Тёмный

பல்லிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா? கட்டாயம் இந்த ஒன்றை கவனிக்க மறக்காதீர்கள்  

Saran krishna
Подписаться 78 тыс.
Просмотров 41 тыс.
50% 1

பல்லிகள் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு நல்ல சக்திகளுக்கான அறிகுறிகள் அப்படி இருக்கும் பள்ளியில் பல அறிகுறிகள் நமக்கு காட்டும் அது என்னென்ன அறிகுறிகள் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#tamil
#குலதெய்வம்
#ஆன்மீகதகவல்
#aanmeegam
#astrology
#pooja
#நல்லசக்தி
#kuladeivavalipadhu
#பல்லி

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@marymusic...9160
@marymusic...9160 17 дней назад
மிக முக்கியமான பதிவைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏 எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கின்றது பூஜை அறையில் எப்போதும் 2 பல்லிகள் இருக்கும் நான் சாமிகும்பிடும் போதெல்லாம் சத்தம்கொடுக்கும் கிச்சனில் ஒருவெள்ளைநிற பல்லிஇருக்கும் ஹால்ல ஒரு வெள்ளைநிற பல்லியும் மற்றும் நிலைவாசலில் குறைந்தது 9 பல்லிகளுக்குமேல் இருக்கும் இதைத் தவிர ராஜபல்லிகள் 2 இருக்கின்றது ஒன்று வெள்ளைநிறம் மற்றொன்று மீடியம்கலர் போனமாதத்தில் இருந்து குட்டிபல்லிகள் நிறையவந்திருச்சு அதன்வாலில் கருப்புவெள்ளை புள்ளி இருக்கின்றது நான்கூட நினைத்தேன் எப்படி வீட்ல இவ்வளவு பல்லிகள் வந்திச்சினு இன்று அது சம்பந்தமான பதிவு நீங்கள் கொடுத்தது ரொம்பசந்தோஷம் நன்றி.
@vrajendran5932
@vrajendran5932 7 дней назад
😊
@sasikala2018
@sasikala2018 18 дней назад
அங்காள பரமேஸ்வரி துணை
@user-kr3ti7pe9i
@user-kr3ti7pe9i 15 дней назад
நன்றி நன்றி நன்றி தாயி நல்ல பதிவு நீங்கள் நல்ல இருக்கனும் எல்லோரையும் நல்ல வாழ வச்சு பார்க்கனும் நன்றி நன்றி நன்றி அம்மா
@stylish__dancer
@stylish__dancer 16 дней назад
Tq sister 🤗 om kanni Amma 🙇🪔 enga vettula balli erukku
@LochaniLochani
@LochaniLochani 4 дня назад
நன்றி ❤❤❤❤
@Sivasankaran_G
@Sivasankaran_G 5 дней назад
மிக்க நன்றி
@kpsakthipriya4913
@kpsakthipriya4913 13 дней назад
Mam. Today 29.6.24 Palli en munnal vilunthathu.. piragu vegamaga odiyathu.... brahmamuhoortha nerathil. Naan nadanthu poren takunu athu vilunthathu.. Innoru naal afternoon theriyama oru palli Ac il maati sethu naan paduthu iruntha pothu en kayil vilunthathu... naan agatrinen.. Ac odum pothu dhideer enru satham vanthathu.. engaluku puriyavillai... Konja nerathil bedil padithu irukum podhu en kayil vilundhathu.. enna artham... Vidai kodungal mam... Avvapodhu Palli satham idukirathu... Kutti palliyum iruku...
@kpsakthipriya4913
@kpsakthipriya4913 7 дней назад
But they say if Lizard dies some dhosham is going away from us. Is this true.
@veeralakshmi8039
@veeralakshmi8039 17 дней назад
🙏🙏👌👌
@MeenaJon-or3th
@MeenaJon-or3th 16 дней назад
எஙக வீட்டில் இனபேருக்க ஆதிகம் இருக்கு
@user-lj9xp4uk2w
@user-lj9xp4uk2w 18 дней назад
Thank you ma❤
@SelvaGeetha-gu5lc
@SelvaGeetha-gu5lc 17 дней назад
எங்கள் வீட்டில் பல்லி இருகிறாது அனால் சத்தம் போட்டது இல்லை. சகோதிரி.
@sarankrishna2768
@sarankrishna2768 17 дней назад
இந்த வீடியோவில் சொன்னது போல் செவ்வாய் வெள்ளிக்கிழமை அன்று தூபம் போட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் பல்லி பேசும்
@kpsakthipriya4913
@kpsakthipriya4913 7 дней назад
Mam.. theriyama oru naal palli ac la maati sethu en kai mel vilundhichi... What meaning mam...
@sarankrishna2768
@sarankrishna2768 День назад
உங்களை மீறி தெரியாமல் நடந்ததால் இதில் ஒன்றும் தவறு இல்லை
@bhamee6836
@bhamee6836 14 дней назад
Pooja room la Bhalli irukku but saththam podala
@sarankrishna2768
@sarankrishna2768 14 дней назад
குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்து வாருங்கள் கட்டாயம் உங்கள் வீட்டில் பள்ளி பேசும்
@user-mathan-123
@user-mathan-123 6 дней назад
Palli sattham pottathu munnadi eppam ellama
@sarankrishna2768
@sarankrishna2768 3 дня назад
உங்கள் வீட்டில் தொடர்ந்து வெள்ளி செவ்வாய் நாட்கள் அல்லது தொடர்ந்து ஏழு நாட்கள் கொட்டாங்குச்சி அல்லது கறிக்கட்டையில் நெருப்பு மூட்டி பால் சாம்பிராணி குங்கிலியம் வெண்கடுகு சேர்த்து தூபம் போடுங்கள் காலை மாலை இரண்டு வேலையும் தொடர்ந்து தூபம் போட்டு வாருங்கள் உங்கள் குலதெய்வத்தை மனதார தினமும் வழிபாடு செய்யுங்கள் கட்டாயம் உங்கள் வீட்டில் பல்லி சத்தமிட ஆரம்பிக்கும் நல்லதே நடக்கும்
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 10 дней назад
சத்த்ம் இட வில்லை அம்மா yen
@sarankrishna2768
@sarankrishna2768 10 дней назад
பள்ளிகள் உங்கள் வீட்டில் இருந்தாலே தெய்வங்கள் உங்கள் வீட்டில் இருக்கின்றது என அர்த்தம் பேசுவதற்கு ஒரு ஒரு வாரம் தொடர்ந்து உங்கள் வீட்டில் தூபம் போடுங்கள் வெண்கடுகு குங்கிலியம் மற்றும் பால் சாம்பிராணி கலந்து தொடர்ந்து தூபம் போட்டு வாருங்கள் கண்டிப்பாக ஒரு வாரத்தில் உங்கள் வீட்டில் பல்லிகள் பேச ஆரம்பிக்கும்
@magimagi4719
@magimagi4719 8 дней назад
எங்கள் வீட்டில் பல்லிஇறந்து‌இருக்கு
@sarankrishna2768
@sarankrishna2768 8 дней назад
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டுங்கள் நல்லதே நடக்கும்
Далее
24 часа в самом маленьком отеле
21:19
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 3,9 млн
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 2,5 млн
ТОП 10 Худших игроков Евро-2024
30:22
24 часа в самом маленьком отеле
21:19