Тёмный

6 இன்ச் கழுத்திற்கு சோல்டர் மற்றும் ஆம்கோல் அளவுகள் ||  

My Trend Of Stich
Подписаться 22 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் பின் கழுத்து 6 1/2 இன்ச் முன் கழுத்து ஆறு இன்ச் வரும் பொழுது அந்த பிளவுஸிற்கு சோல்டர் மற்றும் கழுத்து அகலம் வைப்பது எப்படி என்று என்றும் மேலும் 13 1/2 in முன் உயரம் வரும் பொழுது நேர் கட்டிங் அளவு எப்படி வைக்க வேண்டும் என்பதையும் மற்றும் இந்த பிளவுஸிற்கு சைடு துணி எப்படி வைக்க வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கி இந்த வீடியோவில் கூறியுள்ளேன் இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள் நிச்சயமாக இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.......
#tailor
#blouse
#cut
#stitching
#டெய்லர்
#blousecutting
#தையல்பயிற்சி
#cuttingtechniques
‪@MyTrendOfStichTamil‬
****************************

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@pushpamani3068
@pushpamani3068 4 месяца назад
ரொம்ப நன்றி தம்பி
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
மிக்க நன்றி சகோதரி
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
Welcome your comments ❤✍️🤝
@vplogic2464
@vplogic2464 3 месяца назад
உடம்பளவு35 கை சுற்றளவு(ஆம்கோல்) 15 பிளவ்ஸ் கட்டிங் போடுங்க தம்பி
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 4 месяца назад
நீங்கள் குறித்த அளவுகள் அனைத்துக்கும் எப்படி calculation போட்டீர்கள் sir, back dart பிடிக்க சரியான இடம் அந்த அளவு எப்படி , அதே போல் முன் பகுதி அளவுகள் எப்படி எடுத்தீர்கள் please explain
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை எல்லாமே அனுபவஇம்தான்
@thangeswarisenthilkumar7404
@thangeswarisenthilkumar7404 4 месяца назад
Sir 9" blouse neck ku shoulder neck width ena alavu? Vaikalam
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
வணக்கம் சகோதரி 9 இன்ச் கழுத்திற்கு ஐந்தே முக்கால் அளவுக்கு சோல்டர் அளவு வைத்துக் கொள்ளுங்கள் கழுத்துடைய அகலம் இரண்டரை இன்ச் வைத்துக் கொள்ளுங்கள் கழுத்து உயரத்தின் கீழே 2 முக்கால் இன் வைத்துக் கொள்ளுங்கள் நன்றாக இருக்கும் நன்றி
@mercyrita6530
@mercyrita6530 4 месяца назад
38இன்ச் அளவில் measurement போடுங்க bro
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
கண்டிப்பாக நிச்சயமாக உங்களுக்காக நன்றி
@kalaikalai8768
@kalaikalai8768 4 месяца назад
Anna na yenaku 38inch கு stich panni podura blouse eallame cup shape அமுங்குன மாதிரிதான் வருது நா கொடுத்த அளவுகளுக்கு ஒரு கட்டிங் போட்டு காட்டுங்க அண்ணா
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
Ok கண்டிப்பாக தருகிறேன்
@yasmint2100
@yasmint2100 4 месяца назад
Anna blouse front part cutting round and v shape apdi 3and 4 shape solrangalla athu yar yaruku yenthe shape cut pannanum and shape paththi ollunganna
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
புரியல இன்னும் தெளிவா கேளுங்க உங்க கொஸ்டின்
@yasmint2100
@yasmint2100 4 месяца назад
Anna cup shape different pathi sollungA
@shakinaaranganathan4709
@shakinaaranganathan4709 4 месяца назад
நீங்கள் போட்ட இந்த கட்டிங் படி , பட்டி உயரம் எவ்வளவு வரும் தம்பி, கொக்கி பக்கம் 1 தான் வித்தியாசம் வருகிறது
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
நிச்சயமாக சைடில் மூன்று இன்ச் வரை வரும் அதுவே கொக்கி பீஸ் வரும் இடத்தில் இரண்டு இன்ச் வைத்தால் மிகவும் சரியாக இருக்கும் நன்றி
@shanthajohn945
@shanthajohn945 4 месяца назад
கழுத்து தைக்கிறது போடுங்கள். தம்பி கழுத்தில் சுருக்கம் வருகிறது
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
Ok sister
@amaravathis9197
@amaravathis9197 4 месяца назад
H̤a̤n̤d̤ c̤ṳt̤t̤i̤n̤g̤ p̤o̤d̤a̤l̤a̤ y̤a̤
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 4 месяца назад
வணக்கம் சகோதரி நம்முடைய சப்ஸ்கிரைபர் என்னிடத்தில் என்ன கேட்டார்கள் அதை மட்டும் நான் வீடியோவை தந்துள்ளேன் அவர்கள் இந்த பேட்டன் வேண்டுமென்று வரைந்து காட்ட சொன்னார்கள் நான் வரைந்து காட்டினேன் அவ்வளவுதான் நன்றி
Далее