Тёмный

செவ்வாய்கிழமை 2:30 மணிக்கு போன்-ல் அதை பேசிய இஸ்ரேல் அதிகாரி..!! | Ravi IPS 

Подписаться
Просмотров 96 тыс.
% 2 664

#raviips #raviipsofficial #raviipsinterview #raviipsspeech #IsraelvsHezbollah #PagerBlast #Mossad #pager #lebanon #israel #hezbollah #pagerexplosion #israelnews #israelattacktoday
லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா எனப்படும் ஆயுதம் தாங்கிய அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரமான தாக்குதல் உலகம் முழுவதையும் அதிர வைத்துள்ளது. முழுமையான தாக்குதல் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவினர் பயன்படுத்திய 5000 பேஜர்கள் வெடித்து சிதறி நொறுங்கின.
*************************************
Click here to watch more videos :
இனி போலீஸ் புடிச்சா இப்படி பண்ணுங்க..! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p1tvKiU6tAc.html
“PM மோடி கிட்ட போய் இத சொல்லுங்க..” புடின் கூறியது! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Y2INp9YHdtU.html
Swiss வங்கியின் வியக்கவைக்கும் ரகசியங்கள்..!! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cATfkJAb1-s.html
ஒரு லட்சம் யாரை கேட்டு வாங்குனாங்க? இதான் பின்னணி..! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZTkytCWWGR4.html
குண்டு வெடிப்பு, தீவிரவாதம், தீராப்பகை! - காஷ்மீர் சரித்திரம்..!! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PCEhRm-DZWI.html
வருண் குமார் IPS பயப்படவில்லை.. தமிழர்களாய் ஒன்றிணைவோம்..!! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gHyy2-8xEoU.html
அடித்து ஆடும் Hezbollah, அடங்க மறுக்கும் Israel..! - வெடித்தது போர் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3T2AVdWP-s0.html
இந்த வீட்டில் இருந்து படித்து தான் IPS ஆனேன்! - பாருங்கள் எங்கள் வீட்டை 🏡 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_sXWSemoyPE.html
"தேங்காய்- யை விமானத்தில் இந்த காரணத்திற்காக கொண்டு செல்ல முடியாது"! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-apKvtqakcyg.html
ஒரு வேளை கமலா ஜெயித்தால் இஸ்ரேல் நிலை இதான்..!! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9WNTID8_3xc.html
உலகின் அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் கட்டிடம் இதான்! | THE FED : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Avcw-UbpC84.html
க*பழித்தவன் போனில் இருந்து CBI அதை கண்டுபிடித்தார்கள்..!! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OQOx-0mLxKw.html
சென்னையில் இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் ஜாக்கிரதை..!!
; ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--1zJmha0tWI.html
கில்லர் ஹிட்லர் ரயில் சேவை! இது ரயில் அல்ல..!! : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nWGVM85xBBY.html
*************************************
Follow Me On
Facebook: Dr.M.Raviips1
Instagram: dr.ravi_ips
Twitter: DrMRaviIPS1

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@vanitham2413
@vanitham2413 26 дней назад
இஸ்ரேல் தான் இது செய்யமுடியும் வேர யாருக்கு இவ்வளவு தில்லு இருக்கு வாழ்க இஸ்ரேல்.வளர்க உன் வல்லமை.
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 26 дней назад
எனக்கு வந்த முக்கிய தகவல்கள்!! ஹிஸ்புல்லா டாய்லெட்டில் கூட வெடித்துள்ளது 😂😂
@Murugappan-l9o
@Murugappan-l9o 26 дней назад
தீவிரவாதிகளுக்கு, தரமான ஆப்பு இஸ்ரேல் 🎉🎉
@sjgold1449
@sjgold1449 26 дней назад
உலகமகா தீவிரவாதின்னா அது இஸ்ரேல்தான்....
@sjgold1449
@sjgold1449 26 дней назад
உலகமகா தீவிரவாதின்னா அது இஸ்ரேல்தான்....
