டேபிள் பெய்ண்டிங் சீன்.. கமல் மதன் கிட்ட சொல்லுவார் நம்ப ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியுது னு, அதுக்கு மற்றொருவர் சொல்லுவார் ஏன் எங்களுக்கும் தெரியுதே னு, அதுக்கு கமல் I AM SORRY உங்களுக்கு என்ன தெரியுது னு கேட்பார்... ஹீரோ மட்டும் இல்லாமல் பலருக்கும் திறமை மற்றும் அவரகளின் கருத்துக்களும் கேட்க படவேண்டும் என்பது போல் அந்தக்காட்சி இருக்கும் 🙏🏼
1974 July 26 Kanyakumari - Malayalam film Kamal first film as lead actor (HERO) DON'T FORGET TO CELEBRATE KAMALHASAAN 50 YEARS IN WORLD CINEMA AS LEAD ACTOR THIS YEAR 27 JULY 2024