Тёмный
Ullangaiyil Maruthuvam
Ullangaiyil Maruthuvam
Ullangaiyil Maruthuvam
Подписаться
No paid promotions on products or supplements.

மருத்துவர். லோ. வினோத் குமார்
MBBS MS (Orthopaedics)
எலும்பு முறிவு , மூட்டு மாற்று, மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்,
CNS மருத்துவமனை ,
அவினாசி.
TNMC பதிவு எண்- 114098


இன்றைய சூழலில் நவீன மருத்துவத்தின் மீதான மக்களின் புரிதல் பல்வேறு காரணங்களால் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது, அதை தெளிவு படுத்துவதற்காகவும், மருத்துவத் துறையினருக்கும், மக்களுக்கு உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக, உள்ளங்கையில் மருத்துவம் எனும் சேனல் அமையும் என நம்புகிறேன்.
இப்படிக்கு
மருத்துவர்.வினோத்குமார்

Dr Vinothkumar.L
MBBS
MS Orthopedics
Consultant Orthopedic Trauma, Joint Replacement and Spine Surgeon.
CNS Hospital, Anaipudur, Avinashi/ Tiruppur.
TNMC Reg no.114098.



Комментарии
@ambikaambika2790
@ambikaambika2790 39 минут назад
Thank you dr.
@beebeejohnahmad3211
@beebeejohnahmad3211 Час назад
ஐயா எனக்கு சர்க்கரை நோயால் கை குடைச்சல் அதிகமா இருக்கு இதற்கு வழி என்ன
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 4 минуты назад
முறையான மருந்துகள் எடுக்க வேண்டும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
@Lifechapter28
@Lifechapter28 2 часа назад
Thank you....🙏🏻
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰
@kdsekar1106
@kdsekar1106 2 часа назад
Nice explanation sir🙏
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🤗
@mayanallasivam9900
@mayanallasivam9900 3 часа назад
Sir , i took a blood test and was deficient of b12, im a Vegetarian , they suggested me injections , since im a vegetarian should i take it lifelong
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
Daily take milk and fibre rich foods .
@prasannaprasanna3730
@prasannaprasanna3730 3 часа назад
Good sir.😊
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🤗🤗🙏
@samsumohaideen1543
@samsumohaideen1543 4 часа назад
ஐயா மல்டிவிட்மின் சிரப்பு குடிக்கலாமா அதில் எல்லா சத்துக்களும் இருக்குமா அதை தினமும் குடிக்கலாமா
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
அவசியம் இல்லை, சத்து நிறைந்த உணவுகள் எடுத்தாலே போதும்.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 4 часа назад
Coccyx bone முறிவு அல்லது வலி ‌பற்றிய நல்ல பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🤗🫰🙏🙏🙏
@indhumathiindhu5614
@indhumathiindhu5614 6 часов назад
Neat and clear explanation sir ❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰🫰
@sundariks5184
@sundariks5184 8 часов назад
கல்லீரல் கொழுப்பு இரண்டாம் நிலை என பரிசோதனையில் கூறியுள்ளார் மருத்துவர் இப்பொழுது முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடலாமா தகவல தாருங்கள் மருத்துவரே 🙏
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
1-2 எடுக்கலாம்.
