Тёмный

பழனியில் கேரள மக்கள் அதிகம் : ஏன்? | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani |🔴 PART 2 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 374 тыс.
50% 1

பழனியில் கேரள பக்தர்கள் அதிகம்! : ஏன்? | | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani | 🔴 PART 2 |Karthick MaayaKumar | Big Topic | Episode 1727 |
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

7 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 433   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h Год назад
Hi
@priyalovelycollection
@priyalovelycollection Год назад
Srimathi case Ena achu... Kasu neegalum vangitegala
@ragu-a-pathi2494
@ragu-a-pathi2494 Год назад
எனக்கு மிகவும் ஒரு சந்தேகம் (டி) தமிழின் முதல் எழுத்தாகக் துவங்காது அப்படி என்றால் அதற்கு தனித்துப் பொருள் இருக்குமா இருக்காதா என்பது ஒரு சந்தேகம். எனக்கு விடை தாருங்கள் அண்ணா.
@ragu-a-pathi2494
@ragu-a-pathi2494 Год назад
எனக்கு மிகவும் ஒரு சந்தேகம் (டி) தமிழின் முதல் எழுத்தாகக் துவங்காது அப்படி என்றால் அதற்கு தனித்துப் பொருள் இருக்குமா இருக்காதா என்பது ஒரு சந்தேகம். எனக்கு விடை தாருங்கள் அண்ணா
@mathangis9574
@mathangis9574 Год назад
Very good videos. Where is the kavadi located in bogar sanithi ? I am eager to see it sir.
@vaitheeswari7472
@vaitheeswari7472 Год назад
ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் பழனிக்குப் போய் முருகனை தரிசனம் பண்ணுகுழந்தை வரம் வேண்டி ஒரு வருடம் கழித்து இன்று எனக்கு மூன்று ஆண் குழந்தை உள்ளது ஓம் அரோகரா அரோகரா 🙏🙏🙏
@balanrajesh4586
@balanrajesh4586 Год назад
படிக்கட்டு ஏறி போனாலே கிடைக்கும்
@vaitheeswari7472
@vaitheeswari7472 Год назад
நே படிக்கட்டில் ஏறி போனா உனக்கு கயிலாய மலை கிடைக்கும்😂😂😂
@sandy0129
@sandy0129 Год назад
@@vaitheeswari7472 unaku enna kidaikum... parangi malai ya...
@thunderstorm864
@thunderstorm864 Год назад
வாழ்த்துகள் என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@vaitheeswari7472
@vaitheeswari7472 Год назад
@@thunderstorm864 ரொம்ப நன்றி அண்ணா தமிழ் பெருமை பேசும் தமிழ் கடவுள் வணங்குவோம் கந்தன் முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா 🙏🙏🙏
@deepandeepananth7330
@deepandeepananth7330 Год назад
என் அப்பன் முருகனின் பெருமை பார் எங்கும் பரவட்டும்!
@VGRagni
@VGRagni 10 месяцев назад
பார்
@deepandeepananth7330
@deepandeepananth7330 10 месяцев назад
@@VGRagni தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
@saraswathig1150
@saraswathig1150 Год назад
திருஆவினன்குடி ,கோவில் பக்கம் தான் நான் பிறந்த வீடு ,தினம் கோவிலுக்கு போவேன் 🙏🙏🙏
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Год назад
Mikka magilchi
@karthikumar3854
@karthikumar3854 Год назад
என் கணவராக பழனியாண்டவர் காலையிலிருந்து காலடியிலேயே வேலை செய்கிறார் மழை மேலே வேலை செய்து கொண்டிருக்கிறாள் உள்ளம் என்னப்பன் முருகன் அருள்🙏🙏🙏🙏🙏
@bkgshorts1914
@bkgshorts1914 Год назад
அய்யா என் தங்கமே முருகா அய்யா போற்றி போற்றி
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Год назад
மூத்த குடிமக்களின் ஆலோசனை கேட்டு செயல் படுவது மிகுந்த பலன் உண்டு நண்றி மாயம் சகோதரா
@kprakash8067
@kprakash8067 Год назад
உண்மைகளைப் புரிந்துகொள்ளும்படி சொல்லும் குருவாகிய ஐயாவுக்கு நன்றி !
