Neega sonna maathiri , storya vida adha suthi bild pandra character thannu mukkiyamunu , purujika thani oruvan movie ya second half mattum Partha , adha padam Edha oru imapactum , kodukala . Yenna. Mithran character first half la develop aagum . Appuram Sidharth character second hand la develop aagum. Rendum clash aagum bodhu oru impact irukum. Aana second half la Sidharth character , mithran vs Sidharth num bodhu second half thaniya paartha impact varla bro.... ..thanks.....
பாடல்கள் இருந்தாலே மோசமான படம்னோ, பாடல்கள் இல்லனா அது நல்ல படம்னோ பார்க்க வேண்டியதில்லனு நினைக்கிறேன் ப்ரோ... பாடல்கள எப்டி யூஸ் பண்றாங்க அப்டிங்குறது பொருத்து மாறும்... அதே மாதிரி நம்ம படத்துக்கு அந்த கதைக்கு, அந்த காட்சிக்கு பாடல் தேவையா தேவையில்லயானு யோசிச்சாலே 80% பாடல்கள் இருக்காது...
Inspiration paravaala bro structure base paravala bro but copy thaan not proper like ippa thaana Inspire aagi athula iruntha write pannama andha padathula irunthu oru part of story and another film la irunthu part of story pandrathu that iam without learning cinema and without realising screenplay like for an example atlee.