Тёмный

அகத்தியர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி | Documentary: Palani Navapashanam - Boghar - Pulipani | 🔴PART 13 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 69 тыс.
50% 1

அகத்தியர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி இதோ |🔴பகுதி #13 | பூனையை பேச வைத்த போகர் விளையாட்டு!
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

13 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@dhanasekar8692
@dhanasekar8692 Год назад
அண்ணா இது போன்ற சித்தர்கள் பற்றி பதிவுகள் அதிகம் போடவும்😊😊
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Год назад
Extra sidher video poduga nanba 🤝
@TNTrichyking
@TNTrichyking Год назад
ஆமாம் கண்டிப்பா இது போன்ற சித்தர்கள் பற்றி நிறைய வீடியோ போடுங்க
@morsingvijay1295
@morsingvijay1295 Год назад
Amaanga adhukakadhan ivuru video paka aramichan. Adikadi ezhavedutha ipl video pottu savadikuraru. Ipl ku muttu kudukardhum lottery seat ku muttu kudukardhum onnu.
@sangaranarayanan8278
@sangaranarayanan8278 Год назад
இன்னும் உங்களிடமிருந்து இதுபோன்ற புதுப்புது தேடுதல்களை எதிர்பார்க்கின்றோம்.
@krishnaraj-yx7hi
@krishnaraj-yx7hi Год назад
yess👍
@user-bh5bh6bu2o
@user-bh5bh6bu2o Год назад
உலகின் மூத்த மொழிக்கு சொந்த காரன் என்று தலைக்கனம் பிடிக்கிறது.... ❤️🔥🔥
@kiruthikas8255
@kiruthikas8255 Год назад
இன்றும் சித்தர் வம்சத்தினர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்..அதில் நானும் ஒருவன்..குதம்பை சித்தர் வம்சத்தினர் நாங்கள்...
@tamilnadualltempls3949
@tamilnadualltempls3949 Год назад
True ah
@DhanushDD-tg1bv
@DhanushDD-tg1bv Год назад
​@@tamilnadualltempls3949 sera, chola, pandiya, pallavar varise irukum pothu sithar vamsavali varisu illama irukuma🙄 bro
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm Год назад
unkal thiruvadigal சரணம் சரணம் போற்றி போற்றி
@selvapandi1911
@selvapandi1911 Год назад
The pandiyan empire from Madurai
@nirmalams9851
@nirmalams9851 Год назад
Pl. Give ur phone number please.
@TNTrichyking
@TNTrichyking Год назад
கந்தா என்று கூறினால் கடல் அலைகள் கூட முருகா என்று மூலாங்கும் முருகன் துனை ❤
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
முழங்கும். துணை. முருகன டியாரே அன்பு உள்ளமே தமிழை பிழையின்றி எழுதவும்.ஓம் கணக்கன்பட்டி சற்குரு அம்மையப்பா சரணம்.
@ranjanguru3514
@ranjanguru3514 Год назад
தம்பி சிறப்பு நீங்கள் நல்ல தெய்வ ஆசீர்வாதம் பெற்ற பிள்ளை
@sing22ananthi24
@sing22ananthi24 Год назад
தேடல் இல்ல கார்த்தி ஆன்மீக ஆய்வு தேடல் தொடரும்...... மிக்க மகிழ்ச்சி நன்றி.
@shrivignesh5523
@shrivignesh5523 Год назад
பழநி அருகே இருக்கக் கூடிய கணக்கான்பட்டி பழனிசாமி சித்தர் சுவாமி பற்றி பதிவு போடுங்க கார்த்தி அண்ணா அவர்களே
@Vysvas
@Vysvas Год назад
போகர் 7000 எல்லோருக்கும் கிடைப்பதில்லை நீங்களே அதையும் வீடியோவாக பதிவிடுங்கள்
@abiramic5474
@abiramic5474 Год назад
ரொம்ப நன்றி கார்த்தி தம்பி 15 நாள் முன்னாடி சித்தர் கோயில் போனேன்...thank you for hard work...and God bless you...தமிழ் போல் வாழ்க...
