Bro Which 125 scooty has best suspension for back pain and less in vibration, activa or Jupiter or acsess but somebody says both activa and Jupiter are best but i want a one perfect best suspension scooty for back pain please help me ❤❤❤
Both TVS and Hero motocorp are doing exceptionallly well and improving in quality and usability with each bike they launch but both Honda and Yamaha are going in reverse, summa rate ah mattum ethi, oray engine ah they are relabelling and selling as different bikes.
2016 பிறகு வந்த வண்டிகள் சஸ்பென்ஷன் முதுகு தண்டு பயங்கரமாக வலிக்கிறது. 2003 வரை வந்த சஸ்பெண்ஷன் munjal showa சஸ்பென்ஷன் இது ரோட்டின் அதிர்வுகள் தெரியாத சஸ்பென்சன் நல்ல சொகுசு
நல்ல இஞ்சின் சூப்பர் அதிக மேலேஜ் காற்று மாசுபாடாது பெட்ரோல் நல்ல ஏரிக்கும் கார்பன் சேராது காற்று மாசுபாடாது. இதில பெயிண்ட்டு லைப் கம்மி. பிரேக் சுமார் கிரிப் தான்.bybre disc breaks நம்ம Tvs griling பிரேக்க மாதிரி ரொட்கிரிப் இல்லை