@mukundhakumar.m7159
@mukundhakumar.m7159 26 дней назад
​@@sjgold1449ஏன் நீ தீவிரவாதியா பயம் உனக்கு அனைத்து தீவிரவாதிகளையும் கொல்லும் வரை இஸ்ரேல் ஓயாது. இந்தியாவில் மோடி ஆட்சி bjb, rss இருக்கும் வரை தீவிரவாதிகளுக்கு ஆப்பு தான்
@rabeekraja5756
@rabeekraja5756 26 дней назад
யூதனின் அடிவருடியா சங்கீஸ்
@Kanyakumari_Karan_da
@Kanyakumari_Karan_da 26 дней назад
யூதர் இனம் இல்லை என்றால் உலகம் கோள்வி
@selvamm7584
@selvamm7584 26 дней назад
நான் சொல்லுவதெல்லாம் கீழே கமென்ட் செய்து விட்டார்கள். சார் இஸ்ரேலுக்கு கர்த்தரே பாதுகாப்பு
@JeraldJerald.s
@JeraldJerald.s 26 дней назад
Amen 🙏
@sankarlazarus8201
@sankarlazarus8201 26 дней назад
ஆமென் ❤️
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 26 дней назад
அவரே யுதன் தான் 😂
@tamilanmoideen9612
@tamilanmoideen9612 26 дней назад
அந்த கத்தரே ஓடவிட்டு கதற கதற சிலுவையில் அடிச்சி கொலை செய்தது யூதர்கள்தான்பா 😂😂😂
@eskesk1062
@eskesk1062 26 дней назад
​@@tamilanmoideen9612அப்ப அவனுங்கள கதற வச்ச யூதர்கள் இப்பொழுது உங்களை கதற வைக்கிறானுங்க, என்ன கொடுமை😮‍💨
@svrr123
@svrr123 27 дней назад
நிழல் யுத்தம் செயுவதே ஹிஸ்புல்லாதானே!
@wilsonselva7562
@wilsonselva7562 26 дней назад
Correct
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 26 дней назад
உலகிலேயே அதிக டெக்னாலஜி கொண்ட நாடு இஸ்ரேல் . இந்தியாவும் எலக்ட்ரிகல் மற்றும் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடித்து சொந்தமாக தயாரிக்க வேண்டும் .
@thamilhumanity324
@thamilhumanity324 26 дней назад
Ask your boss bring back marvadi groups from Hong Kong and Chinese cities there. Lots of marvadis groups sitting in Hong Kong and Chinese cities. Marvadi groups killed Indian small industries in India
@swaminathanvaidyanathan9628
@swaminathanvaidyanathan9628 26 дней назад
Israel is known for their smartness. Patriotism and intelligence help Israelis fight against their enemies effectively.
@devarajdevaraj5391
@devarajdevaraj5391 26 дней назад
ஹெஸ்புல்லாஹ் ஒண்ணுக்கு போனாலும் கீழே இரண்டு கொட்டையும் வெடிக்கும்
@dannjay2941
@dannjay2941 26 дней назад
😁😁😁 கரெக்ட்
@RK-fe9jj
@RK-fe9jj 26 дней назад
😂😂😂
@rajagopalannarayanan9364
@rajagopalannarayanan9364 26 дней назад
Kottai mattum alla kaambhum vedikkum
@RAJARAJA-sy5px
@RAJARAJA-sy5px 26 дней назад
🤣🤣🤣
@jareenanona4825
@jareenanona4825 26 дней назад
Paraye prabakarenda weducha madiriya
@மதுரைஜானகிராம்மகேஷ்
We the people of bharat.I support Israel.