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm Год назад
Location ma pls send .....
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Год назад
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே.......
@indirathathan3128
@indirathathan3128 Год назад
கார்த்திக் சார் வணக்கம். இந்த பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
@rajam2031
@rajam2031 Год назад
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏
@malarkandasamy7453
@malarkandasamy7453 Год назад
your are a gifted person to touch and see all the precious items... thank you so much ,,,
@sabarinathan154
@sabarinathan154 Год назад
" ஆன்மீகத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் தொடர்பு உண்டு. அது தான் பஞ்ச பூத சக்திகளை கொண்ட பிரம்ம ஞானம் இந்த பிம்ம ஞானத்தை கொண்டது தான் விஞ்ஞான சக்தி."
@yogalakshmi2259
@yogalakshmi2259 Год назад
Super karthik, Much appreciated work. God bless you more and more to get us such content to us.
@IKEA16
@IKEA16 9 месяцев назад
Can you send this ashram adress?
@user-bh5bh6bu2o
@user-bh5bh6bu2o Год назад
அகத்தியரை காண நினைத்தால் இந்த மந்திரத்தை உச்சரித்து... ஆழ் மனதில் குருவை நினைத்தால் காட்சி குடுப்பார் ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே என் குருவே வா வா வரம் அருள்க அருள் தருக அடியேன் தொழுதேன்
@varshakaarunya1261
@varshakaarunya1261 Год назад
உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது . உங்கள் குரல் வளம் இனிமையாக உள்ளது . உங்களால் நிறைய தகவல்களை அறிகிறேன் . நன்றி . உங்க குரலுக்கு நான் தீவர ரசிகை . உங்கள் பயணம் இன்னும் சிறக்க வாழ்த்துகள் . கடவுளிடம் வேண்டிகிறேன் நீங்கள் எப்போதும் நலம்மாக இருக்கனும் .
@shanshiva6940
@shanshiva6940 Год назад
Omg.. Getting goosebumps
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
அப்பா கார்த்திக் மாயக்குமாரா அற்புதம் குழந்தை அற்புதம்.
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Месяц назад
Super
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec Год назад
போகர் காலம் சுமார் 2000 வருடத்திற்கு அப்பாற்பட்டது.அப்போது தமிழ் எழுத்துக்கள் இவைஅல்ல.பலர் மீண்டும் மீண்டும் அந்தந்த காலதமிழாய் ஆக்கிவைத்த ஓலைச்சுவடி கள்தான்தற்போது உண்டு
@Thivi96.
@Thivi96. Год назад
Indha madhiri idhu related ah neraya videos podunga.nanga ellarum aadharava irupom indha madhiri padhivugal ah therinjuka aavaloda kaathirupom☺
@malarsangeeth9715
@malarsangeeth9715 Год назад
இந்த ஓலைசுவடிகளை பார்ப்பதே அரிது,அதிலும் நீங்கள் தொட்டு பார்க்கீறீங்கனா எவ்வளவு புண்ணியம் பண்ணிருப்பீங்க,இது போன்ற பதிவு அதிகம் தாருங்கள் சகோ
@rasarasan651
@rasarasan651 Год назад
அண்ணா நீ வாழ்க உன் புகழ் வாழ்க 🙏🙏🙏
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Год назад
Sidher video poduga nanba 🤝🤝🤝
@tarabeautytamil3968
@tarabeautytamil3968 Год назад
முருகனே துணை சித்தர்களைப் பற்றி நீங்கள் போடும் பதிவுகள் மூலம் தெரிஞ்சுக்க முடியுது தெரியாத விஷயங்களைக் கூட இப்படி ஓலைச்சுவடிகளை நான் பார்த்துள்ளேன் இப்பவும் என்னிடம் உள்ளது அதாவது அந்தக் காலத்தில் ஓலைச் சுவடியில் தான் ஜாதகம் எழுதுவார்கள்
@DhanushDD-tg1bv
@DhanushDD-tg1bv Год назад
Akathiyar ku naraya name iruku👍🔥 sambumaharishi, sambuma munivar, vadabal munivar nu... 🔥
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் கணக்கன்பட்டி சற்குரு அம்மையப்பா திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@vadsen7281
@vadsen7281 Год назад
nice information about Palani
@Healigmusicdoctor
@Healigmusicdoctor 3 месяца назад
Omm saravana bava🙏🙏🙏
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Год назад
வணக்கம் அண்ணே. இதே வெள்ளையங்கிரி மலையைப்பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணே 😇😇😇.
