Тёмный
Saran krishna
Saran krishna
Saran krishna
Подписаться
நமது சேனலில் கனவு மற்றும் ஆன்மீக தகவல்கள் மேலும்குலதெய்வத்தை பற்றிய அற்புதமான வீடியோக்கள் நமது சேனலில் தொடர்ந்து வீடியோவாக பதிவிடுகிறோம் மேலும் குலதெய்வத்தை வழிபடும் முறைகள் குலதெய்வ சாபம் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி என குலதெய்வத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் நமது சேனலில் தொடர்ந்து பல வீடியோக்கள் தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவிடுகிறோம்
Комментарии
@Luckgod-pv5ov
@Luckgod-pv5ov 6 часов назад
Pipiya esuthuttu ponavarvarkal rgirymba pipaset pannanum karuppu samy antha edathukku kavala eru samy
@user-cc8wu4vi9l
@user-cc8wu4vi9l 7 часов назад
எனக்கு பிடிச்சிருக்கு
@balrajs8018
@balrajs8018 7 часов назад
ஸ்ரீ கன்னிமார் கருப்பராயசாமி துணை 🌺🌹🌷 🙏🙏🙏
@user-qw9iw2id5o
@user-qw9iw2id5o 7 часов назад
எங்கள் குலதெய்வம்மாரியம்மன் 🙏🙏🙏
@KeerthiHarshi
@KeerthiHarshi 8 часов назад
Thiruvatta INR thunai
@sennaiyanraja153
@sennaiyanraja153 13 часов назад
Thithi koduthvittu kovilku pogamal vanthuten reply mam
@sarankrishna2768
@sarankrishna2768 12 часов назад
அதில் ஒன்றும் தவறில்லை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்
@user-zh5vg7ih3s
@user-zh5vg7ih3s 17 часов назад
Yen kaiyala vangigga vangigga avanga ninaggiranga . Enaggu antha amaipum avangale kuduthurugganga. Ennoda Kula theivam name vagguvalamman, nagappaswamy , iyyanar , karuppannaswami, madhuraiveeran, poradikuthar kuthayi srirangam renganadhar evaga ellarum . Vagguvalamman than first . Thanks for your information 🙏🙏🙏🙏🙏
@sarankrishna2768
@sarankrishna2768 12 часов назад
🙏
@user-zh5vg7ih3s
@user-zh5vg7ih3s 17 часов назад
Yes kandippa ethallam enaggu nadagguthu
@SelviSelvi-hq4lr
@SelviSelvi-hq4lr 17 часов назад
En Kula theivam kathamaravar kali
@annadurai6525
@annadurai6525 17 часов назад
Good
@rkasthuri9767
@rkasthuri9767 23 часа назад
என் குலதெய்வம் செல்லியம்மன்
@sarankrishna2768
@sarankrishna2768 22 часа назад
🙏
@sathivel5680
@sathivel5680 День назад
என் குலதெய்வம் ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி காவல் தெய்வம் ஆஞ்சநேயர் கருப்பண்ணசாமி பேச்சியம்மன் பைரவர் என் குல தெய்வத்திற்கு கிராம வீரனுக்கும் சீதா தேவிக்கும் என்ன படையல் வைக்கலாம்
@sarankrishna2768
@sarankrishna2768 17 часов назад
அனைத்து தெய்வங்களுக்கும் பொங்கல் படையல் சிறப்பு அதனால் நீங்கள் பொங்கல் வைத்து தாராளமாக உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்
@sathivel5680
@sathivel5680 12 часов назад
@@sarankrishna2768 பிடித்த மலர்கள்
@pushpalatha5486
@pushpalatha5486 День назад
Angala pareswari amma
@sarankrishna2768
@sarankrishna2768 День назад
🙏
@Nizhalodunijangal
@Nizhalodunijangal День назад
அக்கா எனக்கு தினமும் கெட்ட கனவுகள் அதிகமாக வருகிறது என்ன பன்ன சொல்லுங்க அக்கா
@sarankrishna2768
@sarankrishna2768 День назад
இரவு தூங்கும் முன் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு குலதெய்வ விபூதி பூசிக்கொண்டு உங்கள் தலைக்கு அடியில் அதாவது தலகாணிக்கு அடியில் நாணயங்கள் இரண்டு அல்லது மூன்று நாணயங்கள் வைத்து தூங்குங்கள் கண்டிப்பாக கெட்ட கனவுகள் வராது
@Nizhalodunijangal
@Nizhalodunijangal 22 часа назад
Thanks sister 😍😍
@sasikala2018
@sasikala2018 День назад
அங்காள பரமேஸ்வரி துணை
@sarankrishna2768
@sarankrishna2768 День назад
🙏
@KKCollection1
@KKCollection1 День назад
ஓம் என் குலம் காக்கும் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா
@sarankrishna2768
@sarankrishna2768 День назад
🙏
@s.nithyas.nithya5848
@s.nithyas.nithya5848 День назад
Karuppasamy 🙏🙏
@sarankrishna2768
@sarankrishna2768 День назад
🙏
@Guna-um1ix
@Guna-um1ix День назад
Thank you sister 🙏
@iyyappandevi5589
@iyyappandevi5589 День назад
Viratham irukravangaluku periods time la samayal panni kudukalama amma
@sarankrishna2768
@sarankrishna2768 День назад
தாராளமாக கொடுக்கலாம்
@iyyappandevi5589
@iyyappandevi5589 День назад
Nandri amma
@sathivel5680
@sathivel5680 3 дня назад
ஐயப்பன் கோயில் மாலை அணிந்திருக்கும்போது தர்ப்பணம் கொடுக்கலாமா
@sarankrishna2768
@sarankrishna2768 2 дня назад
தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம்
@maheshwari8257
@maheshwari8257 3 дня назад
Thanks you mam.
