Тёмный

நீச்ச வீட்டின் ரகசியங்கள் | Neecha House Secrets 

Shri Mahalakshmi - Premium
Подписаться 41 тыс.
Просмотров 25 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 4 месяца назад
செவ்வாயை பற்றிய விளக்கம் அருமை " போர்களத்தில் 🔥தீயாவான் தாய் மடியில் பூவாவான் ஆண்டவனே ஆனையிட்டும் தாய் இட்ட கோட்டை தாண்டிடமாட்டான்" ... இந்த பாட்டு ஞாபகம் வருது தலைவா
@santhoshraj5267
@santhoshraj5267 4 месяца назад
ஐயா.. உடல் பருமன் அமைப்பு.. அதை குறைக்க கூடிய அமைப்பை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🙏
@prime5816
@prime5816 4 месяца назад
I think guru ucham,guru lagnathil irunthal udal paruman irukkum…
@jrajju
@jrajju 4 месяца назад
ஐயா விளக்கம் தர வேண்டும்
@IshwaryaArasu
@IshwaryaArasu 4 месяца назад
Ithula jadhagathula irukathu bro namma nalla saptu gundanathuku guru karanam illa exercise panuga illaina walking ponga😅
@jrajju
@jrajju 4 месяца назад
@@IshwaryaArasu உடலில் இருக்கும் பஞ்ச பூத தத்துவங்கள் மூன்று நாடிகள் உடலின் தன்மை அமைப்புக்கு காரணம் இவற்றை கட்டுப்படுத்தும் திறன் கிரகங்களுக்கு உண்டு
@IshwaryaArasu
@IshwaryaArasu 4 месяца назад
Ok bro nallathu valka valamudan
@srimuthuastro14042
@srimuthuastro14042 4 месяца назад
வணக்கம் ஐயா இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை கேட்டதே இல்லை ஐயா கட்டணம் செலுத்தி கற்றுக் கொடுப்பவர்கள் கூட இந்த அளவிற்கு தெளிவாக கற்றுக் கொடுப்பதில்லை. தங்களின் உயர்வான எண்ணத்துக்கு என்றென்றும் நீடூழி வாழ்க ஐயா . உங்கள் பெயரும் புகழும் உலகெங்கும் பட்டொளி வீசட்டும். நன்றி ! நன்றி! நன்றி! ஐயா
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 4 месяца назад
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏 உங்களுக்கு நிகர் நீங்களே வேறு யாருமில்லை 🫡🫡🫡
@saravanapachiappan4b615
@saravanapachiappan4b615 4 месяца назад
Chance இல்ல sir.as usual super பதிவு. நான் கன்னி லக்னம்,தனுர் ராசி,ராசியில் ராகு அண்ட் சுக்ரன்.பூடன் 2ல், சூரியன் விருச்சிகத்தில் .ராசியதிபதியான குரு 4,7 க்கு ம் அதிபதி யான குரு நீசபங்கம் பெறாமல் pure நீசம் ஆயிட்டார் sir.ragu dasa நடக்கிறது.செவ்வாய் மேஷத்தில் ஆட்சி யாகி செவ்வாய் தசாவில் பாடதபாடு பட்டென் sir.ragu dasa not bad என்று சொல்லியிருக்கிறீர்கள்.ராகு தாசவில் நான் தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள் sir pls.romba பயமாக இருக்கிறது.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 месяца назад
Don't worry about it
@saravanapachiappan4b615
@saravanapachiappan4b615 4 месяца назад
Thank you so much sir.நீங்க சொல்லிட்டா எனக்கு பயம் இல்லஇனிமே தைரியமா இருப்பேன். 😄😄🙏🙏
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 4 месяца назад
ஜோதிடம் என்னும் கடலில் நீங்கள் தெளிவுபடுத்தும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அற்புதம் நன்றி குருவே❤
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 4 месяца назад
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 விருச்சிகம் அவ்வளவு பாவப்பட்ட வீடு என்று நினைத்து நான் மிகவும் வேதனை படுகிறேன் ஐயா 🙏🙏
@NishaSiva-kw4cb
@NishaSiva-kw4cb 4 месяца назад
Enaku sevvai aatchi
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 4 месяца назад
No one can explain as clearly as you do. Knowledge is great but sharing it in such simple language is very special. Thank you for your service. 🙏