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சகோ சிறப்பான ஆன்மீக தகவல்கள்.... சித்தர்கள்... வரலாறு... மீண்டும்..... தொடரட்டும்...... நன்றி.....ஓம் சரவண பவ நமஹா 🌷🙏🌼🌹🌹
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 5 месяцев назад
Guruvey saranam.... Nam sittharkal manitha uyirkal meethu evvalavu karunai migavum viyappaga irukkirathu Karthik.... ippo purikirathu ivarkal yen kadavulukkum melaana sakthi kondavarkal enpathu theivaaga purinthu kolla mudikirathu..... guruvey saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤tq so much Karthik......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ranganayakik8708
@ranganayakik8708 Год назад
Excellent job you have taken because of you. We are coming to know all these. News thank you
@ML.mubesh
@ML.mubesh Год назад
🙏🙏🙏😍😍💐💐💐
@HappyLife786
@HappyLife786 Год назад
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@tamilkadavulmurugan
@tamilkadavulmurugan Год назад
Ithu mari content vedio podunga nanba...... Very useful... 👍
@selvakumaranselvaraj6529
@selvakumaranselvaraj6529 Год назад
Bro awesome. 3000years meditated sithar Thirumular patri podunga
@rakeshrakesh6867
@rakeshrakesh6867 Год назад
Super video Anna
@alagumoorthialagu8373
@alagumoorthialagu8373 Год назад
வாழ்த்துகின்றோம் யாம்
@rambhaga3284
@rambhaga3284 Год назад
ஐயா விடம் இன்னும் நிறைய விடியோ எடுங்க அண்ணா
@calyanee
@calyanee Год назад
Aiya very grateful for this video🙏
@moonlightshine4716
@moonlightshine4716 5 месяцев назад
Corporate Saamiyaargal😊... Thank You🕶🔥
@saibaba172
@saibaba172 Год назад
💐👍
@soundararajan5878
@soundararajan5878 Год назад
அருமை😊
@santhoshmoorthy-nq5xo
@santhoshmoorthy-nq5xo Год назад
குரு சரணம் அண்ணன் சித்தர் பெருமக்கள் பற்றி சேவைகள் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்ட பெரும் புண்ணியம் பங்கு வகிக்கிறது எனவே நீங்கள் செய்யும் சேவைகள் எல்லாம் வல்ல இறைவன் மீது சத்தியமாக நான் கூறுகிறேன் நான் சித்தர்கள் மீது அதிகம் பக்தி கொண்டவர் எனக்கு பக்தி வந்தா கரணம் மிகவும் அமனுச்சியம்
@santhoshmoorthy-nq5xo
@santhoshmoorthy-nq5xo Год назад
எனக்கு வயது 13 அப்போது நான் ஒருவர் வீட்டில் மிகுந்த நேரம் இருந்தேன் அப்போது நான் பெற்றோர் இடம் சொல்லாமல் இருந்தேன் அன்று என் பெற்றோர் எல்லாம் இடமிருந்து என்னை தேடி இருந்தான அப்போது நான் பெற்றோர் இடம் வந்ததும் என்னை கைபிடித்து வேகமா வீட்டுக்கு கார் போக நான் மிகவும் பாயமாக இருக்கா எனக்கு ஒரு முடி ‌ நானும் எல்லோரும் போல சாமி என்று வந்து கருமாரியம்மன் என்று சொல்லி விட்டு என் பெற்றோர் நான் சொல்லியதை நாம்பி உண்மையான தெய்வம் என் அம்மா மேல அமர்ந்து கொண்டு என்னை ஓங்கி அடித்து என்னை பார்த்து நீ என் மகன் நீயே இந்த தவறான செயல் செய்தால் இந்த உலகம் முழுவதும் வாழும் மக்கள் உன்னை மாதிரி தவறான செயல் செய்வார் என்று சொல்லி இனிமேல் இந்த தவறான செயல் வேண்டாம் சொல்லி விட்டு அம்மன் போகி விட்டது
