Тёмный
Ravi IPS Official
Ravi IPS Official
Ravi IPS Official
Подписаться
Ravi IPS Official aims to educate and empower viewers by shedding light on various aspects of crime investigation, criminal psychology, and the latest advancements in technology that aid in maintaining public safety. Whether you're a law enforcement professional seeking to enhance your skills or an individual interested in understanding the intricacies of the justice system, this channel has something for everyone.

So, if you're passionate about law enforcement, crime prevention, and staying informed about the evolving world of security, don't forget to subscribe to Ravi IPS Official. Get ready to embark on a captivating journey that will both entertain and enlighten you, while instilling a sense of responsibility towards building a better and safer society.
Комментарии
@khanathakhankhan6450
@khanathakhankhan6450 5 минут назад
இந்தக் கிரிமினாலி காப்பு தருவது கிரிமினல் அமித் ஷா
@drskb2934
@drskb2934 22 минуты назад
இஸ்ரேல் நாட்டின் மொசாடு கிட்ட ஒப்படைங்க எல்லா தலையையும் எடுத்துவிடுவார்கள், மொசாடு-கிட்ட இல்லை ஆலோசனை கேளுங்கள், 😅😂😅
@ilyashilmy8577
@ilyashilmy8577 36 минут назад
மடையர்களின் கூட்டம்
@karthikeyanbala1991
@karthikeyanbala1991 38 минут назад
மிகவும் அருமையான பதிவு❤❤. நன்றி திரு ரவி IPS அவர்களே.
@ilyashilmy8577
@ilyashilmy8577 41 минуту назад
அரசின் அலட்சியம்
@tamilnadu909
@tamilnadu909 45 минут назад
தமிழ் நாடு போலீஸ் பரவாயில்லை போல....
@judejoseph1982
@judejoseph1982 45 минут назад
Why govt is supporting accused salman khan?????
@subashnair9340
@subashnair9340 48 минут назад
Very detailed information. Helped to gain a birds eye view on this affair.Thank you very much.😊
@davidjayaseelan551
@davidjayaseelan551 49 минут назад
That hijack loose natinyaku blood brother
@shivakrishna1167
@shivakrishna1167 56 минут назад
Baba Sidque is close associate of Dawood Ibrahim....!! Dawood controlled Bolliwood industry through him...!!
@Tamilan0403
@Tamilan0403 58 минут назад
சொந்தமா எதுவும் இல்லையா
@srinivasann5314
@srinivasann5314 Час назад
தென்னிந்தியாவில் கல்லூரி வரை பெற்றோர்கள் மாணவர்களை கட்டுப்படுத்தலாம் . தென்னிந்திய மக்களின் கலாச்சாரம் அப்படித்தான் குறிப்பாக தமிழகம் அம்மாவின் பாசத்துக்கு கட்டுப்படுவார்கள். வட இந்தியாவில் அப்படி அல்ல பள்ளியில் படிக்கும் போது அவருடைய நடவடிக்கை மாறிவிடு. கல்லூரிக்கு சென்றால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.
@Vaaname_Ellai
@Vaaname_Ellai Час назад
அரசு மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் இது நடக்காது
@Chandrasekarand-y5f
@Chandrasekarand-y5f Час назад
V v good
@sivan1192
@sivan1192 Час назад
போங்க சார் நீங்க பொய் சொல்றீங்க நம்ம ஜி வந்ததுக்கு அப்புறம் இந்தியாவின் தீவிரவாதமும் பயங்கரவாதமும் இல்லைன்னு சொல்லி அறிவிப்பு பண்ணியாச்சு
@drago4803
@drago4803 Час назад
Ivalo funding vechu iruka govt.....oru aala encounter panna bayapadranga.....enna encounter pannradhu police illama special forces la iruka unrecognised individuals ah vechu secret operationedavathu pannalam
@தமிழ்மாணவன்45
Enga velai vaaipu kodukaranga tnpsc group 4 vacancy 15000 increase panna sonna kambi kattra katha la vidaranga 😢
@selvip4524
@selvip4524 Час назад
எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது FIR போடாமல் ஏமாற்றம் தான் மிச்சம்
@prabhu2323
@prabhu2323 Час назад
Send him to tamilnadu Jail...avanae live wire kaduchutu sethuruvan Sir...
