Тёмный
My Trend Of Stich
My Trend Of Stich
My Trend Of Stich
Подписаться
வணக்கம் சகோதர சகோதரிகளே நீங்கள் விரும்பும் அனைத்து விதமான ஆடைகள் பற்றிய மிகவும் நுட்பமான முறையில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் என்னுடைய படைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,,, சகோதர சகோதரிகள் அனைவரும் அறிந்து வாழ்வில் வளம் பெறுக... நன்றி வணக்கம்.. என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர்....🙏😍♥️✍️ #டெய்லர் #blouse #tailoring # tailoringtips #இன்தமிழ் #teachingtailoring #cutting #stitching #cut @MyTrendOfStichTamil

*********************************************************
Комментарии
@michelmaglin3962
@michelmaglin3962 10 часов назад
Super anna 34 inch lining blouse cuttingand stitching video podunga anna thank you👍👍
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 часов назад
Ok
@vasanthamanipalanisamy8287
@vasanthamanipalanisamy8287 14 часов назад
இதோ மாதிரி தையல் வீடியோ போடுங்கள் ப்ரோ
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 12 часов назад
👍
@SuthaSutha-iw4fb
@SuthaSutha-iw4fb 17 часов назад
🎉🎉🎉🎉 super 👍🤝👌👍👍👍👍👍👍👍👍👍
@AishaAisha-lb3cm
@AishaAisha-lb3cm День назад
Bro 34 size la high neck blouse cuting stiching video podunga
@elisah9538
@elisah9538 День назад
Bro enna type pressure foot normal sewing machine use pannalam sollunga pls
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil День назад
நார்மல் என்றால் பெடல் மிஷின் படி அல்லாத பட்சத்தில் பவர் மிஷின் 19 20 அளவு வைத்து தையல் நன்றி
@ramyaamala1972
@ramyaamala1972 День назад
36 இன்ச் பிளவுஸ் முன்பக்கம் அமுங்குது
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil День назад
வணக்கம் சகோதரி முன்பக்கம் அமுது என்றால் டாட் கொஞ்சம் அழுத்தி பிடிக்க வேண்டும் எப்படி என்றால் நீங்கள் ஒன்னேகால் பிளஸ் 2 1/2 in புடிக்கும் பட்சத்தில் ஒன்றை பிளஸ் ரெண்டே முக்கால் பிடிக்க வேண்டும் நன்றி
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv День назад
Thank You Anna.
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil День назад
மிக்க நன்றி சகோதரி
@SaranyaRamkumar46
@SaranyaRamkumar46 День назад
Superb 👌
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil День назад
Thanks 👍
@vinoths6417
@vinoths6417 День назад
Great, great, greater 👌👌👌
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil День назад
Thanks a lot
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil День назад
பிளவுஸ் தைக்க தினமும் 10 நிமிடம் பழகுங்கள் என்றென்றும் உங்கள் மனதில் நிற்கும் நன்றி🎉👉✍️
@LakshmiKumar-l3e
@LakshmiKumar-l3e 2 дня назад
Armhole line epdi cross ahh varuthu sir pls explain
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 2 дня назад
வணக்கம் சகோதரி மன்னிச்சுக்கோங்க ரொம்ப லேட்டா உங்களுக்கு பதில் தர என உங்கள மாதிரி நிறைய பேர் கேள்வி கேட்கிறதுனால ஒரே டைம்ல எல்லா வந்து எல்லாருக்கும் பதில் அளிக்க நேரமில்லை அதனால்தான் இவ்வளவு லேட்டா அனுப்புறேன் ஒவ்வொரு அளவு கேட்டார் போல வந்து இந்த ஆம்கோல் அளவு மாற்றி அமைக்கணும் உங்களுடைய முழுமையான அளவுகள் நீங்கள் தேவைப்பட்டால் என்னுடைய whatsapp நம்பருக்கு முழுமையான அளவு அனுப்பி வைங்க நிச்சயமா உங்கள் கேள்விக்கான பதில் வீடியோவாக வரும் நன்றி
@rajalakshmi1068
@rajalakshmi1068 3 дня назад
Age 45, மார்பு சுற்றளவு 33,சோல்டர் 14 பின் கழுத்து கோலோஸ் நெக் . அப்படீன்னா neck shoulder, arm hole hight enna vaikalam sir
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 3 дня назад
Sholder 6 ,3/4 கழுத்து அகலம் 3 உயரம்3 வைங்க அப்ரம் ஆம் அளவு 6 இன்ச் வைங்க தேவைப்பட்டால் கொஞ்சம் மாற்றம் செய்யுங்கள் நன்றி
@rajalakshmi1068
@rajalakshmi1068 3 дня назад
@@MyTrendOfStichTamil thank you sir
@rajalakshmi1068
@rajalakshmi1068 3 дня назад
@@MyTrendOfStichTamil thank you sir
@gobudinesh1754
