Тёмный
Shri Mahalakshmi - Premium
Shri Mahalakshmi - Premium
Shri Mahalakshmi - Premium
Подписаться
Shri Mahalakshmi Premium is owned by Astrologer Thiru Sreeram ji. Here you can watch Astrology contents on Tamil and You can chat with us through LIVE videos. This channel provides you a better quality content.

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com

Whatsapp Link : api.whatsapp.com/send?phone=919345188014
api.whatsapp.com/send?phone=917592868536

Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
ru-vid.com

This channel is owned by
MERCURY MEDIA
Комментарии
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 2 часа назад
Guruve saranam vanakam guruji
@Indian-z3m
@Indian-z3m 2 часа назад
சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுங்கள் அய்யா. உதாரணத்திற்கு மேஷ லக்னம், ரிஷப ராசி துலாமில் சனி மற்றும் கேது. கேது சுவாதி நட்சத்திரம் 4ம் பாதம், சனி விசாகம் 3இல். குரு தனித்து மகரத்தில், சுக்கிரன் தனித்து மிதுனத்தில். இப்போ சனி திசை எப்படி இருக்கும்.
@sradha1984
@sradha1984 4 часа назад
ஒரு நட்சத்திர பாத பாகை = 3.33 (9 x 3.33 = 30) என்பதே சரியானது .
@prm2968
@prm2968 14 часов назад
Very correct guru dasai rahu bhudhi
@ammunandhu8962
@ammunandhu8962 17 часов назад
Rishaba lagnam 10 il suriyan ragu sir..pengalukum porunthuma entha palan 2027 la ragu disai started 😮😮
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 18 часов назад
Namaskaram sir my husband & daughter Barani ❤❤
@sreyasiyer8173
@sreyasiyer8173 20 часов назад
Arumaiyana Pathivu. Nandri.Vaazhga Valamudan.
@beemadivya4580
@beemadivya4580 20 часов назад
வணக்கம் ஐயா முற்றிலும் உண்மை ஸ்வாதி நட்சத்திரம் துலாம் ராசி... 22 வயதில் திருமணம் நடந்தது காரணம் பாட்டி மரண படுக்கையில் ஒரே பேரன் என கட்டாயம் செய்து திருமணம் நடந்தது 12 வருடம் கடந்தும் பாட்டி இன்னும் சாகவில்லை... முற்றிலும் உண்மை
@VelMurugan-iz2et
@VelMurugan-iz2et 21 час назад
Sir Please post the video for IT jobs and who can get easily
@Ravi-tn6ge
@Ravi-tn6ge 22 часа назад
Guru dasa rahu pukthi i suffered lot😢
@Sundararaj1239
@Sundararaj1239 22 часа назад
Ivlo mosamana irukkuma guru thisai ragul bhuthi
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 23 часа назад
குரு தசை ராகு புக்தி மிகவும் கடுமை
@Dhivakar_Marimuthu_1999
@Dhivakar_Marimuthu_1999 День назад
சனி திசை ஒவ்வொரு புத்தி எப்படி இருக்கும் சொல்லுங்க....
@Dhivakar_Marimuthu_1999
@Dhivakar_Marimuthu_1999 День назад
சனி திசை கடைசி புத்தி குரு புத்திச் சொல்லுங்க...
