God is our refuge and strength, an ever-present help in trouble. Ps 46:1
Tamil Christian song based on Psalms 46.
Lyrics:
தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும்
ஆபத்தில் துணையானவர் (2)
பூமி நிலைமாறினாலும்
மலைகள் சமுத்திரத்தில் சாய்ந்தாலும்
ஜலங்கள் கொந்தளித்து போக்கினாலும்
பர்வதங்கள் அதிர்த்தாலும்
பயப்படோம்(3) நாம்
ஒரு நதியின் நீர்க்கால்கள்
சந்தோஷிப்பிக்கும் அதிகாலையில்
தேவன் அதற்க்கு சகாயம்
அனுதினமும் செய்வார்
அசைக்கப்படுவதில்லை என்றும்(3) என்றும்
அமர்ந்து நானே தேவனென்று
அறிந்து கொள்ளுங்கள் என்றாரே
ஜாதிகளுக்குள் உயர்த்திருபேன்
பூமியிலும் உயர்திருபேன்
அல்லேலூயா (3) ஆமென்
Credits
Song: Devannamaku Adaikalam
Lyrics: Vatsala Clement
Tune, Audio Engineer, Mixing & Mastering: Lemuel Singh
Originally sung by Shekinah Gospel Singers
Video: Peter Raja
Editing: Nishanth Tennyson
DI: Niresh Jayanth
Location Organizer: Pandian
Special thanks to Voice of Eden friends from other counties
Andrew Johnson, Oak International School, Benin Republic
Christian Mackenzie, Kenya
Giftson, USA
Samuel Koilpillai, UK
Pritho Baskar, UK
Special thanks to J Sam Babu & Rohan Sam Babu, St. Peter's International School, Kodaikanal
Video Location : Kodaikanal, Tamil Nadu.
Like, Subscribe to Voice of Eden RU-vid channel and Share with your friends.
Our Instagram Page:
voice_of_eden_?...
Our Facebook Page:
/ voice-of-eden-16695466...
For gospel album production / studio booking / music video production contact: EdenMediaStudios@gmail.com
WhatsApp: +919841134250
24 авг 2023