@maheshwari8257
@maheshwari8257 3 дня назад
குங்கும அர்சனை பண்ணலாமா மேம்.ஆண் தெய்வம் மேம்.
@sarankrishna2768
@sarankrishna2768 3 дня назад
ஆண் தெய்வங்களுக்கு சந்தனம் மற்றும் விபூதி அர்ச்சனை செய்வது சிறப்பு உங்கள் ஆண் தெய்வத்துடன் உதாரணத்திற்கு உங்கள் தெய்வம் அய்யனார் என்றால் அய்யனாரின் மனைவிகளுடன் இருந்தால் நீங்கள் தாராளமாக குங்கும அர்ச்சனை செய்யலாம்
@manocrane5654
@manocrane5654 3 дня назад
🙏🙏🙏
@user-hd7nh7tr6j
@user-hd7nh7tr6j 3 дня назад
❤❤❤❤❤
@Nizhalodunijangal
@Nizhalodunijangal 3 дня назад
Akka enga veetula palli saptham ketute iruku neraiya palli iruku athula onnu vellikizhamai seththu pochu apo ethathu ketathu nadakuma enaku payama iruku please reply panunga akka
@sarankrishna2768
@sarankrishna2768 3 дня назад
வீட்டில் ஒரு சில பல்லிகள் இறப்பது இயல்பே இதுதான் பயப்படத் தேவையில்லை குலதெய்வத்தை மனதார வணங்குங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்
@Nizhalodunijangal
@Nizhalodunijangal 3 дня назад
நன்றி அக்கா
@AnandhiSrithar
@AnandhiSrithar 4 дня назад
என் குல தேவ்வம் என் அம்மா அங்களாபரமேஸ்வரிதா தூனை
@sundaravadivelramalingam4353
@sundaravadivelramalingam4353 4 дня назад
ஏம்மா.... சகோதரி.... என்னம்மா... இது எல்லாம் எங்க படித்தீர்கள்... சும்மா உங்க பாட்டுக்கு எதையாவது சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.... யான் தெய்வ நம்பிக்கை உடையவர்... ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.... இயற்கை சக்தியை ஆழ்ந்து நேசிப்பவர்... பசுவும் பல்லியும் பற்று கொள்ள வேண்டியவைகள்.... குழவி ஆமை போன்றவை பற்றிய குறிப்புகள் ஏற்புடையதாக இல்லை.... வருங்கால சந்ததிகளை தவறான மூட நம்பிக்கைக்குள் தள்ள வேண்டாம்.... ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் சுட்டிக்காட்டப்படும் உண்மையை பற்றி நேர்மறையாக சிந்திக்கலாம்.... வாழ்க வளமுடன்...
@user-dv9ml7tn7j
@user-dv9ml7tn7j 4 дня назад
நான் வணங்குகிறேன்
@maheshwari8257
@maheshwari8257 4 дня назад
தினமும் செம்பிற்கு பூ நீர்ல போடலாமா .
@sarankrishna2768
@sarankrishna2768 4 дня назад
பூ வாடினால் மட்டும் மாற்றினால் போதும்
@maheshwari8257
@maheshwari8257 4 дня назад
செவ்வாய் வெள்ளி செம்பை சுத்தம் பண்ணி நீர் மாத்தலாமா மேம்.