@muniyappanmuniyappan1158
@muniyappanmuniyappan1158 26 дней назад
முதலில் இஸ்ரேலை சீன்டியது.யார்
@wilsonselva7562
@wilsonselva7562 26 дней назад
Good question
@tamilanmoideen9612
@tamilanmoideen9612 26 дней назад
1946 வரலாற்றை படிக்கவும் ஹிட்லர் யூதர்களை இனபடுகொலை செய்தபோது பாலஸ்தீன இஸ்லாமிய மக்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் அப்போது இஸ்ரேல் என்ற நாடு இல்லை அவனுங்க கிரிமினல் மூளையால் அந்த மக்களை அடிமைபடுத்தி பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து திருட்டு இஸ்ரேல் உறுவானது தங்கள் தாய் நாட்டை மீட்க பாலஸ்தீன சுதந்திரபோராளிகள்தான் ஹமாஸ் மனிதநேயமக்கள் கன்டிப்பாக பாலஸ்தீனசுதந்திரத்துக்கு ஆதரவாக இருப்பார்கள் அதிலும் குறிப்பாக பல வருடங்களாக ஆங்கிலயேர்கள் கட்டுபாட்டில் இருந்த இந்தியர்கள்தான் பாலஸ்தீனத்துக்கு சப்போர்ட்டாக இருப்பார்கள் வெள்ளைக்காரன் ஷீ நக்கிபிழைத்தவர்களதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பார்கள்
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 26 дней назад
😂😂😂😂 கூமுட்ட வரலாறு படி
@eskesk1062
@eskesk1062 26 дней назад
​@@pimpiliki_006-A.52 நாடு இருக்குது ,அப்புறம் போய் எதுக்கு இஸ்ரேல் கிட்ட வம்பு இழுத்துக்கிட்டு, அதுதான் வைக்கிறான்😂
@beantiles5657
@beantiles5657 25 дней назад
​@@eskesk1062 Athu avanoda veedu.. Viratti vittu, family, ellarayum Israeli terrorists konnaanga.. Athanaala vazhi thavari terrorists aanavinga thaan hamas..
@கருப்பட்டிவேம்பார்
இஸ்ரேல் காரன் காற்றில் கூட நுழைந்து விடுவான்
@sjgold1449
@sjgold1449 26 дней назад
ஆம் உலகமகா தீவிரவாதின்னா அது இஸ்ரேல்தான்....
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 26 дней назад
@@sjgold1449 hez-NO-bolla. No walkie...no talkies🤣🤣🤣
@kumarthevar2427
@kumarthevar2427 26 дней назад
​@@sjgold1449சொல்லிட்டாரு அமைதி மார்க்ககாரர்
@logicspeaker66
@logicspeaker66 26 дней назад
Adhu Thulukanunga 😂​@@sjgold1449
@repanh1979
@repanh1979 26 дней назад
​@@sjgold1449mutta madharsha believes only in jibril stories adei mutta stone age Killah send the children to learn scince but u r sending to stone age kullahs adei muttah farting is not haram during namaz it was called haram by ur guru bcos one of his aide farted during namaz 😢
@nadimuthuganesan1812
@nadimuthuganesan1812 26 дней назад
I congratulate Mr. Benjamin Netanyahu for his strategic approach.
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 26 дней назад
எதிரி என்று வந்து விட்டால் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டும்
@Farook-gc3bo
@Farook-gc3bo 26 дней назад
Aam.isrealai
@Farook-gc3bo
@Farook-gc3bo 26 дней назад
Isrealai.🦆
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 26 дней назад
🤣🤣🤣
@eskesk1062
@eskesk1062 26 дней назад
​@@Farook-gc3boஇங்கே கமெண்ட் போடுவதை விட்டுவிட்டு அங்கே நேரா போய் அவனுங்கள அடிச்சு தூக்குங்க பாய்
@eskesk1062
@eskesk1062 26 дней назад
​@@Roshanmohammad2865பாய் பார்த்தே சிரிங்க, எங்காவது அடியில வச்சர போறானுங்க, இஸ்ரேல் காரனுங்க மோசமானவனுங்க😢
@Plastech-v9m
@Plastech-v9m 26 дней назад
நீதி நியாயத்தோடு பேசுவது உங்கள் உயர்ந்த பண்பை எடுத்துகாட்டுகிறது . நன்றி .