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 День назад
நீங்கள் சொல்வது 100%எனக்கு பொருந்துகிறது தனுர் லக்னம் லக்னத்தில் குரு ஆட்சி தன் தசையில் ராஜ வாழ்வு அளித்து ராகு புக்தியில் பிச்சை எடுக்க வைத்து கணவன் வீட்டில் தீராத அவமானத்தை அளித்து விட்டார் இப்பொழுது தான் சில விஷயங்களில் மனதளவில் மீண்டு வருகிறேன்
@dhinnu5620
@dhinnu5620 День назад
No sir! My Rahu budhi gradually developed my skills, wealth and peace and finally by end of Rahu budhi got placed in a multinational company with high salary than my peers! It depends purely on the planetary position in ur chart general predictions will not suit all!! 😊
@sakthi3711
@sakthi3711 День назад
கன்னி செவ்வாய் புஷ்கர் நவாம்சத்தில் இருந்தால் கெடுபலன்கள் குறைவாக இருக்குமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 часа назад
Yes
@thillairajansuyambuvel6570
@thillairajansuyambuvel6570 День назад
சுக்ரதசை கடைசி புத்தி கேது புத்தி
@Kalai2006-ku7tm
@Kalai2006-ku7tm День назад
Very very true sir
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 День назад
Nice sir 🎉
@heerahkanayar4157
@heerahkanayar4157 День назад
Guru thisai Raagu puthiyil naan veedu vanginen. Raagu thulathil amarnthu, vakrotham pettra sukiranin paarvai meshathilirunthu paarkiraar. Guru thisai raagu puthi, jenma saniyilum oru chinna munettram (2022-2023) 🙏🏻
@sivasermakani4759
@sivasermakani4759 День назад
வணக்கம் குருஜி மேஷ லக்னம் ரிஷப ராசி குரு திசை சட்னி ஆகிவிட்டது ராகு புத்தி தொடங்குகிறது இந்த புத்திலையாவது நான் நிம்மதி அடைவேனா தயவுசெய்து பதிலளியுங்கள் குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 часа назад
Possible
@venkatesanvenkatesan397
@venkatesanvenkatesan397 День назад
Very excellent
@sivagad2468
@sivagad2468 День назад
சார்..நான் சிம்ம ராசி சிம்மம் லக்னம்.. ராகு திசை ராகு பகுதி அப்போ.. பாக்குறவங்க எல்லாரும் இப்படி போல ஒரு நல்ல புள்ள உண்டானு கேட்டாங்க.. ராகு புத்தி முடிஞ்சதும் தான் புரிந்தது.. அது எல்லாம் மாயை போலனு.. அடுத்து வந்த புத்திகள் பணக்கஷ்டம் பெருசா இல்லாமலும், மருத்துவ செலவு, மனகஷ்டம் ரொம்ப கொடுமையா இருக்கு சார்.. வரவு அப்படியே செலவுனு போகுது சார்.. இப்போ ராகு திசை கேது புத்தி போகுது.. இப்போ என் சந்தேகம்.. என் லக்னாதிபதி, ராசியாதிபதி, நட்சதிராதிபதி சூரியன் தான். அப்போ கடைசி புத்திகள் , நன்மை செய்யுமா இல்ல தீமை செய்யுமா சார்...
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 часа назад
50.50
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 День назад
ராசி வர்கோத்தம எப்படி இருக்கும் என்று விளங்கும்
@sundaravalli8767
@sundaravalli8767 День назад
Guru poornima valthukkal
@NJayabalajipandiyan
@NJayabalajipandiyan День назад
குரு தசா கடைசி புக்தி ராகு புத்தி நல்லா இருக்குமா sir குரு தசா என்னை கொடுமை படுத்தி இருசு
@thirumalairajanradhakrishn7946
@hariprasath3336
@hariprasath3336 День назад
ராகு திசைக்கு உதாரணம் இந்தியா முன்னாள் கேப்டன் கங்குலி, அவர் புகழின் உச்சியில் இருந்து 2003 க் பின் பலரின் கேலி பேச்சு உள்ளாகி அவமானப்பட்டு பின் 2008 ல குரு திசை குரு புத்தியில் நன்றாக விளையாடி ஓய்வு பெற்றார்
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 День назад
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் ஐயா குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் ஐயா
@nandhakumar-fj9kf
@nandhakumar-fj9kf День назад
வணக்கங்க அண்ணா தங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
@sundarrajanr3949
@sundarrajanr3949 День назад
🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 День назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@a-z8552
@a-z8552 День назад
True guru gave me good education but raahu took away my good job... That education which given by guru was looted by raahu,
@priya....6684
