அந்த வண்டியோட மெக்கானிசம் தெரிஞ்சுகிட்ட வீடியோ போடுங்க. பேட்டரி சீக்கிரம் போகுது வாரண்டி கிளைம் பண்றதுக்கு ஒரு வாரம் பிஸ்டன் சிலிண்டர் கிட்ட ஆயுள் லீக்கேஜ் . கிளட்ச் பிளேட் சீக்கிரம் போயிருது தாங்க மாட்டேங்குது.from I,m company TVS mechanic
After 1 year of use, extra sound coming from engine, service persons told that it is manufacturing defects. Only few bikes of radeon model getting this kind of problem.
Hi @rev force tamil!!! please kindly bike pathi therinja oruthara review panna sollunga!!! video la avaruku varadhu vibration illa adhuku peru wobbling adha dhn avaru minus uh solla vendiyadhu!!! tvs used same pattern tyres for both front and back!!! adhu dhn main reason wobbling aaga reason adhu illama tyre pressure high uh iruka chances iruku!!! please konjam endha details therinjitu video panna nalla irukum!!! Thank you❤
100 cc bike la liquid cooled kudukalam. 150cc bikes la 70% liquid cooled and 30% oil cooler kudukkalam. mobile charge delivery boys ku use agum. puthusa ethavathu usefulla kudukkalam. 2017 la nan ethirparthathu ippothaan varuthu.
Resale Value இல்லன்னு யாரு சொன்னது? நீங்களா எதாவது கற்பனை பண்ணிக்க வேண்டியது இல்லை யா 2020 மாடல் இந்த வண்டியோட ரீ சேல் வேல்யூ இன்றைக்கு 48000 To 50000 Rs போகுது வேனா செக் பண்ணி பாருங்க