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 26 дней назад
Great Isreal
@periyasamyn9442
@periyasamyn9442 26 дней назад
அய்யா இவனுக உலகத்தில்தீமையவெதச்சவனுகசாகட்டும்
@mukundhakumar.m7159
@mukundhakumar.m7159 26 дней назад
தீவிரவாதி சாகட்டும்
@tamilanmoideen9612
@tamilanmoideen9612 26 дней назад
யாரு உண்மையான தீவிரவாதிகள்னு உங்க அண்ணன்கிட்ட போய் கேளு தெளிவா சொல்வாரு
@batshar6289
@batshar6289 26 дней назад
வரலாறு தெரியாத தற்குறி ,🤬🤬🤬🤬🤬
@eskesk1062
@eskesk1062 26 дней назад
​@@batshar6289ஆமா பெரிய வரலாறு, அவனுக்கு இருக்கிறது ஒரே நாடு , உங்களுக்கு தான் 52 நாடு இருக்குது , அப்புறம் என்ன😅
@eskesk1062
@eskesk1062 26 дней назад
​@@tamilanmoideen9612அவனுங்க அண்ணன் இஸ்ரேல் காரனைவிட மோசமானவன், பார்த்துங்க பாய் அடியில் வைத்து விடுவானுங்க😮
@pavaicrypto5223
@pavaicrypto5223 26 дней назад
Israel jai hind
@chandru1261
@chandru1261 26 дней назад
October 7, 2023 இல் நடந்தது நேரடி யுத்தமா என்ன? அப்போது Human Rights Watch தூங்கிக் கொண்டு இருந்தது ஏன்? தனக்கு வந்தால்தான் ரத்தம்னா எப்படி?
@ManiKandan-y9r
@ManiKandan-y9r 26 дней назад
அண்ணே நம் நாட்டினர் அதிகம் பயன் படுத்துவது சீனா தயாரிப்பு கைப்பேசி தான் அதனுள் இருப்பது Lithium battery யும் வெடிப்பொருள் தான்.
@Robert-mx6sc
@Robert-mx6sc 26 дней назад
சீனா பொருள் வெடிக்காது
@velsen7777
@velsen7777 26 дней назад
​@@Robert-mx6sc 🤣🤣😂😂
@sakthiveln3159
@sakthiveln3159 26 дней назад
புஸ்வானம் ஆகிவிடுமா​@@Robert-mx6sc
@என்நாடுஎன்மக்கள்
அற்புதம்.... உலகமே வியந்து பார்க்கும் தேசம்....
@sakthichelvam6491
@sakthichelvam6491 26 дней назад
இஸ்ரேல் 🎉🎉🎉
@caruniamsh8279
@caruniamsh8279 26 дней назад
Israel Hatts off❤
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 26 дней назад
இஸ்ரேலையாறும்நேறுகமுடியாது
@beardguy861
@beardguy861 26 дней назад
இஸ்ரேலுக்கு ஆதரவு தெறிவிக்கும் கிறிஸ்தவ நண்பர்களை பார்த்து நான் ஒரே ஒரு கேள்வியை கண்ணியத்துடனும் மிக வருத்தத்துடனும் கேட்டுக்கொள்கிறேன். இஸ்ரேல் நாட்டுக்காரன் நீங்கள் வழிபடும் இயேசுவை வேசியின் மகன் என்று கூறுகிறான் அதாவது உங்கள் ஏசுவை விபச்சாரத்தில் வழியில் பிறந்தவர் என்று கூறுகிறான். இதற்குக் நீங்கள் என்ன பதில் கூறிகிறீர்கள்?
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 26 дней назад
மொசாட் உளவுத்துறை நெருங்க முடியாத இடத்தில் கூட நுழைந்து விடும்
@alagenthirankrishnan
@alagenthirankrishnan 26 дней назад
Support Israel 🇮🇱
@rajadenesh3147
@rajadenesh3147 25 дней назад
இறைவன் ஒருவனே அல்லாஹ் மட்டுமே அவ்ர் எப்போதும் யூதன் பக்கமே இருப்பார்
@SangeethaVetha
@SangeethaVetha 26 дней назад
தினமும் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக 20,000 நபர்கள் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் சென்று வேலை பார்த்து வந்தனர் இஸ்ரேலியர்கள் அமைதியானவர்கள் அவர் சொரிந்து விட்டது யார் அவர்கள் நீ ஓயவே மாட்டார்கள் முழுவதுமாக கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டு தான் பிறகு அமைதி பேச்சுவார்த்தை என்பதை நடக்கும் இன்று நான் நினைக்கிறேன் சார்
@rubensamuelpaul7181
@rubensamuelpaul7181 26 дней назад
நேரடியா மோதலும் நேரடியா மோத வேண்டும் என்று சொல்கிறீர்களே அவர்கள் என்னை நேராக மோதுகிறார்கள் இஸ்ரவேலர் உடன் நீங்களும் உங்கள் செய்தியும்
@P.viswanathanP.viswanathan-e9u