@priya....6684 День назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@deepikaanandhkumar
@deepikaanandhkumar День назад
Sir 5am athipathi + 10am athipathi parivarthanai epadi irukum lagnathil 10th house suriyan chandriran sukuran ipadi irundhal ena palan please make a video about this 🙏🙏🙏
@freeworld6526
@freeworld6526 День назад
Sir திருமணத்தில் மேஷ லக்னம் மிதுன லக்னம் இணைக்கலாமா புதனும் செவ்வாயும் பகையினால் பிரச்சினை வருமா தயவு செய்து கூறுங்கள்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 День назад
50.50
@freeworld6526
@freeworld6526 День назад
மேஷ லக்னம் மிதுன லக்னம் திருமணம் செய்யலாமா ? Sir
@freeworld6526
@freeworld6526 День назад
@@shrimahalakshmi-premium5868 thank you sir 🙏
@user-fu6lr8vk8d
@user-fu6lr8vk8d День назад
முற்றிலும் உண்மை யானபதிவநன்றிகுருவேஜெக்காசுசேகர்
@priyamurugan8638
@priyamurugan8638 День назад
வணக்கம் ஐயா 💐 நான் கன்னி ராசி கன்னி லக்கினம் 5.6. அதிபதி இரண்டில் உள்ளார் ஐயா... நீங்க சொல்வதுபோல் நடந்தால் உங்கள் வாக்கு a😊அருமை ஐயா 💐💐💐💐
@lakslaks99
@lakslaks99 День назад
ஐயா வணக்கம். எனக்கு ராகு தசை ஆரம்ப காலத்தில் மிகவும் பாடாய் படுத்தியது. பல்வேறு அவமானங்கள் இழப்புகள். ஏண்டா உயிருடன் இருக்கிறோம் என்று கூட தோன்றியது. ராகு தசை பிற்பகுதி சூரிய சந்திர செவ்வாய் புத்திகள் எதுவும். செய்யவில்லை. செவ்வாய் புத்தி சிரமம் தரும் என்று சொன்னார்கள் .அதுவும் ஊஅமைதியாகக் கடந்து சென்று விட்ட தது. இப்போது குரு
@VinoSamjey
@VinoSamjey День назад
En hubby ku kadaga lagnam ,magara raasi ,uthiradam natchathiram ,12 il ragu , nalla 15years sambicharu dubai la bank la ,oorla veedu nilam ellam vaanginaru , last 3 pudhila pudingitu vitruchu , oorla thambi ellathaiyum vithu aataya potaru 😂 Ipo son ku 8 years aagudhu magara rasi magara lagnam uthiradam same dasai like my hubby , ivanuku 8th la ragu ,aatchiyana sooriyanoda 5 degree la irukaru vera ninacha payama iruku ....
@kingsri7872
@kingsri7872 День назад
Pariharam sastram patri slungal ayya ellame dosam sldriga athoda pathipai kuraika Vali slungal guru deva
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 День назад
சுக்கிரன் தசையில் கடைசி புத்தி கேது புத்தி தானே ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 День назад
Yes
@SaiRam-no2kz
@SaiRam-no2kz День назад
Aiya vanakkam. Neenga sonnadhu 100 percent correct. Enakku 2021 la guru thesai ragu buthi dhaan nu nenakiren. Corona vandhu adhuku vaccine poda sonnanga. Naanum vaccine pottu kitten. Adhuku appuram udambu sari illama pochi aiya. 😢hospital la admit aagi check panni paathanga. Appo ennoda scan report la Enakku mild da brain stroke vandhu irukunu sonnanga. Evlo kazhtama irundhichi theriyuma sami.ippo sari aagi vitten. Ana naan patta kazhtam indru varaikum ennala marakka mudiyala aiya. Neenga solra maathiri appo enakku guru thesai ragu buthi dhaan nadandhu irukum pola. Naan rishaba rasi rishaba lagnam
@goodchanges7883
@goodchanges7883 День назад
.vanakkam guruji
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r День назад
Ayya vanakkam pradeep mannargudi
@hajamohaideen6284
@hajamohaideen6284 День назад
Correct sir suriya thisaiyil sukran puthi😢👍👍
@ashokkumarmechofficial7368
@ashokkumarmechofficial7368 День назад
இந்த சமூகத்தில் ஒரு நல்ல மாணவனாக மனிதனாக இருப்பதற்கு என்னுடைய குருவே முதல் காரணம். என் குருவுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்! என்றும் உங்கள் மாணவனாய் சீடனாய், மு.ரா.அசோக்குமார்
@sathishkumark7523
@sathishkumark7523 День назад
Sir na unga biggest fan
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 День назад
ஐயா கன்னி லக்னத்திற்கு கும்ப சனி ஆட்சி . சனி தசையில் குரு புத்தி எப்படி இருக்கும் . வாழ வைக்குமா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்