@bmuruganandhan6987
@bmuruganandhan6987 4 месяца назад
சிறப்பு அய்யா ஜோதிடத்தில் முழு சுபர் முக்கால் சுபர்கள் மற்றும் பாவர்கள் எல்லோரும் தான் உச்சம் பலம் பெற்றால் மட்டுமே நன்மை செய்யும் நல்லவர்களாக இருப்போம் என்பது ஒரு வித சுயநலம் தானே? பாவ கிரகம் என்ற பேர் பெற்ற போதிலும் தன் பலம் இழந்து நீச்ச நிலையிலும் இருந்தாலும் செவ்வாய்யிடம் மட்டுமே நல்லவற்றை பெறலாமென்பது பிறப்புக்கு மேஷத்தயும் மறைவுக்கு விருச்சிகத்தையும் பிழைப்புக்கு மகரத்தையும் தன்னை இழப்பதற்கு கடகத்தையும் இப்பிரபஞ்சம் செவ்வாய்க்கு வழங்கி பாவி என்றும் சொல்வதும் ஆச்சரியம் தனக்கு வைத்து கொண்டு மீதியை தருபவர் நல்லவர் சுபரா தன்னிடம் உள்ளதும் தன்னையும் தருபவர் கெட்டவர் பாவரா? நன்றி அய்யா
@vengatesanr4839
@vengatesanr4839 4 месяца назад
ஐயா உன்மை என் மகள் ரிஷப லக்னம் மேஷத்தில் குரு சனி வக்ரம் சனி தசை சனி புத்தி தபால் துறையில் வேலை கிடைத்தது❤❤❤
@priya....6684
@priya....6684 4 месяца назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@janufam
@janufam 4 месяца назад
சிறப்பு சார். அருமையான பதிவு. மேஷ லக்னம் 4ல் செவ்வாய் சனி சேர்க்கை உள்ளது, செவ்வாய் நீசம் பெற்று விட்டதால் செவ்வாய் சனி சேர்க்கையின் கெடு பலன் குறையுமா??
@ai77716
@ai77716 4 месяца назад
Grow trees on both sides of roads, govt must do these good things!! Intutive intellect controls sex! Sri kamakshi thunai 🙏🏾🇮🇳 Arumai post SriRamji 🌷
@--b-oi9xs
@--b-oi9xs 3 месяца назад
சனி 15
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 4 месяца назад
வணக்கம் குருஜி நான் கடகலக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் எனக்கு கடகத்தில் செவ்வாய் 100 உண்மை செவ்வாய் தசையில்தான் பட்ட படிப்பு ஆரம்பம் முடிவு இதுவரை எந்த விஷயத்திற்கும் கோப பட்டதில்லை பூர்வீக சொத்தும் இருக்கிறது.
@jrajju
@jrajju 4 месяца назад
நீச்சம் உச்சம் பற்றிய நல்ல ஆழமான விளக்கம்
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 4 месяца назад
குரு வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@user-rz4of9eo8g
@user-rz4of9eo8g 24 дня назад
நன்றி அண்ணா
@annadurai1916
@annadurai1916 4 месяца назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை அருமையான விளக்கம் சார் ❤
@panneerselvam4682
@panneerselvam4682 4 месяца назад
Correct sir my son mesham Sani neesam
@user-gf9em4bp2z
@user-gf9em4bp2z 4 месяца назад
ஐயா கடக லக்னம் 5ல் சந்திரன் கேட்டை 3ம் பாதத்தில் உள்ளார் இதை நீசம் என்று எடுப்பதா .அல்லது திரிகோணத்தில் உள்ளதால் சிறிதாவது வலிமையாக உள்ளது என்று பலன் எடுப்பதா.வீடு குடுத்த செவ்வாய் ராகுவுடன் கன்னியில் இதன் பலன் என்னங்க ஐயா.மிக்க நன்றி ஐயா.
@premalathavenkatachalam4933
@premalathavenkatachalam4933 4 месяца назад
Sir சனி, சூரியன். சுக்கிரன் மற்றும் சந்திரன் நீட்சம் விருச்சிகம் லக்னம் குரு சனியுடன் சேர்ந்து 6 இல் மறைவு ஆனால் செவ்வாய் தனசு 2 அம் வீட்டில் பரிவர்த்தனை 4 கிரங்கள் நீட்சபேற்ற நிலையில் லக்னாதிபதி அடிப்படையில் யோகம் உண்டாகுமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 месяца назад
Possible
@premalathavenkatachalam4933
@premalathavenkatachalam4933 4 месяца назад
நன்றி அய்யா
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j 4 месяца назад
ஒரு கிரகம் நீசம்,வக்கிரமானல் என்ன பலன் குருவே? ஒரு காணொளி போடுங்க.