@maheshwari8257
@maheshwari8257 4 дня назад
தினம் ஏத்தற அகல் இல்லாது வேற அகல் ஏத்தனுமா மேம்.
@sarankrishna2768
@sarankrishna2768 4 дня назад
ஆம்
@sarankrishna2768
@sarankrishna2768 4 дня назад
மாற்றலாம்
@Msprathiksha
@Msprathiksha 4 дня назад
Na koviluku pogamudila aadi veliyappo nut anaiku pohuramari aaitu en Amma enna kupitanga
@user-cf2vw6kr5x
@user-cf2vw6kr5x 4 дня назад
Sister aug 2 varalakshmi poojai pannalama aug 16 yenakku periods vara date konjam sollunga sister
@sarankrishna2768
@sarankrishna2768 4 дня назад
தாராளமாக செய்யலாம் மனதார உள்ளன்போடு எந்த தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் அந்த தெய்வம் உங்களுக்கு அருள் புரியும் முழு மனதோடு வணங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்லதே நடக்கும்
@user-cf2vw6kr5x
@user-cf2vw6kr5x 4 дня назад
@@sarankrishna2768 thanks sister
@maheshwari8257
@maheshwari8257 4 дня назад
பூஜைல எல்லா விளக்கு ஏத்தறப்போ இதையும் தினமும் எல்லா விசேஷ நாள்ளையும் வராகி அம்மன் விநாயகர். முருகன் . எல்லா தீபம் ஏத்தறப்ப குலதெய்வ விளக்கு ஏத்தறன் மேம்.ப்ளீஸ் மேம் என்ன மேம் செய்யலாம்.
@sarankrishna2768
@sarankrishna2768 4 дня назад
நல்லது தான் நீங்கள் இப்போது எப்படி வழிபாடு செய்கிறீர்களோ அதே முறையில் உங்கள் மனதிருப்தியோடு தொடர்ந்து செய்யுங்கள் உங்களுக்கு குலதெய்வம் உங்களுக்கு நல்லதே செய்யும்
@maheshwari8257
@maheshwari8257 4 дня назад
Ok mam.
@user-cf2vw6kr5x
@user-cf2vw6kr5x 5 дней назад
Unga pathivu yenakku romba useful la erukku .vazhthukkal sister ennum Menmelum valara yenathu manamarntha vazhthukkal sis
@sarankrishna2768
@sarankrishna2768 5 дней назад
நன்றி
@user-cf2vw6kr5x
@user-cf2vw6kr5x 5 дней назад
Aadi aamavasai anru yenga kulatheivam kovilukku pogalam nu erukkom atha sister ketta nanga 4.30 ku la kilambiduvom virutham pannittu yeppo porathu konjam kanfus sa erukku konjam sollunga sister
@sarankrishna2768
@sarankrishna2768 5 дней назад
நீங்கள் உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்வீர்களா அதாவது உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது உங்கள் குடும்ப வழக்கம் என்றால் இந்த அமாவாசையில் தர்ப்பணம் செய்வதே சிறப்பு நீங்கள் முன்னோர் வழிபாடு எதுவும் செய்யவில்லை எதுவும் பழக்கம் இல்லை என்றால் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள்
@user-cf2vw6kr5x
@user-cf2vw6kr5x 5 дней назад
Sister aamavasai anru munnorgalukku virutham padaccittu tha poganuma kulatheivam kovilukku nanga poganum na early mrg poganum appo tha sariya erukkum yengalukku .konjam rly pannunga sister
@sarankrishna2768
@sarankrishna2768 5 дней назад
இந்த மாதம் ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதே முதல் உரிமை முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடனை நாம் சரியாக செய்தாலே குலதெய்வத்தின் அருளும் உங்களுக்கு கிடைக்கும் அமாவாசையில் முன்னோர்கள் வழிபாட்டை செய்த பிறகு உங்கள் வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள் அமாவாசை என்பது முன்னோர்களுக்கும் பௌர்ணமி என்பது நம் குலதெய்வத்திற்கும் உரிய நாள்