@subramanim2883
@subramanim2883 Час назад
Ethakku ella ajeth thoval ethovathu ideya erukkum
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 Час назад
🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
@azarmass9443
@azarmass9443 Час назад
Ipothuthan nam americavaiyp russia vaiyo nada vendum yen endral encounter seiya ingu aangal illaiyea😅
@vetrivel9046
@vetrivel9046 Час назад
இவங்கள ஏன் sir வளர விடுறீங்க இது அனைவருடைய பாதுகாப்புக்கும் ஆபத்தாக மாறிவிட்டது .
@praveen61946
@praveen61946 Час назад
Really deer 🦌 is the Moto of this murder ?
@MohamedDanish-so8pp
@MohamedDanish-so8pp Час назад
(கண்டிப்பாக படிக்கவும்) ஈரான் நாட்டை இஸ்ரேல் தொட்டா ரஷ்யா வரும்! சீனா கூட வரும்! ஈரான் இஸ்ரேலை தொட்டா அமெரிக்கா மண்ணாங்கட்டி வரும் அவனுக்கு தேவை பொருளாதாரம்! (உக்ரைனிய போரில் ரஷ்யாவுக்கு எதிராக ஏன் அமெரிக்கா வரவில்லை சிந்திக்கவும்)
@Varunpillaii
@Varunpillaii Час назад
Points to be considered : Black Buck is sacro saint for Bishnoi community and they want salman to apologize since court have acquitted him because lack of proof. 2nd - premature to say bishnoi gang involvement in baba siddique based on one letter from someone who isn't got arrested so far since Slum development project of bandra east is also sighted in another angle. You are great sir ..we learn lot from you and u r inspiration to many youngsters 🫡
@AK-yj6hu
@AK-yj6hu Час назад
உதாவக்கரை அரசாங்கமும் போலீசும் அதிகாரிகள் இருந்தும் என்ன பயன்
@ponssap
@ponssap Час назад
நோக்கம் சரியாக இருக்கும் போது வழி பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
@sampathp5588
@sampathp5588 Час назад
அதானிக்கு எதாவது எதிர்ப்பு தெரிவித்திருபர். நீ சொல்ற காரணம் எல்லாம் போலியானது. குஜராத் ரௌடி தொடர்பு இல்லாமே இதெல்லாம் நடக்காது.
@AbukkerSiddiq-z9f
@AbukkerSiddiq-z9f Час назад
Kolai sethavanai pathu happathuthan India sattma thuokil pods vendama
@sampathp5588
@sampathp5588 Час назад
பண மதிப்பிழப்பு கொண்டு வந்த போது தீவிரவாதிகள் ஒழிஞ்சிருவாங்க ஐம்பது நாளில் இந்தியாவே மாற போகுது. இந்த வேலையும் பீடை செஞ்சதா தான் இருக்கும். அவனுக பதவிக்கு வேண்டி என்ன வேணாலும் செய்வாங்க.
@manikandandx1935
@manikandandx1935 2 часа назад
10:08 அரசால் நியமித்த ரவுடி தோற்றம் கொண்டவர் ,,
@Mohamed-jp1qq
@Mohamed-jp1qq 2 часа назад
Wow they are planning this in side prison. Without police support???? As a retired police officer you want tell truth about criminal related police
@spy61
@spy61 2 часа назад
நம்ம கோபாலபரத்தை பத்தி உங்களுக்கு தெரியுமா?... அதை கண்டுபிடித்தால். புடின் ஜூஜூபி
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 2 часа назад
சிறையில் இருக்கும் குற்றவாளியை என்ன அவர் இவர்
@vasanthkgf
@vasanthkgf 2 часа назад
ஜெயில் உள்ள இருந்தே activate பண்றான்.. அந்த அளவுக்கு இருக்கு பாஜக மோடி அரசு.. அம்பானி அதானி கிட்ட மட்டுமில்ல கொலைக்காரங்க கிட்டயும் காசு வாங்கிட்டு அவங்களுக்கு சாதகமா செயல்ப்படுறது தான் பாஜக மற்றும் மோடியோட வேலை..
@emtencreations1061
@emtencreations1061 2 часа назад
Sir, It seems like you are talking about something adjusted
@moorthythevar9344
@moorthythevar9344 2 часа назад
Bishnoi ❤️❤️
@volleyballvines8773
@volleyballvines8773 2 часа назад
Apa yean sir recent ah oru blast nadanthuthe anga vathu visarikkala
@sethunathan123
@sethunathan123 2 часа назад
Two mistakes... He is ex minister... Not in shinde r ajith pawar party... Ajit Pawar is not a nephew marumagan..... He is elder brother s son...