@baskarm4922
@baskarm4922 4 месяца назад
ரொம்ப அருமையான தத்துவரீதியிலான விளக்கம் அருமை.
@shakuntalaramnathan4184
@shakuntalaramnathan4184 16 дней назад
Like the philosophy
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 4 месяца назад
வாழ்க உங்கள் சிந்தனை திறன். உங்கள் முயற்சி வளர்க.
@shakuntalaramnathan4184
@shakuntalaramnathan4184 16 дней назад
Simply excellent
@user-ib4pe7kl8n
@user-ib4pe7kl8n 4 месяца назад
வணக்கம் ஐயா 🙏🏻 அருமையான விளக்கம். கிரக பலத்தை தெளிவாக கூறியதற்கு நன்றி.
@sdgtamizhan
@sdgtamizhan 4 месяца назад
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன் 12ல் குரு என்ன பலன் குருஜி
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 4 месяца назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@CYS229
@CYS229 17 дней назад
Excellent sir
@vijayaraman9270
@vijayaraman9270 4 месяца назад
Sani meshathil varumbodu janmasani velai seyyada
@mrduraigt5508
@mrduraigt5508 4 месяца назад
மகர லக்னம் எட்டில் சனி கேது சூரியன் என்ன பலன் தரும் 😢😢😢 மிகவும் பயமாக உள்ளது எனக்கு சுவாதி நட்சத்திரம்😢😢
@CYS229
@CYS229 17 дней назад
சிம்மம் சூரியன் ஆட்சி பெருவார், உடன் சனி, கேது கவலை வேண்டாம். தினமும் சூரிய தரிசனம் செய்யவும்
@amirtharaj6483
@amirtharaj6483 4 месяца назад
சிறப்பு மிக சிறப்பு. விழிப்புணர்வு பதிவு❤
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 4 месяца назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 4 месяца назад
🙏🙏🙏
@NomadicLord87
@NomadicLord87 4 месяца назад
Good morning Anna. As usual a excellent video from you. Cannot imagine a day without seeing a video from any of your channels. My namaskarams🙏🏻
@slshree1103
@slshree1103 3 месяца назад
8:12, pakathila budhan irundha jathagar kadha kandhal
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 4 месяца назад
Very good explanation thank you sir 🙏🙏❣️❣️✨✨🤝👍
@salemsivaa5684
@salemsivaa5684 2 месяца назад
கன்னி லக்கினம் 5ல் குரு 5ல்நீசம் என்ன பலன் தரும் ஐயா
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 4 месяца назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 4 месяца назад
No words to describe the quality of the information, analysis and the way these are presented to us!
@rajasuraji6582
@rajasuraji6582 4 месяца назад
Guruve.sara.rasi.saralakkanam.or.pathivu.potukkal.iyuu
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 4 месяца назад
வணக்கம் குருஜி 🙏 விருச்சிகத்தில் முதல் மூன்று டிகிரி சந்திரன் நீச்சம் என்பதால் விசாகம் 4ம் பாதம் தாண்டி அனுஷம் கேட்டையில் சந்திரன் நின்றால் நீச்சம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா குருஜி?
@GANDHI-ep6in
@GANDHI-ep6in 3 месяца назад
Government ramji vetio. Anaithaim record saithu diplomo. Corse natathanum becase thirukuraluku samam malum. Jothita kanaku periya. Katal. Periya. Saince. Ariviyal
@user-xd7pn4me6q
@user-xd7pn4me6q 4 месяца назад
சிம்ம லக்னம் சனி நீச்சல் பலன் எப்படி இருக்கும்? சுக்கிர தசை ஆரம்பித்து 12 ஆண்டுககள் ஆகிறது.