@thulasikavitha1539
@thulasikavitha1539 Год назад
இந்த வீடியோ பதிவு செய்யும் பொழுது நாங்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தோம். முருகனுக்கு அரோகரா
@ramachandran3754
@ramachandran3754 Год назад
என் "தண்டபாணி தெய்வமே" உன்னை நினைக்கும் போது என் கண்ணில் கண்ணீர் கசிகிறது உன் கண்ணிற்கு அது புலப்படவில்லையா... என் வாடத்தை போக்கு என் இறைவா...
@ramasamysellakannu
@ramasamysellakannu Год назад
Murgan arul munthi nirkum
@sakthi6054
@sakthi6054 Год назад
முருகனை பற்றி அறிய முற்படுவது கார்த்தி மாயன் குமார்.super la Om சரவண பவ
@bkgshorts1914
@bkgshorts1914 Год назад
கருணை கடலே கந்தா போற்றி கோவத்துல உங்களை திட்டிட்டேன் என்னை மன்னுச்சுருய்யா
@suriyabaskar8148
@suriyabaskar8148 Год назад
என்றென்றும் என் மனதில் இருக்கும் மனதில் நின்ற முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்
@malinyvijeyaruban5875
@malinyvijeyaruban5875 Год назад
மிகச் சிறப்பு தம்பி பதிவுகள் தொடரட்டும் 👏 மாலினி விஜயரூபன் France 🇫🇷
@vinith9166
@vinith9166 Год назад
ஒம்பழனி முருகன்னுக்கு ஆரேகரா ஆரகரா சிவசக்தி மைந்தனனுக்கு ஆரே கரா ஆனைமுகன் தம்பிக்கு ஆரேகரா வள்ளிதெவ்யனை மனலனுக்கு ஆரோகரா கேவிந்தன் மருமகன்னுக்கு ஆரோகரா முருகபேற்றி முக்கன் மகனே பேற்றி பேற்றி பேற்றி
@user-ew9ey9lt1z
@user-ew9ey9lt1z Год назад
யோவ் 😅😅
@gora2566
@gora2566 Год назад
Not bad 🥴😆😆
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Год назад
Supr
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Год назад
​@@user-ew9ey9lt1z enna yov
@user-ew9ey9lt1z
@user-ew9ey9lt1z Год назад
@@YamirukabayamenBalu ..haan kaadha kaatu solren
@anandhianandhi8767
@anandhianandhi8767 Год назад
அப்பனே முருகா நீதான் என்னை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாதனும் 🙏😭😭😭😭🙏🙏🙏 உன்னையே நம்பி இருக்கேன் முருகா, என்னை கைவிட்ராதப்பா 😭😭😭😭 எனக்கும் சரவணனுக்கும் நீதான் நல்ல படியா கல்யாணம் பண்ணி வைக்கணும் முருகா 🙏🙏🙏😭😭😭
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம ஓம் சரவண பவ நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு
@KannanEmilcomKannan
@KannanEmilcomKannan Год назад
இன்று காலை யில் தான் பழனியில் தரிசனம் செய்ததன் இரண்டு நாட்களுக்கு முன் பரங்கி பேட்டை மகா அவதார் பாபா பிறந்த இடத்தையும் வடலூர் வள்ளலார் ஒளி வடிவில் மறைந்த இடங்களை தரிசனம் செய்தேன்! எல்லாம் மகான்கள் சித்தர்களின் அருள்!! காந்த கண்ணன் வைகை!