@tharunnithi4976
@tharunnithi4976 8 часов назад
Doctor my left hand last finger bone broken if you treatment i will come your place doctor give me your address doctor
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
CNS Hospitals, Tiruppur
@rlssundaram5300
@rlssundaram5300 8 часов назад
எல்லார் வீட்டிலும் இருக்க. வேண்டிய அவசியம் உள்ளது வரும் காலத்தில் இந்த செரி ஓட்டி அனைத்து இல்லத்தில் இருக்க வேண்டும்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🫰
@skvahrshney8062
@skvahrshney8062 15 часов назад
நன்றி தம்பி
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🤗🤗🫰
@gopinathgopinath9569
@gopinathgopinath9569 18 часов назад
Thank you Dr. Sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🤗
@sadhashivambalasubramanian4793
@sadhashivambalasubramanian4793 20 часов назад
Very informative and very easy to understand sir... thank you so much
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🙏🙏🤗
@Amalraj-x4w
@Amalraj-x4w 20 часов назад
நன்றி
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰
@A.NaimunishaA.Naimunisha
@A.NaimunishaA.Naimunisha 20 часов назад
Thank u sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰
@vengadesank711
@vengadesank711 22 часа назад
❤❤❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰
@vengadesank711
@vengadesank711 22 часа назад
❤❤❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 День назад
இவ்வளவு உடைந்த கால்களை சரி செய்ய முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது மருத்துவ உலகம் முன்னேறியுள்ளது
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰🤗
@LoganNathan-q8f
@LoganNathan-q8f День назад
நன்றிங்க சார் ❤❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰
@PrabhaKaran-jp1mv
@PrabhaKaran-jp1mv День назад
SLE குணப்படுத்தும் உணவு முறைகள் சொல்லுங்க சார்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
SLE உணவினால் குணமாகாது.
@omsai3884
@omsai3884 День назад
Vaal yelumbu udaijal treatment illai nu solranga. Ana pain romba irukunga sir.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
ru-vid.comuk23QFfAa7w?feature=share
@LoganNathan-q8f
@LoganNathan-q8f День назад
நன்றிங்க சார் ❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰
@BharathKumar-ys7bq
@BharathKumar-ys7bq День назад
Sir enaku workout ku aprm left side chest la pain ah irunthathu sir... Konjam naal rest edutha pain reduce aaguthu sir. But again workout pannanum bothu pain feel aaguthu sir. Ithu costochondritis ah sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
Muscle spasm ah kooda irukkalam, proper examination and tests la thaanga confirm panna mudiyum.
@kayal-r5d
@kayal-r5d День назад
இடது தோள் மூட்டு எலும்பில் தினமும் ஒரே நேரத்தில் (evening 6to 7)தாங்க முடியாத வலி ஏற்படுகின்றது.அதற்கான காரணம் என்னவாக இருக்கும்.sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
முறையான பரிசோதனையில் தாங்க சொல்ல இயலும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
@geethaprasanna1628
@geethaprasanna1628 День назад
Enaku kannam ulla kayam irku doctor romba valikuthu enna panrathu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
Local doctor ah consult pannunga
@SelviVenkatesh-uc8qk
@SelviVenkatesh-uc8qk 2 дня назад
Nandri sir 🙏enakuk hypo thyroid than but na iniaku nookal samachutu sapidava vendam ah nu yosichumittu irunthene enaku thellivana villakam kuduthutinga nandri 🙏🙏
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰🫰
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 дня назад
பயம் போக்கி தெளிவை தரும் நல்ல பயனுள்ள பதிவு.நன்றி டாக்டர்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🤗🙏🫰
@jsnutridelight
@jsnutridelight 2 дня назад
Good information doctor 👍
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🤗🫰
@hari-sm8ib
@hari-sm8ib 2 дня назад
டாக்டர் சார் எனக்கு கை வலி அதுவும் இடது கை ரொம்ப வலிக்கிது டாக்டர் அப்படியே விரு விருங்குது முதுகிலகை உல்லையே குடையுது சார் 😔😔😔😔😔
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
நிறைய காரணங்கள் உள்ளன, அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
@hari-sm8ib
@hari-sm8ib Час назад
@@UllangaiyilMaruthuvam தேங்யூ டாக்டர் சார்🙏🙏🙏
@Kids-r5n
@Kids-r5n 2 дня назад
Sir enga Amma ku ஆப்ரேஷன் panni 15 years aaguthu வால்வுல பண்ணிருக்காங்க .ipa open surgery panna slranga avunga payanthutu pannamatranga ethu aayudumonu ipa adi kadi moochu Vida mudila mootchu vidum pothu valikuthunu slranga ena sir panrathu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
Cardiologist ah consult pannunga, proper ah counselling pannunga.
@kalaiarasit7288
@kalaiarasit7288 2 дня назад
Thank you Sir ...