@user-cf2vw6kr5x
@user-cf2vw6kr5x 4 дня назад
Thanks sis
@jaimugunth4601
@jaimugunth4601 5 дней назад
நான் ஒரு தவரு செய்து உள்ளேன் ,வீட்டில் கம்பலி பூச்சி,பூரான், அட்டை வருகிறது,வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது ,வீட்டில் இரவில் நாய் ஊலை இடுகிறது கோவிலுக்கு போக சாமி கும்பிட தடங்கள் ஏற்ப்படுகிரது,வீடு பகலில் கூட இருமல் சூழ்ந்து காணப்படுகிறது,வீட்டில் பசு போன்றவை வருவதில்லை,வீட்டில் ஏதேனும் தீய சக்தி இருக்கிறதா ,வீட்டில் தீய இருந்தால் சக்தி இருந்தால் ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா, என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
@sarankrishna2768
@sarankrishna2768 5 дней назад
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி நான் செய்த தவறுக்கு உன்னிடம் மனதார மன்னிப்பு கேட்கின்றேன் என்னை மன்னித்து அருள்வாயாக உன்னை வணங்க எனக்கு அனுமதி தர வேண்டும் என உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டுங்கள் தெய்வ வழிபாட்டில் எந்த ஒரு தடையும் வரக்கூடாது என குல தெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வையுங்கள் வீட்டில் காலை மாலை தொடர்ந்து விளக்கு ஏற்றுங்கள் வீட்டை சுற்றி உப்பு மஞ்சள் மற்றும் கோமியம் கலந்து அடிக்கடி தெளித்து விடுங்கள் வீட்டை எப்போதும் நல்ல நறுமணத்துடன் வைத்துக் கொள்ளுங்கள் தினமும் தொடர்ந்து ஒரு 45 நாட்கள் காலை நேரத்தில் வெண்கடுகு குங்கலியும் பால் சாம்பிராணி சேர்த்து தூபம் போடுங்கள் வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அந்த தூபம் புகை செல்ல வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒரு ஏழு நாட்கள் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் நல்ல மாற்றம் பெறுவதை கண்கூட பார்க்க முடியும் குல தெய்வத்தை மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக அந்த தெய்வம் உங்களுக்கு நல்லதே செய்யும்
@elavarsi-wj4mu
@elavarsi-wj4mu 5 дней назад
🙏🙏🙏🙏
@user-np4vq4qo2n
@user-np4vq4qo2n 5 дней назад
அதுக்கு ஒருக்கா வீடியோ செஞ்சு போடுங்க தெய்வங்கள் எல்லாம் நிறைய பேருக்கு ஆஞ்சநேயர் ஒழுங்கா தெரியாது மற்றது நாகம்மா வழி வர இதுகள் தெரியாதே வீட்ல எந்தெந்த தெய்வங்களை எப்படி வழிபடனும் என்ற ஒரு எப்படி வழிபடலாம் எதிரிகள் வீட்ல இருக்கலாம் இல்லாட்டி வீட்டில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் கட்டாயமா மனைவிமா கணவன்மார்களுக்கு எடுக்க முடிய விரதங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் அதாவது என்பதை சிலதுகள் இருக்கும் அது அதுகளையும் தீ வீடியோவ போடுங்க கோயில்கள் கேட்க போனா ஒரு குலதெய்வம் தெரிஞ்ச உடனே குலதெய்வம் வம்சத் வம்சவாலி வம்சங்களை கண்டுபிடிக்கிற முறை வம்சவாலி குலதெய்வங்கள் இருந்த இடங்கள் குலை இந்த குலதெய்வத்தில் இன்ன வம்சம் வம்சங்கள் தான் இந்த இந்த குலதெய்வம் கும்பிட்டு வந்தது இந்த வம்சாவளி தான் இந்த இடத்துல தான் இந்த இந்த குலதெய்வம் இருக்குது என்ற ஒரு முன் கொச்சின் தானே ஜாதகத்தை இதுல அதுக்கு ஒரு வீடியோ போட
@sarankrishna2768
@sarankrishna2768 5 дней назад
என்னால் முடிந்தவரை தெளிவான விளக்கத்துடன் வீடியோ வரும்
@user-np4vq4qo2n
@user-np4vq4qo2n 5 дней назад
