SETT Talks gives useful videos for money management of middle class families. Videos like simple money saving ideas, how to save money for future purpose (education, marriage etc), saving schemes and government welfare schemes for middle class families etc....are coming...
நானும் தான் பத்து ரூபாய் காயின் ஐந்து ரூபாய் இருபது ரூபாய் காயின் சேர்த்து வச்சேன் ஐந்தாயிரம் ரூபாய் வந்தது எங்க ஆட்டோக்கு இன்சூரன்ஸ் கட்டனும் என் கணவர்கிட்ட பணம் இல்ல நான் அந்த ஐந்தாயிரம் ரூபாயை நோட்டாக மாற்றி அவரிடம் கொடுத்து இன்சூரன்ஸ் கட்டினோம்❤😊
I am m.phil in biotechnology and worked as asst.prof at sri Krishna arts and science college before my kid.. then after kid i couldn't able to resume my career. Its been 8 years now.. ippo enna panradhunu kuda idea illa.. any work from home option sir ?
Anna ppf pathi details soldringela Nan enoda baby name la a/c start pani 4 yrs aachu.. Ipo enana interest 4% nu soldranga but post office la keata apdilam ila nu soldranga.. Eadhu unmai nu therla pls details sollunga
Hi anna... 4 th பாயிண்ட் எங்க அப்பாவுக்கு பொருந்தும்.. அவர் surity போட்டு இன்னொருத்தருக்கு கடன் வாங்கி கொடுத்தார் அவர் வேறு எங்கோ போய்விட்டார்.. இத்தனைக்கும் அவர் எங்களுக்கு ரத்த சொந்தம்.. அந்த கடனை நாங்கள் தான் இன்னும் கட்டி வருகிறோம் 😢. இன்னொரு நண்பர் தன்னுடைய மகள் படிப்பு செலவுக்கு வேண்டும் என்று கடன் வாங்கி தர சொன்னார் அப்பாவும் வெளியில் வாங்கி கொடுத்தார் 6 வருடங்கள் ஆகிறது அவர்கள் திரும்பி கொடுக்கவே இல்லை 😭..
Hi bro ..inu one or 2yrs la veedu katalam nu plan panni irukom loan potu tha konjam amount kaila vachukira maari savings epdii plan pana nu oru idea kudunga bro