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🤗
@georgesmarimuthu5145
@georgesmarimuthu5145 2 дня назад
Thanks, Dr l'listen always messages Jésus bless you a family,
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🙏🤗
@subashmonster
@subashmonster 2 дня назад
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🫰
@R.Atchaya-s3q
@R.Atchaya-s3q 2 дня назад
Thaing s anna
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🫰🫰
@soldieryt8842
@soldieryt8842 2 дня назад
Sir ibs cure pannamudiyuma?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
Treat panna mudiyum.
@kdsekar1106
@kdsekar1106 3 дня назад
Romba naal doubt sir , thanks for this information dr
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🙏🙏🤗
@sathiyarajharan7992
@sathiyarajharan7992 3 дня назад
🇱🇰🇱🇰சேர் நான் இலங்கையில் 🇱🇰இருந்து பார்க்கின்றேன். இடது பக்க கால் விரல் 3 நெருப்பு மாதிரி எரிகின்றது. காலை நிமித்தமாக வைத்தல் ஒன்றும் இல்லை. காலை மடக்கி பிடித்தால் எரிச்சல் வருகிறது இதற்கு L5 S1 பிரச்சினை இருந்தால் இப்படி நடக்குமா. இதற்கு நான் இப்போது என்ன செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை இருந்தால் இப்படி ஏற்படலாம், அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.
@sathiyarajharan7992
@sathiyarajharan7992 21 минуту назад
@@UllangaiyilMaruthuvam மிக்க நன்றி ஐயா🇱🇰🙏🙏🙏
@gopinathan7759
@gopinathan7759 3 дня назад
Great sir tq so much
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🫰🙏
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 дня назад
பயனுள்ள பதிவு obstructive sleep apnea பற்றி விளக்கி தீர்வு காண ENT doctor காண சொன்னது பயனுள்ளது நன்றி டாக்டர்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🤗🫰🙏🙏
@albinpaulraj9266
@albinpaulraj9266 3 дня назад
iam rescuer Albin from NDRF, Good job sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🤗🙏🙏🙏
@prathapkumar6893
@prathapkumar6893 3 дня назад
Hello sir என் அப்பாவுக்கு 2020 la இரும்பு கதவு பின்னந்தலையில் force ahh விழுந்து அடிபட்டது.. 2022 la அருவி ல குளிக்கும் போது வலி வந்தது.2023 ல 10 days கிட்ட morning கண் விழிக்கும் போது தலை சுத்துற மாதிரி இருக்குனு சொல்லுறாரு. 2024 ல அடிக்கடி முன்னாடி தலை வலிக்கு so எதாவது treatment எடுக்கணுமா frequent ahh pain illa
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
Neenga solratha mattum vechu diagnose panna mudiyathunga, local doctor ah consult pannunga
@prathapkumar6893
@prathapkumar6893 Час назад
@@UllangaiyilMaruthuvam ok sir thankyou
@baranidharanmohan778
@baranidharanmohan778 3 дня назад
நான் பல மருத்துவர் video பார்த்து இருக்கிறேன், ஆனால் இவர் போன்று துல்லியமாக கூறுவது கிடையாது. நேர்மையான மருத்துவர்.❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🙏🙏🙏
@SeethaladeviBala-o3d
@SeethaladeviBala-o3d 3 дня назад
Super great doctor
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🤗
@HappyFlamingoBirds-tc1hn
@HappyFlamingoBirds-tc1hn 3 дня назад
நன்றி டாக்டர்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🙏🤗
@abisheak6971
@abisheak6971 3 дня назад
Sir internal fever pathi oru video poduga sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
Upload panrenga
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 3 дня назад
அல்சருக்கு pantoprazole gastro -resistand (Pan-40) சாப்பிடலாமா சார்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
நீங்களாவே எடுக்க வேண்டாம், மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கவும்.
@georgesmarimuthu5145
@georgesmarimuthu5145 3 дня назад
Dr Nice advice l'listen always messages Dr thanks Jésus bless you a family,
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
🫰🤗🤗🤗
@tennisantennisan3718
@tennisantennisan3718 3 дня назад
இதுக்கு இதுக்கு என்ன சார் தீர்வு
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Час назад
காரணத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை எடுக்க வேண்டும்.