@santhoshmoorthy-nq5xo
@santhoshmoorthy-nq5xo Год назад
பிறகு எனக்கு அப்போது தான் எனக்கு தெய்வம் பக்தி வந்து விட்டது பிறகு என் பெற்றோர் காளியம்மன் கோவில் பூங்குழலி வந்தார்கள் அப்போது நான் மிகவும் பாயமாக இருந்த நேரத்தில் வானத்தில் இருந்து ஒரு குறள் கேட்டது நீ என் மகன் நீயே பூங்குழலி வா என்று சொல்லி மறைந்தது அப்போது நான் பூங்குழலி இறங்கி வந்தேன் என் காலில் ஒரு புண் கூட இல்லை அப்போது என் ஊர் மக்கள் என்னை பார்த்து நீ காளியம்மன் அவதாரம் என்று சொல்லி வந்தார்கள்
@santhoshmoorthy-nq5xo
@santhoshmoorthy-nq5xo Год назад
பிறகு மிகவும் பக்தி அதிகம் வந்தது அப்போது என் பெற்றோர் இடம் என் சித்தப்பா அம்மாவின் இடம் நீ இப்படி ஒரு வழி பிள்ளை இருந்த சாமியார் நித்யானந்தா போல போகிடுவன் என்று சொல்லி என் பெற்றோர் என்னிடம் நீ இனிமேல் பூஜைகள் செய்ய வேண்டாம் என்பதை சொல்லி விட்டு மீண்டும் நான் மிகவும் பக்தி கொண்டவர் என்பதால் என்னிடம் நீ +2பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் நீ பூஜைகள் செய்ய வேண்டும் என்று வாக்குறுதி அளித்தார் அப்போது நான் சத்தியம் செய்து கொண்டு இன்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பூஜைகள் செய்ய கொண்டு வருகிறேன்
@santhoshmoorthy-nq5xo
@santhoshmoorthy-nq5xo Год назад
எனக்கு உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை
@abikrishna5211
@abikrishna5211 Год назад
அருமை
@preampream.g7001
@preampream.g7001 Год назад
Broo thirumoolar setter pathi video poduga broo
@muniyappanatm9506
@muniyappanatm9506 Год назад
அருமையான பதிவு
@imayasudar
@imayasudar Год назад
ஓம் நமசிவாய 💮🙏💮
@SureshKumar-oh3ds
@SureshKumar-oh3ds Год назад
Great bro ❤
@vijayvadivelu1997
@vijayvadivelu1997 Год назад
Great job bro
@Dhinamahi
@Dhinamahi Год назад
Suppar anna
@MuruganMurugan-hj5ib
@MuruganMurugan-hj5ib Год назад
சித்தர்கள் பற்றிய தகவல்கள் பகிரவும் உலகம் தோன்றிய எப்படி கலிகாலம் எப்படி இருக்கும்
@israelisravehlan3355
@israelisravehlan3355 Год назад
Karthik,வாழ்த்துக்கள். சித்தர்கள் பற்றி,தகவல்கள் மிண்டும் மிண்டும்.சித்தர்கள் பற்றி போடவும்.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Год назад
Wow
@coolcoolcoolcool382
@coolcoolcoolcool382 Год назад
5 vadu kaandam atha explained pannuga bro 💖
@MuruganDharisanam
@MuruganDharisanam 11 месяцев назад
📿🦚🐍ஓம் முருகா சரணம்🐍🦚📿 ஓம் ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் அப்பா போற்றி 18 சித்தர்களும் வந்துவிட்டார்கள் கலியுகத்தில். பாம்பாட்டிச் சித்தர் உயிருடன் இருக்கிறார்🐍🐍 முருகா போற்றி
@rajadurai7858
@rajadurai7858 Год назад
சிவாய நம 💯
@umamaheswari1277
@umamaheswari1277 Год назад
அண்ணா எனக்கு போகர் 7000 புத்தகம் வேண்டும், அண்ணா
@suganyarajasekaran4890
@suganyarajasekaran4890 Год назад
Nithilan thandapani vidio parunga
@konganar9915
@konganar9915 4 месяца назад
🤝❤️🙏👍💪👌👏🌹
@cirilciril2797
@cirilciril2797 Год назад
Arumai ungal payanam innum thodarattum..