@pradeepkumar-iq6dg
@pradeepkumar-iq6dg 4 месяца назад
பகை வீட்டின் ரகசியங்கள் please
@rajeshwari8311
@rajeshwari8311 4 месяца назад
Sir ungaluku neraya fields la pathi knowledge iruku good job 😊🎉
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 4 месяца назад
Ayya vanakkam pradeep mannargudi
@venivelu4547
@venivelu4547 4 месяца назад
Sir, importance of trees🙏🙏👌👌
@kaviprabakar8562
@kaviprabakar8562 4 месяца назад
புதன் மாந்தி ஒரே டிகிரி 9 ல் பலன் சார்🙏🙏🙏🙏🙏🌹 நீதிபதி ஆகும் அமைப்பு சொல்லுங்க சார்🙏🙏🌹
@manickarajraja8818
@manickarajraja8818 4 месяца назад
Vanakkam anna good afternoon manickaraja
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 4 месяца назад
Sir vanakkam sir
@veerapandi1490
@veerapandi1490 4 месяца назад
Good morning Anna
@prasannasukanya216
@prasannasukanya216 4 месяца назад
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 6 மதிபதி நீசம் உடன் லகனாதி பதி உள்ளார் பலன் எப்படி இருக்கும் 6 மதிப்பதி நீச மானல் வீடியோ போடுங்க சார்
@venkateshkumar8957
@venkateshkumar8957 4 месяца назад
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉🎉
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 месяца назад
Nanri guruve 🎉❤🙏🏻
@murugesandhusha4466
@murugesandhusha4466 4 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@revathirevathi1903
@revathirevathi1903 4 месяца назад
Very good information ayya
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 4 месяца назад
Welcome sir 🎉🎉
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 4 месяца назад
👍👍❣️❣️🤝
@sivakumarrajendran1346
@sivakumarrajendran1346 3 месяца назад
Super explanation sir...🎉
@goodchanges7883
@goodchanges7883 4 месяца назад
vanakkam guruji
@kavikavitha3629
@kavikavitha3629 4 месяца назад
ஐயா ஜாதக கட்டத்தில் லக்னத்தை சிவப்பு நிறத்தில் குறிப்பார்கள். லக்னம் தவிர வேறு கிரகத்தையும் சிவப்பில் குறிப்பிட்டி௫ந்தால் என்ன அர்த்தம் ஐயா? எனக்கு சந்திரன் ராசி, நவாம்சம் இரண்டிலும் சிவப்பில் உள்ளது. எட்டாம் இடத்தில் உள்ளது சுக்கிரன் உடன் ராசி கட்டத்தில். விளக்குங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@gayathrigaya3841
@gayathrigaya3841 4 месяца назад
புதன் பூசம் புதன் எட்டாம் வீட்டில் உள்ளது சனி ஐந்தாம் வீட்டில் குரு உடன் உள்ளது உள்ளது நட்சத்திரத்தில் சனி பரணி நட்சத்திரத்தில் உள்ளது புதன் தசை நடக்கிறது புதன் எட்டாம் வீட்டு வேலையை செய்யுமாறு சனி இருக்கும் ஐந்தாம் வீட்டு வேலை செய்யுமா
@bharanidevi1448
@bharanidevi1448 4 месяца назад
மிகவும் எதிர்பார்த்த பதிவு குருவே!!!!🎉
@user-yd7cs3hp5x
@user-yd7cs3hp5x 4 месяца назад
இனிய காலை வணக்கம் ஐயா.
@spthangammahesh2861
@spthangammahesh2861 4 месяца назад
வணக்கம் குருஜி
@vigneshtube1936
@vigneshtube1936 4 месяца назад
Naa meena lagnam enaku puthan neecham enaku padippu varala
@anbarasanchinnapillai3911
@anbarasanchinnapillai3911 4 месяца назад
துலாம் லக்கினம் மகரத்தில் குரு நீச்சம் கூடவே சந்திரன் இருக்கிறார் நன்மை இருக்குமா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 месяца назад
Not bad
@RuthravaaraghiPeedam
@RuthravaaraghiPeedam 4 месяца назад
ஐயா உங்களுடைய ஜாதகத்தை பற்றிய விளக்கம் தரவும்
@panneerselvam4682
@panneerselvam4682 4 месяца назад
Very good explanation thank you guruji continue your job congratulations 🎉🎉🎉🎉🎉🎉
@muthupandiyanmuthukrishnan3833
@muthupandiyanmuthukrishnan3833 4 месяца назад
மிகச்சிறந்த பதிவு.