@P.viswanathanP.viswanathan-e9u 27 дней назад
தேங்காய் ல குண்டு கவுண்டமணி கதையா பயமா இருக்கு அங்கிள்
@manojchristopher1960
@manojchristopher1960 25 дней назад
Israel 🔥💪❤️
@mpsivakumar2578
@mpsivakumar2578 26 дней назад
🙏 ஜெய்ஹிந்த்
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 26 дней назад
So now.....all telecommunication device are....haraam😂😂😂
@venkatesansriraman4665
@venkatesansriraman4665 26 дней назад
Hahaha
@JoseSun-y4n
@JoseSun-y4n 26 дней назад
😂😂😂
@yuvasatish4066
@yuvasatish4066 26 дней назад
😂😂😂
@repanh1979
@repanh1979 26 дней назад
​@@venkatesansriraman4665farting during namaz Is haram and pooping by leaning onto left leg is halal😢
@karthikeyankarthikeyan8323
@karthikeyankarthikeyan8323 26 дней назад
காஷ்மீரில் நடந்த போது எவனும் வாயை திறக்கவில்லை சூப்பர் இஸ்ரேல்
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 26 дней назад
நான் ஒரு காலத்தில் Page me என்ற பேஜர் வைத்திருந்தேன்...
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 26 дней назад
உங்க குரல்.. நீங்க சொல்லும் விஷயத்திற்கு ஒரு உந்துதலாக இருந்தது.நன்றி மகிழ்ச்சி நெகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 🙏❤️❤
@manikandanmani5557
@manikandanmani5557 25 дней назад
Super sir 👏
@pathmanathankopu1872
@pathmanathankopu1872 26 дней назад
Sir உங்க உண்மை தகவலுக்கு தான் sir wiat💇‍♀️
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es 26 дней назад
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள் ஐயா
@madboyma3333
@madboyma3333 26 дней назад
என்னுடைய நாட்டை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வேன். போர் என்றால் பாதிக்கப்படுவது பொத மக்களுமே. தவிர்க்க இயலாது.
@rajivgandhi4661
@rajivgandhi4661 26 дней назад
Sir thanks you sir 🎉
@joeanto1430
@joeanto1430 26 дней назад
விரைவில் அமைதி நிலவும் என எதிர்ப்பார்க்கிறோம். மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கம்
@yuvasatish4066
@yuvasatish4066 26 дней назад
Israel ❤ 💥🔥🔥✌️
@mrewilson106
@mrewilson106 26 дней назад
Well explained.Thank you so much 🙏
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 26 дней назад
Super sir. Clean and valued speech
@dicksoncroos9426
@dicksoncroos9426 26 дней назад
2000 வாக்கி ராக்கியா எங்கே இருந்து இப்படியான செய்தி களை எடுக்கீறிர்கள் ஏனெனில் நான் 35 வருடம் லெபனானில் பணி புரிகின்றேன்
@ammu4580
@ammu4580 26 дней назад
மெஸ்சேஜ் வரும் பார்க்கலாம்.ஆனால் நாம் மெஸ்சேஜ் அனுப்ப முடியாது சார்.
@irudhayarajvijayasundharam5413
@irudhayarajvijayasundharam5413 26 дней назад
Yes
@selvaraaj3037
@selvaraaj3037 26 дней назад
நன்றி அய்யா 🙏
@MariaJosephSelvin
@MariaJosephSelvin 26 дней назад
இது தடுக்கப்பட வேண்டும். நேரடியாக தான் மோத வேண்டும் என்றால் எப்படி? ஆயுதங்களை யாரும் பயன்படுத்த கூடாது. கையோடு கை வைத்து குத்துச்சண்டை போட வேண்டுமோ?
@antonyjohn4596
@antonyjohn4596 26 дней назад
சரியா சொன்னீங்க
@sakthiveln3159
@sakthiveln3159 26 дней назад
😂😂😂
@venkatesank7785
@venkatesank7785 27 дней назад
I was just waiting for this video
@jaisrisrijaisri8834
@jaisrisrijaisri8834 26 дней назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@Ksa-bt3sw
@Ksa-bt3sw 26 дней назад
Waiting sir ...
