Voice of Eden is a young Christian group in and around St. Thomas Mount Chennai. We produce music for Gospel and promote the same for the betterment of Christian Community.
எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம் - சுவாமி என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் மேலுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் சுவாமி உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே
Here I am again. Its June 21, 2024 and its super hot . And I know you folks in India have been suffering terribly . I'm spoiled because I have my AC on. Can't breathe without it . I hope you can find relief from this heat . I pray for India. Here in the USA I have three Indian doctors who I love dearly ! Such compassion they show ! God bless you all today ! And keep singing !
The Holy Bible clearly instructs that women not to wear Men's dresses. You Ladies feel that you are modern ? Learn to obey God first. The singing is of no use.
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே வால வயதுள்ளானோரும் - மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மைப் போற்றுவாரே