நான் பேங்கில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன் அங்கு எனக்கு ஓவர் பிரஷர் இருந்ததால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன் அப்போது என் தம்பிங்க இந்த இன்ஸ்டிடியூட்ல நல்ல படித்து வேளையில் இருந்தார்கள் அப்பொழுது நானும் இந்த instute படித்து நல்ல ஒரு வேலையில் இருக்கிறேன் நான் நல்ல ஒரு நிலைமையில் இருக்க காரணம் காமராஜர் சார் அவர்கள் தான் 💯 நம்பி வாங்க இந்த இன்ஸ்டியூட்டில் நல்ல வேலை வாங்கிட்டு போங்க👍