@gobudinesh1754 5 дней назад
Thank you sir
@banasri8413
@banasri8413 5 дней назад
Super sir
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 6 дней назад
ஆண்களின் உடைகளும் தைக்க சொல்லித் தாருங்கள்
@antonyjosephine494
@antonyjosephine494 7 дней назад
Bro, One Dot blouse Video podunga..
@malinipriya3641
@malinipriya3641 7 дней назад
Sema super nga anna
@banasri8413
@banasri8413 7 дней назад
Super sir
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 дней назад
நன்றி
@user-rj1yi9rq8p
@user-rj1yi9rq8p 7 дней назад
அண்ணா அளவு பிளவுஸ் வச்சி கட்டிங் சொல்லி தாங்க அண்ணா
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 дней назад
நன்றிகள் பல
@user-rj1yi9rq8p
@user-rj1yi9rq8p 7 дней назад
அண்ணா புல் கிராஸ் போடாதவங்களுக்கு நார்மல் கிராஸ் கட்டிங் போட்டு சொல்லி தர முடியுமா
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 дней назад
கண்டிப்பாக முடியும்
@user-rj1yi9rq8p
@user-rj1yi9rq8p 7 дней назад
Anna arumaiya solitharinga rompa nanri🙏🙏
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 7 дней назад
டைலரிங் சான்று உங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️
@Stitchingbro
@Stitchingbro 8 дней назад
Well-done ❤
@r.balamanimani2392
@r.balamanimani2392 8 дней назад
Verry verry nice ❤
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 8 дней назад
நன்றி
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 9 дней назад
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️
@Babuchennal985
@Babuchennal985 9 дней назад
Sir 42size blouse cutting and stitching sollunga sir
@linima69
@linima69 10 дней назад
Sir oru doubt, neenga armhole vettum bodhu 51/2"vecheenga, but adhu shoulder seem allowance lerndhu vecheenga, so armhole length 5" dhana
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 10 дней назад
உங்கள் கேள்விக்கான முழுமையான விளக்கம் நாளை இரவு லைவ் ஷோவில் காணத்தவறாதீர்கள் நன்றி
@linima69
@linima69 10 дней назад
Excellent sir
@sakthivenkatasubramanian3154
@sakthivenkatasubramanian3154 10 дней назад
நடுமார்பு சுற்று 37 இடுப்பு 31 ஆம் 15, 5 பின் உயரம் 14 முன் உயரம் 13-5 கை உயரம் 7 கை அகலம் 12
@SaranyaRamkumar46
@SaranyaRamkumar46 11 дней назад
உங்களின் லைவ் ஷோ மிகவும் அருமை தினம் தினம் புதுமையான விஷயங்கள் கற்றுக்கொள்கிறேன்❤
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 11 дней назад
டைலரிங் பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️
@EsakkiMuthu-ro7mp
@EsakkiMuthu-ro7mp 11 дней назад
Anna plssss seekiram aari work blouse marking , cutting and stitching pooduga plsssss
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 11 дней назад
வணக்கம் நண்பா இன்றைய லைவ் ஷோ பாருங்கள் நன்றி
@lathanatan4367
@lathanatan4367 11 дней назад
Sir cap sleeve model podunga Latha Thiruchengode
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 11 дней назад
கண்டிப்பாக தருகிறேன் சகோதரி கொஞ்சம் காத்திருங்கள் நன்றி
@jagadeeswaransaraswathy2275
@jagadeeswaransaraswathy2275 11 дней назад
Anna, sleeve kurukku piece la vetti thaikkalama, normal endral karai pakkam opposite la edupom, but kurukku piece la karai pakkam right left nu mela keela irukkum correcta, ippadi pottu sleeve vettalama. Four folding panni vetranga la avanga ippadi kurukka pottu vetranga, pannalama, sollunga anna pls
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 11 дней назад
இன்று இரவு லைவ் ஷோ பாருங்கள் நன்றி
@SaranyaRamkumar46
@SaranyaRamkumar46 11 дней назад
நல்லா சொன்னீங்க யூ welcome
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 12 дней назад
டைலரிங் பற்றிய உங்களுடைய மேலான சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv 12 дней назад
Padicathaya Padikirika Anna.
