ஏலி ஸ்டெப்பே சூப்பர் ப்ரோ கரண்ட் பில் மட்டும் குறைக்கவே முடியவில்லை ப்ரோ இரண்டு மாசத்திற்கு ஒருதடவை ₹5000 6000 வருகிறது பிரிட்ஜ் தொடர்ந்து ஓடுவதால் அதிகமான கரண்ட் பில் ஏற்கிறதா என்று தெரியவில்லை எப்படி கண்ட்ரோல் பண்ணுவது என்றே புரியவில்லை அதற்கான ஒரு புதிய டிப்ஸ் கொடுங்கள்❤❤❤🎉🎉🎉