@Reallifetvusa
@Reallifetvusa 26 дней назад
சூப்பர் சார்
@antonyjosephine494
@antonyjosephine494 26 дней назад
Arumai Message 🙏
@dhayalanthomas8990
@dhayalanthomas8990 26 дней назад
God of YHWH with Israel people Prophet Isaiah saying in 54 :17 17 “People will make weapons to fight against you, but their weapons will not defeat you.
@kulandaivelsamy.p.3587
@kulandaivelsamy.p.3587 26 дней назад
I love your news
@maruthappansundaram5783
@maruthappansundaram5783 26 дней назад
நீங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை உங்கள் எதிரிதான் முடிவு செய்கிறான்
@LogAn-ge2mb
@LogAn-ge2mb 26 дней назад
இந்தியாவிலும் இது போன்று பாகிஸ்தான் உடன் போர் வரவேண்டும். இப்படிக்கு கல்யாணம் ஆகாத 90s kid. இந்திய பெண்கள் எல்லாம் சாகவேண்டும். தாய்லாந்து பெண்கள் இந்தியாவில் குடி ஏற வேண்டும். அந்த பெண்களாவது 90s kidஐ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.
@Benarji_benni_stephen
@Benarji_benni_stephen 26 дней назад
சார் இஸ்ரவே லை ஒன்னும் பண்ண முடியாது s
@nizamuddeenms2833
@nizamuddeenms2833 26 дней назад
Good information..
@VijayaKumar-t7u
@VijayaKumar-t7u 26 дней назад
❤❤🎉🎉🎉🎉🎉 அருமையான விளக்கம் அண்ணா
@Rajesh-kt8of
@Rajesh-kt8of 26 дней назад
❤❤❤❤❤❤❤❤ to hear it’s a die hard 2.0 bures wiling Hollywood super filim copy good 👍
@ismaillnashima2553
@ismaillnashima2553 26 дней назад
Super
@drskb2934
@drskb2934 26 дней назад
நீங்க தீவிரவாத அமைப்புக்கு சப்போர்ட் செய்வது மாதிரி தெரியுது!!
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 26 дней назад
@@drskb2934 illayae....avar hez-no-bolla kku support seiiyalayae
@manickailangkumaran2864
@manickailangkumaran2864 26 дней назад
✋✋✋💗💗💗🌸🌸🌸🙌🏻🙌🏻🙌🏻🙌🏻💟💟💟 Great illustration , give new land mark to pager and Research oriented scotland level intelligent police officer anna you are great 🙏🙏🙏💗💗💗✋✋✋
@apachebass8867
@apachebass8867 27 дней назад
Good afternoon sir🔥💯
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 26 дней назад
தகவல்கள் முழுமையாக இருக்கிறது ❤😅
@rajasekharkora7052
@rajasekharkora7052 26 дней назад
Excellent
@SathishsandySathishsandy
@SathishsandySathishsandy 26 дней назад
Sir neenga vera level sir 👍
@aam1975
@aam1975 26 дней назад
This type of war will continue until King comes
@Dineshgeetha1
@Dineshgeetha1 24 дня назад
Vaaya mudu la Manda kalappa . Unna madhiri mudal madhiri pesitu iruntha Israel panna mudiyuma
@arunachalamnatarajan3340
@arunachalamnatarajan3340 26 дней назад
குழந்தைகளுக்கு இந்தியாவில் நீதி கதைகளை சொல்லிக் கொடுப்பது போல இந்த நாடுகளின் பள்ளிக்கூடங்களில் நீதி கதைகளை சொல்ல வேண்டும் அப்போதுதான் அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக இருக்கும்
@apachebass8867
@apachebass8867 27 дней назад
One of the Best speech ❤️❤️❤️
@Seeraseeravlogs
@Seeraseeravlogs 26 дней назад
என்னதான் இருந்தாலும் ரவி ஐபிஎஸ் சார் அவர்களின் தகவலுக்கும் உங்களுக்கும் சல்யூட்
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 26 дней назад
திமுக திராவிட மாடல் போல ஏழை மக்களை கவணிக்க வேண்டும்!!😂😂👃👃
@RaviRavi-sp4ub
@RaviRavi-sp4ub 26 дней назад
சூப்பர்
@km.amudhaamudha2413
@km.amudhaamudha2413 3 дня назад
Sir GOOD MORNING
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 26 дней назад
அப்போ அடுத்த ஆடு துருக்கிதானா 😂😂😂
@MariaJosephSelvin
@MariaJosephSelvin 26 дней назад
ஆமாம்.
