan 🔥 🔥 🔥
@sarawanan7626
@sarawanan7626 2 месяца назад
Kamal sir🫡❤️
@atmanfan7392
@atmanfan7392 2 месяца назад
Kamal Hassan 🛐🛐
@dhineshkumar3483
@dhineshkumar3483 2 месяца назад
22:00 minutes is emotional on that year. but now 2024.! Yennakku theridhu ippakooda pudhu idea's odaa pona help panna aal irukkum. But namma safety zone la irukkanum. Including Tamil light. Neriya reply indha comment ku vandhaa my comment is true
@ChristinChristin-ft3lz
@ChristinChristin-ft3lz 2 месяца назад
Legend Kamal Hassan ❤ 😊
@ramesht4693
@ramesht4693 2 месяца назад
Proud of being Kamal sir fan
@ramesharavinth6930
@ramesharavinth6930 2 месяца назад
Really Heart' Full Thankyou for Making this Video bro Kamal sir is Always Ultimate ❤
@vigneshrp7341
@vigneshrp7341 2 месяца назад
Aandavar🤗🤗🤗🤗🤗🤗
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 2 месяца назад
அற்புதமான பதிவு நண்பா..
@guruprazath8289
@guruprazath8289 2 месяца назад
Vivek sir pathi oru video podungale bro
@HariHaran-rm6po
@HariHaran-rm6po 2 месяца назад
❤Kamal Haasan is a legend actor🎉
@n.c.devaraj6661
@n.c.devaraj6661 2 месяца назад
Thanks for the video na
@kumaran6598
@kumaran6598 2 месяца назад
Kamal sir 😊❤😊
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 месяца назад
World 🌍 top biggest star ⭐🔥 தமிழன் என்பதில் பெருமை கொள்ளவேண்டும்🎉
@nagarajasivalingam9446
@nagarajasivalingam9446 2 месяца назад
Oru sila story kekka nalla irukum but adha scenes parka nalla irukadhu. Some story kekka nalla irukadhu idhellam oru kadhaiya irukum but scene parkum bodhu miratti vitrupanga. Edhayum predict panna mudiyadhu. Jhon wick story keta neraiya peru thorathuranga hero pudika bet vaikuranga hero thappichuruvan idhala oru kadhaiya nu irukum. But adhe namma scene la tharama senjurupanga. Ps story vaise semmaya irukum but scenes vaise neraiya peruku affect achu. Alavadhan.
@VigneshKumar-dg6ns
@VigneshKumar-dg6ns 2 месяца назад
Part 2 venum
@deepakanimelover4783
@deepakanimelover4783 2 месяца назад
Director Shankar roast video please poduga bro
@Dir.cinephile
@Dir.cinephile 2 месяца назад
Plz continue series
@ashokasha5806
@ashokasha5806 2 месяца назад
Super❤❤❤❤
@Saritha-ry6pp
@Saritha-ry6pp 2 месяца назад
கலை அரசி படம் பட்டி சொல்லுங்க sir
@surantheran3931
@surantheran3931 2 месяца назад
My hero ulaga nayagan
Далее
А я с первого раза прошла (2024)
01:00