Тёмный

ஃபைழானே ஆரிஃப் (Faizan - E - Arif) 

Silsila Bilalia Official
Подписаться 5 тыс.
Просмотров 4,1 тыс.
50% 1

நாள் :
01-செப்டம்பர்-24
காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்:
பிலாலியா அரபிக் கல்லூரி வளாகம்
107. ECR Highway, நெம்மேலி, சென்னை.
தலைமை :
அல்லாமா அல்ஆரிஃபுபில்லாஹ் ஆஷிகுர்ரஸூல் அபுல்அம்ஸால் ஷைகே காமில் அல்ஹாஜ்
பிலாலிஷாஹ் ஜூஹூரி ஹழ்ரத் கிப்லா அவர்கள்
(நிறுவனர், பிலாலியா அரபிக் கல்லூரி, சென்னை)
முன்னிலை:
அல்லாமா அல்ஆரிஃபுபில்லாஹ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹ்மது யூனுஸ் பிலாலி ஜமாலி ஹழ்ரத் கிப்லா அவர்கள்
(முதல்வர், பிலாலியா அரபிக் கல்லூரி)
அல்லாமா அல்ஆரிஃபுபில்லாஹ் மௌலானா மௌலவி அப்ழளுல் உலமா
ஜுஹூரிஷாஹ் பிலாலி
ஹழ்ரத் கிப்லா அவர்கள்
ஜாநஷீன், ஸில்ஸிலா யே பிலாலியா
(தாளாளர், பிலாலியா அரபிக் கல்லூரி & தலைவர், பிலாலியா உலமா பேரவை)
சிறப்பு பேருரை:
கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் மற்றும் குத்புல் அக்தாப் முஹியித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் 23 ஆம் தலைமுறை திருப்பேரனார்
அல்லாமா அல்ஆரிஃபுபில்லாஹ் ஆஷிகுர் ரஸுல் கன்ஜுல் மஷாயிக், அல்ஹாஜ் ஷெய்குனா
செய்யது அஹ்மது முஹியித்தீன் ஜீலானி
செய்யது நூரீ ஷாஹ் ஃதானீ
சிஸ்தியுல் காதிரி ஹழ்ரத் கிப்லா (ஹஃபிளஹுல்லாஹ்)
(ஜானஷீன் ஸில்ஸிலாயே நூரிய்யா வஆரிஃபிய்யா, சஜ்ஜாதா நஷீன் ரவ்ழாயே நூரிய்யா வஆரிஃபிய்யா ஹைதராபாத்)

Опубликовано:

 

30 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Добрая весть 😂
00:21
Просмотров 269 тыс.