@Nesuuuu....
@Nesuuuu.... 26 дней назад
Mutton பிரியாணி விருந்து
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 26 дней назад
@@Nesuuuu.... இஸ்ரேல்ளுக்குதான 😂😂😂
@Seven67.
@Seven67. 26 дней назад
Sir oenga video vida , comments thaan supera eruku 😂😂😂😂😂
@Ivar1682
@Ivar1682 27 дней назад
Ungaldhu ovoru padhivirkum engaldhu manamardha nandrigal ...
@96rafeek
@96rafeek 26 дней назад
👍
@TamilArasu-s1o
@TamilArasu-s1o 26 дней назад
❤❤❤
@GopalV-wg5us
@GopalV-wg5us 26 дней назад
Jai hind
@jamesrehin3898
@jamesrehin3898 26 дней назад
Sir .. can you upload a video of the rules for war ? please.. we're waiting for that..
@arularasan269
@arularasan269 27 дней назад
Jahind sir 🙏
@Jai-dx6eb
@Jai-dx6eb 26 дней назад
Fine sir, this is what we expect from U as a. IPS officer, details like which country made pager, transit via, explosive name. Milligram , micro details 🎉 otherwise U will be yet another U tuber just watch international channels and translate
@baskaransami9854
@baskaransami9854 26 дней назад
Anne rombe varuthepaduraru pole hizbolahve nenechi 😂😂😂
@MariyappanMariyappan-kg3xc
@MariyappanMariyappan-kg3xc 26 дней назад
இஸ்ரேல்ஒன்னறைகோடிமக்கள்எதிரிகள்இருபதுகோடிக்கும்மேல்இருந்தாலும்ஒன்றும்செய்யமுடியாது
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 26 дней назад
நியாயமான மனிதாபிமான பேச்சு சார், நன்றி
@Thousandcr
@Thousandcr 26 дней назад
யப்பா இந்த நியாயம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு கிடையாதா??
@rajarajan1136
@rajarajan1136 24 дня назад
இஸ்ரேலில் இருந்து இந்தியா வாங்கிய அனைத்து போர் கருவிகளையும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது
@gunasekarsekar2770
@gunasekarsekar2770 26 дней назад
இஸ்ரேலை இந்தியா நட்புநாடாக இருந்து பல ஆயுதங்களை தயாரிக்கிறார்கள் இந்தியா எச்சரிக்கையாக இருக்குமா?
@malarnic9895
@malarnic9895 26 дней назад
I love isrel 🎉🎉🎉❤❤❤
@kumars9816
@kumars9816 26 дней назад
பொதுமக்கள் ஏன் ராணுவ ரகசிய பரிமார்டாம் ஏன் செய்ய வேண்டும்
@shanrajoo9332
@shanrajoo9332 26 дней назад
Good evening chif, sains and technology war, ask human right go and do the worke in Bangladesh 😊
@SenthilVel-so7wr
@SenthilVel-so7wr 26 дней назад
Hi sir I am a college student sir how to prepare for upsc and my dream IAS officer full explanation uploaded video sir
@beesfamily21
@beesfamily21 26 дней назад
This could be only by heating the battery with special code.
@JahabberAlli
@JahabberAlli 26 дней назад
Excellent speech bro
@Sathish-hy8ri
@Sathish-hy8ri 26 дней назад
Hi sir
@drskb2934
@drskb2934 26 дней назад
தீவிரவாதிகள் பொதுமக்களுக்குள் ஒழிந்து கொண்டு மனித கேடயமாக பயன்படுத்துவது சரியாக இருக்குமா சார் அது கொலைத் தனம் இல்லையா??
@NithinPjs
@NithinPjs 26 дней назад
Israel ❤
@josephjoseph2909
@josephjoseph2909 26 дней назад
இது யாரும் செய்யால இது அல்லாஹ்வின் கோவம் அல்லாஹ் இன்றி அணுவும் அசையாது ❤
@vijaian123
@vijaian123 25 дней назад
Maiyuru😂😂😂