அக்கா இப்படி அமர்ந்து சாப்பிடுவதில் இருக்கிற சந்தோஷம் மேசையில் சாப்பிடுகின்ற போது வராது. கண் படப்போகிறது சுத்திப்போடுங்க. சமையல் வாயூறுகிறது அன்பை சமையலில் கலந்து குடும்பத்திற்கு கொடுக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி.❤❤❤❤❤❤❤❤
Acca! Can you do a cleaning routine video? I know you are super clean, it’ll be interesting to watch your routine and what cleaning products you use, made your chicken curry today boiling it first and using the same water to cook the curry in and it was so delicious!! ❤