@parthiban8128
@parthiban8128 Год назад
ஓம் பழனி முருகன் 🙏🙏🙏🙏
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 Год назад
நிறைய விஷயங்கள் இன்னும் பதிவு செய்யவும் தம்பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள் from kerala
@user-xo1no9ml1l
@user-xo1no9ml1l Год назад
ஓம் குழந்தை வேலாயுதனே போற்றி ஓம் நவபாஷாண நாயகனே போற்றி ஓம் பாலதண்டாயுதனே போற்றி ஓம் போகர் பெருமானே போற்றி ஓம் புலிப்பாணி சித்தரே போற்றி பழநியாண்டவனின் கருணையால் என் வாழ்க்கை ஒரு சான்று வேல்பிடித்த தெய்வத்தின் கால்பிடித்தால் தோள்கொடுக்கும் தெய்வம் என் பழநியாண்டவன்.... அவன் அருளை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Год назад
சரியான விளக்கம் ஐயா. அறிவியல் உண்மைதான் .ஆனால் அறிவியல் மட்டுமே எல்லாத்துக்கும் சரியான விடை ஆகாது. அதை உணரும் சக்தி மனிதனால் இயலாது.அதை விளக்க புராணங்கள் வேறு ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும்
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 Год назад
அருமையான, காணொளி முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ஓம் சரவணபவ
@logicalbrain4338
@logicalbrain4338 Год назад
தமிழ்நாட்டில் தமிழர்கள் குறைவு, வெளிமாநிலத்தவர்கள் அதிகம் ஆனால் அடையளாம் காண முடியாது .
@santhoshkumar-dh1fk
@santhoshkumar-dh1fk Год назад
சிறப்பான காணொளி...... அறுபடை வீடு கொண்ட முருகனே போற்றி.....
@saravanakumar551
@saravanakumar551 Год назад
ஓம் அரோஹரா ,,, முருகனுக்கு போற்றி,,,,❤️❤️❤️❤️
@anandhadhasan1097
@anandhadhasan1097 Год назад
ஆனந்தம ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன். மிக அருமையான விளக்கம். வெற்றிவேல முருகனுக்கு அரஹரோஹரா.
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Год назад
ஓம் முருகா சரணம் அப்பா
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Год назад
Vaera level opening senguruvi seyona goosebumps, interview super na neriya information therichuka mudiyuthu Velliangiri hills pathi paesunga na
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Год назад
முருகனின் அருள் பரிபூரணம் ❤️❤️❤️❤️❤️❤️
@manojprabhakaran9096
@manojprabhakaran9096 Год назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@kavyashni256
@kavyashni256 Год назад
My favourite god murugan... I love lord Murugan ❤️❤️❤️
@ramachandran31driver
@ramachandran31driver Год назад
எனது குருநாதர் ஆனா ஸ்ரீ போகர் சித்தர்🙏 தகவல் தந்தமைக்கு நன்றி.... இன்று முதல் நானும் இணைகிறேன். இரண்டு வருடம் கழித்து. இதுபோல் காணொளியை எதிர்பார்க்கிறேன்... உங்கள் மூலமாக அதிக தகவல் எனக்கு குருநாதர் தந்திருக்கிறார். தொடரட்டும் உங்கள் பயணம். நானும் என் குருநாதர் உடன் இணைகிறேன் 🙏 நன்றி..போகர் சித்தர் சுவாமிகளை போற்றி......🙏
@jaibaalaiyah3619
@jaibaalaiyah3619 Год назад
NallaThagavalgal!!!💚Vetri Vel Veera Vel❤PalaniVelavan Paadham Potri🙏🎼🎤JB
@k.selvakumar8350
@k.selvakumar8350 Год назад
🙏🙏🙏 ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம் .. 🙏🙏🙏
@babadhevarajan3194
@babadhevarajan3194 Год назад
சங்கரம் சிவ சங்கரம் ❤️🙏
@sivam.s7104
@sivam.s7104 Год назад
🙏🙏🙏 பழனி செல்லும்போது. புலிப்பாணி சித்தர். ஆசிரமம் சென்ற பின் தான் மலை மீது ஏறுவேன் .
@jayenthirasubramanian4301
@jayenthirasubramanian4301 Год назад
Yenga irukku.