அந்த ரெண்டு தோசைம்தான் பயங்கரமான தோஷமும் அதுக்கு விளக்கம் யாருக்கும் பெருசான்னு தெரியாது யார்ட்ட கேட்டாலும் புத்தாண்டு கிடைக்காது அதுக்கு ஒருக்கா
@user-np4vq4qo2n
@user-np4vq4qo2n 5 дней назад
அதோட நாக தோஷங்கள் எப்படிப்பா உண்டாகும் மற்ற செவ்வாய் தோஷம் எப்படி உண்டாகும் அது ரெண்டும் தான் பயங்கரமான தோசை வேண்டும்
@user-np4vq4qo2n
@user-np4vq4qo2n 5 дней назад
கல்யாணத்துக்கு நான் என்ன அர்த்தம் அப்படி என்ற இதழுக்கு போடுங்க மற்றது நிறைய இருக்கத்தானே ஒவ்வொரு இடங்களுக்கு போறதுக்கு ஒரு தெய்வங்களோ என்ன இருக்குதோ ஒரு இதுக்கும் ஒரு இது இருக்கும் அதுதான் அதற்கு நான் கேட்கிறேன்
@user-np4vq4qo2n
@user-np4vq4qo2n 5 дней назад
அதோட இன்னொருக்கா கேக்குறேன் கனவுகளுக்கு அர்த்தம் போட அர்த்தம் சொல்லி வீடியோ கேட்டு போடுங்க ஒரு கனவுக்கு என்னென்ன அர்த்தங்கள் கெட்ட விதமாக கண்டாய்வதற்கு அர்த்தம் ஒரு கல்யாணத்துக்கு கண்டால் என்ன அர்த்தம் என்று
@user-np4vq4qo2n
@user-np4vq4qo2n 5 дней назад
இதுக்கு அர்த்தம் என்ன பலன் என்ன இது என்று தெரிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் இதை அனுப்பி இருக்கேன்
@user-np4vq4qo2n
@user-np4vq4qo2n 5 дней назад
நான் உன்கிட்ட கேக்குற உங்க கிட்ட கோவிக்க வேண்டாம் விடியவும் அதியமும் பின்னிறமும் காகம் வருவது என்னது அர்த்தம் ஒரு நாள் ரெண்டு நாள் பிரச்சனையில அது இப்போ ஒரு 10 15 ஒரு 20 15 நாளா நடந்துட்டு இருக்கு ஒவ்வொரு வளமாவே வந்து கொண்டு இருக்கு என்ன அர்த்தம் ஒன்னும் தெரியல அது வந்து கத்தினால் பிரச்சினை வரும் வந்துட்டு வீட்டுக்கு கொஞ்ச நேரம் இருக்கும் அங்க இருக்கும் கத்திட்டு நார்மலா கத்தும் போயிரும் சில மதியம் வரும் அதே மாதிரி ரவுண்ட் அடிக்கும் கத்தி கொண்டு வந்து வீட்டை சுத்திட்டு அப்படியே போய்விடும் பிறகு பின்னேரம் வரும் பின்னர் வரும் அதே மாதிரி செய்யும் போயிரும் அதே மாதிரி செய்யும் போய்விடும் தென்னலே தெரியல அது நான் உங்ககிட்ட கேட்டு இருக்கேன் முடிஞ்சா போடையிலுமா பதில் ரிலீசான வீடியோ போட்டாலும் சரி எல்லாருக்கும் எல்லாரும் போடுறீங்க போடுறீங்க ஒரு இடத்துல கத்துறதும் ஒரு இதுவும் தான் போடுறாங்க கொத்திரை கொத்துறது தட்டுறதுன்னு ஆனா அதுக்கு எதுவுமே செய்யல அதிக நேரம் கத்துவும் இல்லை வரும் அப்படியே ரவுண்டு வச்சு குறிப்பிட்ட வந்துட்டு அதில் இருக்கும் நார்மலா ரெண்டு மூணு தடவை கத்து நார்மலா ஒரு அவங்கள எல்லா பாறையில் மாறியும் கத்தும் போயிரும் தமிழ் டவுன்லோட் வளமையாக இப்படியே நடந்துட்டு இருக்கு
@sarankrishna2768
@sarankrishna2768 5 дней назад
காகத்திற்கு தினமும் உணவு வையுங்கள் உங்களை பிடித்த தோஷம் விலகும் உங்கள் வீட்டில் நல்ல சக்திகள் இருந்தால் இது போன்று காகம் உங்களைப் பார்த்து உங்கள் வீட்டை பார்த்து கரையும் கரைந்த பிறகு நீங்கள் வைக்கும் உணவை எடுத்துக் கொள்ளும் வரக்கூடிய ஆடி மாதம் அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணத்தை கொடுங்கள் தர்ப்பணத்தை கொடுத்தாலே போதும் உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் நம் முன்னோர்களின் ஆசிர்வாதமும் குலதெய்வம் தின் ஆசீர்வாதமும் இருக்க உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
@venusveera6269
@venusveera6269 5 дней назад
வீர கார்ன் சாமி சைவம்.
@KathirvelR-kz9vx
@KathirvelR-kz9vx 6 дней назад
தேவதானம் திருநீலகண்டி அம்மன்