Welcome to the official Galatta Pink RU-vid channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
இந்த பதிவில் இடம் பெற்ற திரு நங்கைகள் அனைவருமே குவாகம் அரவான் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களின் குடும்பத்தினர் அவர்களை புறந்தள்ளி யதைப்பற்றியும் சமுதாயத்தில் அவர்கள் எதிர்நோக்கும் மிக மோ மோசமான சூழல்பற்றியும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். திரு நங்கைகள் ஒரு சிலர்தான் தகாதசெயலில் ஈடுபட்டு கௌவுரமாக வாழும் திருநங்கை களுக்கு அவப்பெயரை தேடிக்கொள்கின்றனர்.திரு நங்கைகள் அனைவருமே நன்கு படித்து அவர்களுக்கு பிடித்த துறை யில் ஒரு வேலையை தேர்ந்தெடுத்தால் சமுதாயம் அவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தையும் மதிப்பையும் கண்டிப்பாக கொடுத்து அவர்களை கௌவுரமாக நடத்தும்.கல்வி ஒன்றே இவர்களுக்கு மிகவும் உற்றதுணை.மேலும் இந்த திருநங்கைகள் சிலர் நலிவுற்றவர்களுக்கு உதவிகள் செய்து வருவதை ஊடகங்கள் மூலமாக அறிந்ததே. என்னை பொருத்த மட்டில் அவர்களை மரியாதை குறைவாக சிலர் நடத்துவது ஏற்புடையதல்ல. அவர்களும் நம்மில் ஒரு வர்தான் எனப்புரிந்து அவர்களை அன்புடனும மரியாதை யுடனும் சமுதாயம் நடத்தவேண்டும். நன்றி வணக்கம்.
அன்றைய ஜூலி பல பிரபலமான நடிகர் நடிகைகளுடன் விடப்பட்ட ஒரு சாதாரண நடுத்தர குடும்ப சூழலில் இருந்து வந்த பெண், சிங்க கூட்டத்தில் விடப்பட்ட ஆடு ஒட்டிக்கொள்ள ஏதோ ஒரு முயற்சி அது பொய்யில் முடிந்து விட்டது அது ஒரு பெரிய குற்றம் மாதிரி பொய்யிக்கு உதரணமாக ஜூலிய சொல்றது சரி இல்லை நான் தேவைக்கு பொய் சொல்லி இருக்கேன் சில சங்கடங்களை தவிர்க்க தேவை பட்டால் பொய் சொல்லுவேன் அவ்வளவு ஏன் நான் பொய் சொல்லுவேன் என்று சொல்லுவது கூட பொய்யா இருக்கலாம் ஏன் சகோதரி நீங்க பொய்யே பேச மாட்டீங்களா
Galata தேவிடியா மீடியா இருக்கான் ல... கொஞ்சம் யோசிச்சு பாருங்க... இந்த வீடியோ எல்லாம் நமக்கு எதற்கு??? அரை மணி நேரம்.. நம் valuable டைம் waste.... இவனுங்க சம்பாரிக்க கண்ட கண்ட வீடியோ போடுறானுங்க... Un subscribe செஞ்சு உங்க family உடன் half an hour spend செய்யுங்கள்