Even I was in a confused state when I lost my soulmate to cardiac arrest many yrs back it's horrible feeling till now❤ but still he is always guiding me and our kids. I carry his thoughts and living peacefully with his memories even after second marriage 🙏
எனக்கு எங்க அம்மா வை ரொம்ப பிடிக்கும் . அவங்களும் என் மேல் அதிகம் பாசம் வைத்தாங்க . மூன்று வருஷம் முன்னாடி அவங்க என்ன விட்டு ( இறந்துட்டாங்க ). போய்ட்டாங்க . ரொம்ப அழுதுகிட்டே இருப்பேன்.யாருகிட்டையும் பேச மாட்டேன் . ஒரு நாள் கையில் அடிபட்டு விட்டது .வலியில் அம்மா அம்மா என்று துடித்தேன் . எங்கு இருந்து வந்தது என்றே தெரியுல ஒரு ஈ அந்த கையில் வந்து இருந்தது . நிறைய போட்டோ நான் வைத்து இருக்கேன். அன்று இருந்த அந்த ஈ என் குட தான் இருக்கு . என் அம்மா என் குடதான் இருக்காங்க .இதலாம் நான் நம்ம மாட்டேன் .என் வாழ்க்கை யில் இது நடக்கும் போது நம்பமால் இருக்க முடியல .
Love u dear,so inspiration to all womens,stay strong, love pandrathu easy but intha alavuku stronga avar ungakooda irukuraru neenga sollurathu avalavu happy with sada iruku daa, nalla irukanum neenga, unga memories ungala innum stronga happya vachukanum
Just like my loving Thambi's wife life. My Thambi lives only 1yr 5 months After the death my parents gave good Education🎓 now she is a Teacher👩🏫 October 15th 2005 he died 😢 November 22nd She delivered a girl baby still she is in her Father in Law's 🏠house My loving Appa(her father in law) Expired on 14 th may 2021.Tq Jesus🙏