@kiy3165
@kiy3165 2 часа назад
கனடாவுக்கு ஆதரவாக அமெரிக்கா சிஐஏ உள்ளே வந்தால் அஜித் தோவால் இல்ல யார் வந்தாலும் ஒரு மயிரும் புடுங்க முடியாது
@jayaprakash2487
@jayaprakash2487 2 часа назад
அஜய் தோவல் வந்து என்ன பண்ண போராரு...நன்பன் ரஸ்யா பக்கம் சேரம அமெரிக்கா பக்கமும் ரஸ்யா பக்கமும் மாத்தி மாத்தி ஊம்புரானுக இந்திய வெளியுரவு துறை..ஒரு பக்கம் மா தான் இருக்கனும்
@ramasamynainappan2587
@ramasamynainappan2587 2 часа назад
இவரை பீஜேபி அரசே பாதுகாக்கலாம் தேசவிரோத சக்திகளை களையெடுக்க இவரை பயன்படுத்த வாய்ப்பு உண்டு
@Lifetravel07
@Lifetravel07 2 часа назад
அந்த அளவுக்கு ஸ்லீப்பர் செல் இருந்தால் அதற்கு பின்னாடி ஒரு அரசியல்வாதி இருப்பார்கள்…அது மட்டும் இல்ல ஒரு காவல்துறை அதிகாரியே ஒருவரை கண்டிபிடுக்க முடியாது என்று சொல்கிறீர்கள்😅😅😅உங்களையும் போட்டு தள்ளிர போறாங்க பாத்து கவனமா இருக்க😅
@தமிழர்நாடு-ழ1ங
உளவுதுறை தோல்வி. Y+ கேட்டகிரில இருக்க ஒருத்தர கொல்றாங்க அப்டினா உளவுத்துறை எவ்ளோ வேஸ்ட் ஆ இருக்கு னு
@tcmuneebenglish2832
@tcmuneebenglish2832 3 часа назад
Can an IPS officer give reasons for not able to encounter a network of gangs.... You know the way out to shut off this gangs.... Without a political background to support no Bishnoi's can exist in india.
@thomasthomas5916
@thomasthomas5916 3 часа назад
இவனை பாதுகாப்பதே தற்போதைய இந்திய அரசாங்கமாக இருக்கும் என்று சந்தேகம் இருக்கிறது
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix 2 часа назад
சந்தேகம் வரலாம் உண்மையா மாதிரி யோசிக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சந்தேகம் வந்துச்ச உனக்கு தவறான செயல்களில் எடுபடுபவர் தவறான முறையில் தான் சாவார்.
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix 2 часа назад
இது நியாய படுத்தள இந்த செயல் கண்டிக்க தக்கது.
@bharathiyarenthalivan868
@bharathiyarenthalivan868 Час назад
Crypto Canada karan அங்கே போய் விடு.
@desabhakthi6739
@desabhakthi6739 3 часа назад
ஐயா உங்கள கூற்றுபடி பிஸ்னாய் கேங்ஸ்டர் என்றாலும் ஆன்டி இன்டியன்ஸ் மட்டுமே குறியாக உள்ளனர், ஏன் இந்த செயல்பாடு நம் அரசாங்கங்கள் செய்யும் ஊழல் சுயநல பதவி வெறி இத்தகையவை உலகெங்கும் இறுக்கலாம் நம் நாடு அதை சரி செய்ய அரசியல் அமைப்பில் சிறு திருத்தங்கள் செய்வது காலத்தின் கட்டாயம் அது வரை இப்படி கேங்ஸ்டர்ஸ் உறுவாவது ஆச்சரியம் இல்ல🥹👍🇮🇳
@muthukumaran3928
@muthukumaran3928 4 часа назад
என்ன சார் நீங்களே பயந்து போக சொல்றீங்களா அப்போ. இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு தூது போக மாட்டாங்களா ஆப்ரேஷன் ஒன்னு போட்டு முடிச்சு விடுங்க சார்
@muthukumaran3928
@muthukumaran3928 4 часа назад
இந்தியன் ஆர்மி ஸ்பெஷல் போஸ்ட் கிட்ட சொல்லுங்க சார் கச்சிதமா முடிப்பாங்க.