நன்றாக செய்துள்ளீர்கள்! ஒரு சிறிய உதவிக்குறிப்பு: நீங்கள் ரைஸ் குக்கருக்கு பதிலாக பிரஷர் குக்கரை பாவிப்பது நல்லது. இதனால் அரிசி வேகும் நேரத்தை 70%க்கு மேல் குறைத்துக் கொள்ளலாம், குறைந்த நீராவியை ஏற்படுத்துகிறது மற்றும் குறைந்த எரி பொருளை பயன்படுத்துகிறது. ஆனால் அதை வாங்குவதற்கு மூன்றிலிருந்து ஐந்து மடங்கு செலவாகும். Great job! One small tip: Maybe you could replace the rice cooker with a pressure cooker. This makes cooking rice easier, produces less steam, and uses less energy, but the initial investment is 3-5 times more expensive. We cooked with a rice cooker for a while and then switched to a pressure cooker - and we are very satisfied. Keep it up!