@Priya-fr6hv
@Priya-fr6hv 12 дней назад
informative. thanks
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 12 дней назад
🙏✍️
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv 12 дней назад
Saptachu Nandri Anna.
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 12 дней назад
நன்றி சகோதரி
@PremaArul-no8pj
@PremaArul-no8pj 12 дней назад
வணக்கம் அண்ணா அப்பர் செஸ்ட் 42.5, மிடில் செஸ்ட் 50, இதற்கு எப்படி அளவு வைக்கணும்
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 13 дней назад
மக்களே டைலரிங் சார்ந்து உங்களுடைய சந்தேகங்கள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக கேட்கலாம் நன்றி 👉✍️
@sowmeyajaga7435
@sowmeyajaga7435 13 дней назад
Super bro Sleeve black and found thaikkum pothu mari irukkum enna panam solluga
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 13 дней назад
இன்று இரவு லைவ் ஷோ பாருங்க நன்றி
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 14 дней назад
Welcome your comments and suggestions for me 👉👉👉✍️
@SaranyaRamkumar46
@SaranyaRamkumar46 14 дней назад
வாழ்க வளமுடன் 👌👍
@lathanatan4367
@lathanatan4367 14 дней назад
Welcome sir naan Thiruche gode la irunthu Latha.unga vedeo parthu pakkathu vettukarangalukku blouse stitch panni kuduthiruken super ah irukkunu sonnanga intha vazhlthukkal yellam ungalayesarum thank you sir.ippo oru blouse hand frount thookkalaka irukkumaru ketturukkaga 6"length cap sleeve model please sollunga
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 14 дней назад
மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் உங்களுக்கு நீங்கள் இதை சொல்லும் பொழுது உண்மையிலேயே என் மனதிற்கு ரொம்பவே சந்தோஷமாக உள்ளது உங்களுடைய சிறந்த பணி தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்
@balakabila5148
@balakabila5148 14 дней назад
Princess cut blouse podunga aana
@EsakkiMuthu-ro7mp
@EsakkiMuthu-ro7mp 14 дней назад
Anna aari work blouse cutting and stitching video seekiram poduga Anna plssssss
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 14 дней назад
Ok
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 14 дней назад
Welcome your feedback 👈👉✍️
@sarojinisaro3939
@sarojinisaro3939 14 дней назад
shoulder dotku half inch or kal inch evlo vaikanum
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 14 дней назад
அரை இன்ச் வைக்கவும்
@shanthajohn945
@shanthajohn945 14 дней назад
தம்பி சுடிதார் கட்டிங் செய்தது முதுகு பகுதியில் கைகள் பக்கம் டைட்டாக இருக்கிறது அதற்கு சொல்டர் அளவு 5அரைக்கு பதில் 5முக்கால் வைத்தால் சரியாக இருக்குமா? எனக்குத் தெரியப்படுத்தவும் Please தம்பி
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 14 дней назад
ஐந்தரை இன்ச் வைக்கவும் நன்றி