@ashokraja2192
@ashokraja2192 Год назад
Nice bro
@prakashnayako680
@prakashnayako680 Год назад
🙏🙏🙏
@kannang8259
@kannang8259 Год назад
Bro madhya pradesh hema Meena pathi pesunka
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Год назад
🙏🙏👍👌
@jeyanthansview6639
@jeyanthansview6639 Год назад
⚘️🙏
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 Год назад
100 episode varum varai muruganai vendikkolgiren
@pasupathi2395
@pasupathi2395 Год назад
இவருக்கு எப்படி இந்த ஓலைச்சுவடிகள் கெடைச்சதம்
@deepakb8571
@deepakb8571 Год назад
Om namah shivaya dro u ask about korakkar siddhar ad boger siddhar guru ad friend korakkar siddhar pls
@harivikram6529
@harivikram6529 Год назад
Antha book lam padichu explain pannuga Anna please
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Год назад
Anna Velliangiri hills pathi paesunga na
@user-he4yl5dm2y
@user-he4yl5dm2y Год назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே கோரக்கர் தனது சந்திரேகை என்னும் நூலில் நம் நாட்டை வெள்ளைக்கார விதவை நாட்டை ஆழ்வாள் என்றும்.அதன் பிறகு கொடுங்கோல் ஆட்சி நடக்கும் என்றும் நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்றும் அப்போது போகர் பூமியில் வருவார் என்று கோரக்கர் எழுதி உள்ளார்.வெள்ளைக்கார விதவை என்பது சோனியாக் காந்தியை குறிக்கிறது. மீதியை நீங்களே புரிந்து கொள்ளவும்
@rakeshrakesh6867
@rakeshrakesh6867 Год назад
❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯✋✋✋✋✋✋✋
@ss-gl1in
@ss-gl1in Год назад
Please ask how to do dayanam
@kprakash8067
@kprakash8067 Год назад
போகர் எழுதிய நூல் எங்கே கிடைக்கும் ? தயவு செய்து விவரம் சொல்லுங்கள்.
@nirmalkumar.s8598
@nirmalkumar.s8598 Год назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@mellisaimusicworld2024
@mellisaimusicworld2024 Год назад
இசை ஞானி இளையராஜா அவர்களுடைய இசை ஆளுமை பற்றி ஆராய்ந்து ஒரு வீடியோ போடுங்க.