@ai77716
@ai77716 4 месяца назад
Sriramji,shirt Arumai ji👌🏾🎉😀
@neelakandannv8799
@neelakandannv8799 4 месяца назад
Super Subject. Congratulations.
@Suthakar-qt4wj
@Suthakar-qt4wj 4 месяца назад
Vanakkam Anna 🙏
@akjayaganesh8259
@akjayaganesh8259 4 месяца назад
Appu vannakam
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 4 месяца назад
Good afternoon sir
@rsudharamaswamy9550
@rsudharamaswamy9550 4 месяца назад
Very well explained. Nice video
@user-dy2qk9ix2o
@user-dy2qk9ix2o 4 месяца назад
Sani neecha veetil guru irunthal sir
@rameshl1452
@rameshl1452 4 месяца назад
Very useful video sir
@lathamahesh241
@lathamahesh241 4 месяца назад
நன்றிகள் ஜீ 🙏
@abirami6071
@abirami6071 4 месяца назад
Good day Sir. Super video.
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 4 месяца назад
Nandri guru ji❤🙏🏻
@SG-CND
@SG-CND 4 месяца назад
Thanks 🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 4 месяца назад
Nice sir 🎉
@venivelu4547
@venivelu4547 4 месяца назад
Sir, thankyou🙏🙏👌👌
@astrolearner8862
@astrolearner8862 4 месяца назад
Excellent sir👌🙏🙏🙏
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 4 месяца назад
Hari om gi❤
@kosan9362
@kosan9362 4 месяца назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏அருமையான விளக்கம்.
@dineshvishnu8354
@dineshvishnu8354 4 месяца назад
சார்🙏 விருச்சிகத்தில் குரு இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொன்னீர்கள் இப்போது டேஞ்சர் என்கிறீர்கள். எது உண்மை சார்🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 месяца назад
Both
@sriregha7336
@sriregha7336 4 месяца назад
Sir, விருச்சிகத்தில் கேட்டை 4 ம் பாதத்தில் சந்திரன் உள்ளது. நீச்ச பாதிப்பு அதிகமாக இருக்குமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 месяца назад
Little more
@sriregha7336
@sriregha7336 4 месяца назад
Thank you sir.
@pokkirimersal7195
@pokkirimersal7195 4 месяца назад
Simma lagnam seivvai kadagaththil😢
@sssmanogar1144
@sssmanogar1144 4 месяца назад
👌👌👌🙏🙏🙏
@s.lakshmanpradeep4274
@s.lakshmanpradeep4274 4 месяца назад
நீச்ச கிரகம் கேதுவுடன் சேர்ந்தால்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 месяца назад
Bad
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 4 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@chandrasiva5777
@chandrasiva5777 4 месяца назад
🌷🌷❤🤞🤞🤞🙏
@MadhuPragala-wz3xx
@MadhuPragala-wz3xx 4 месяца назад
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!! தயவு செய்து சூரியனை யாரோடும் ஒப்பிடாதீர்கள் ....அவன் தனித் துவமானவன் .... ......................நிரந்தரமானவன்....... மாபெரும் அழகன் ....... என் மணம்கவர்ந்தவன் ....அதுமட்டுமன்றி அரசனானவன் வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.... ஓர் அரசனாவான் அரசபையி லும் இருக்க வேண்டும்....அந்தப்புரதிலும் இருக்க வேண்டும்.... போர்க் களத்தில் படைத் தளபதியோடும் இருந்தாக வேண்டும்.... சூரியனின் பரிணாமங்கள் வேறு வேறானவை...... ஆனால் அது தான் இயற்கை.....ஐயா,எல்லாம் சரி....இந்த ஜோதிட உலகம் ஆத்ம காரகனை துலாத்தில் நீசமடைய வைத்திருக்கிறதே!!!என்ன செய்வது எல்லாவற்றையும் புறம் தள்ளிவிடுவதால் சூரியன் எப்போதும் ஒளிர்கிறான்!!! நன்றி!!!
@sivayogi6570
@sivayogi6570 4 месяца назад
வணக்கம் குருஜி🙏
@saravanandeepam4527
@saravanandeepam4527 4 месяца назад
நன்றி.ஐயா..
Далее
Fixing Plastic with Staples
00:18
Просмотров 697 тыс.
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 406 тыс.
Fixing Plastic with Staples
00:18
Просмотров 697 тыс.