@s..k.M..3816
@s..k.M..3816 Год назад
Vanakkam karthick. Sir. Ungalin thadalin. Ennum. 18. Sithargali. Patreum. Arainthu. Angalugu velaki. Video. Podungal entha. Ungal. Bogar sitharaiyya. Patreya. Velakam manathai. Nagaz vaikirathu. Parkumpothay. Kanngal. Nir. Varugirathu. Erivan ungali. Vazi nadathuvar. Ungaluku. Nantre
@naganaga9304
@naganaga9304 Год назад
Hi muruga
@kalayarasikalai2644
@kalayarasikalai2644 Год назад
WELCOM A
@vellaisamyNayagi-vd4jo
@vellaisamyNayagi-vd4jo Год назад
என் அன்பு நம்பரே வணக்கம், என் பெயா் வெள்ளைசகசாமி, வயது 49 போகா் ஐயா அவா்கள் நவபாஷ சிலைகள் எத்தனை செய்துயிருக்கிறாா் என்பது எனக்கு தெரியாது, ஆனால் அதில் ஒன்று செவ்வாய் கிரகத்தில் உள்ளதுயைன்பது என்"உள்மனம் அறிகிறது, , நான் இதை எப்ப உணா்ந்தேன் என்றால் 1997ல் உணா்ந்தேன், நான் அங்கு (செவ்வாய் கிரகத்திற்க்கு) சென்றப்பொழுது அது உண்மையா தாங்கள் தங்களின் ஆய்வின் தெரியப்படுத்துங்கள். (தங்களுக்கு அதிா்ச்சியா இருக்குதுல்ல ஆம் உண்மை)
@konganar9915
@konganar9915 4 месяца назад
Ph no pls
@nijendhiran5284
@nijendhiran5284 Год назад
Plss aduthu enga keadaikumnu sollunga
@nijendhiran5284
@nijendhiran5284 Год назад
Bro antha bogar book enga keadaikum
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm Год назад
அபிஷேகம் என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க....
@jayanthvb6726
@jayanthvb6726 Год назад
Anna enga ourula iruka oru selaila
@user-fn5ip5zg7w
@user-fn5ip5zg7w 5 месяцев назад
எந்த ஊர் ஐயா
@santhosh-h
@santhosh-h Год назад
Hi
@Sudha.ssudha.s-tu4rs
@Sudha.ssudha.s-tu4rs Год назад
Hi bro edharkkaga navabashanam silai seiya pattadhu adhanala yarukkellam enna payan bro enaku sariya sollungal beo
@Prabakarang-pe8tz
@Prabakarang-pe8tz Год назад
Pro next video top up
@raghull8883
@raghull8883 Год назад
Bro illuminati patthi video poduga pls 🥹
@user-yx7kn1qr8u
@user-yx7kn1qr8u 5 месяцев назад
Anna boger China vai sethavarthana
@ishitasrisai7387
@ishitasrisai7387 Год назад
Vannakam sir, plz intha bogar kovil enga irekethe sola mudiyuma plz sir
@mathankumar4985
@mathankumar4985 Год назад
It is in Palani temple
@ishitasrisai7387
@ishitasrisai7387 Год назад
Tq so much sir 😊
@padmakumarandoor728
@padmakumarandoor728 Год назад
எத்தனை வகை சமாதிகள் ஆனாலும் அனைத்தும் தற்கொலைகளே ஆகும்.
@rakeshrakesh6867
@rakeshrakesh6867 Год назад
Siddhar tamil hairfall oil there
@parthasarathi6659
@parthasarathi6659 Год назад
Tao ti Ching is a super book yeluthunathu Lao Tzu nu theriyum ana Lao Tzu bogar than yendru indha padivilthan therinjikiten
@watsonedits5802
@watsonedits5802 Год назад
Bro please post video about recent issues about malakuli kavithai sri ramar seethai lakshanan anjeneyar pathi romba asinga paduthi kevalama kavithai eluthi irukanga hindu community and brahmins ellarum romba asinga paduthi kevalama kavithai eluthi irukanga hindu community and brahmins ellarum romba nallavanga maritanga ellarum equal ah pakuranga friendly ah dha irukanga yappavo nadadha caste problems incidents kaga eppo ellarum revenge edukuringa vera community's kita kasu vangitu epidi pandranga please edhu pathi video podunga bro A kind request bro 👍☹️😢💯
@gunaseelan7634
@gunaseelan7634 Год назад
Iyava parkkamudiyuma
@user-gs6li9pf9h
@user-gs6li9pf9h 6 месяцев назад
போகர் 7000 புத்தகம் எங்கு கிடைக்கும்
Далее
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 18 млн
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 16 млн
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 18 млн