@raghunathan9062
@raghunathan9062 Год назад
@@jayenthirasubramanian4301 malai kovil near right side
@krishnan8420
@krishnan8420 Год назад
Enga iruku
@tamilbaskar6270
@tamilbaskar6270 Год назад
உலகின் முதல் விவசாயி முருகனே.
@lakshmanakumar3019
@lakshmanakumar3019 Год назад
கந்தனுக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா
@alot2lovenature_MrsShantiRaju
My Heartfelt Holy Respect to Almighty Lord Muruga….!!🌺🙏🌺🙏🌺 Much waited video Karthick and you presented it very well too. Your hardwork is much appreciated…!!👍⭐👍 @2:10 wonderful comparison Sir and it is very.nice of you!!👋🥰👋 Amazing sharing Karthick & Keep ROCK'N……!!🥁🥁🥁
@lakshmimalini3215
@lakshmimalini3215 7 месяцев назад
Tamil muzhu mudhar kadavul murughar prayand get prosperous life sir
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 7 месяцев назад
@@lakshmimalini3215 Definitely!! 🙏
@muruganmani6023
@muruganmani6023 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ‌வீர வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா கதிர்காமம் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா
@b.saravanakumar475
@b.saravanakumar475 Год назад
ஓம் முருகா.என்அப்பனேமுருகாபோற்றி.போற்றி.
@jaivands
@jaivands Год назад
Tqvm bro from Malaysia.
@funnymeen000
@funnymeen000 Год назад
Ean appa முருகா சரணம் 🙏🙏🙏❤️❤️❤️
@manikandankamatchi3377
@manikandankamatchi3377 Год назад
🙏ஆண்டி பண்டாரம் சுவாமிக்கு அரோகரா 🙏
@SriMalayan
@SriMalayan Год назад
முருகா சரணம்🙏🙏
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Год назад
காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பில்லி சூனியம் பெரும்பகை அகல....
@rajagopaln2078
@rajagopaln2078 Год назад
இத்தனை காலம் பழனியில் தான் இருந்தோம் முருகனையும் வழங்கிக் கொண்டுதான் இருந்தோம் முருகனை வணங்குவதில் தீர்த்த காவடி காவடி பால் காவடி அழகு குத்துவது அங்கப்பிரதட்சணம் என்ற உருளுதண்டம் இவர்களுடைய தாத்பரியத்தை இன்று தான் அறிந்தோம் தலைவணங்கி நன்றி செலுத்துகிறோம்
@praburaj578
@praburaj578 Год назад
ஒம் முருகா ❤️❤️
@sathiyasayi6753
@sathiyasayi6753 Год назад
முருகா என் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்துடன் ஆயுளுடன் மனசாட்சியுடன் வாழ உங்கள் அருள் தேவை🙏
@srinivasannavaneethan9007
@srinivasannavaneethan9007 Год назад
Muruga saranam 🙏
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super information thanks brother
@geethikaravikumar5455
@geethikaravikumar5455 Год назад
Sir it's too nice to hear really it's a mass communication
@saravanakumar7212
@saravanakumar7212 Год назад
அண்ணா போனவாட்டியே கேட்டேன். வீடியோ ரொம்பவே சின்னதா இருக்கு.எனக்கு கொஞ்சமா பெருசா வேணுமே
@ssjayabalan9848
@ssjayabalan9848 Год назад
ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி......
@ammashagasraa
@ammashagasraa Год назад
அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் தம்பி. 🙏🙏🙏🙏
@indirabaskaran8777
@indirabaskaran8777 Год назад
முருகா என் கணவர் உடல்நலம் பெற்று நலமுடன்இருக்க வேண்டும்
@user-qj6ko9jr6u
@user-qj6ko9jr6u Год назад
ஓம் முருகா
@sakthivelm9618
@sakthivelm9618 Год назад
ஓம் முருகா போற்றி போற்றி
@aka8901
@aka8901 Год назад
Avar sona vesayam Yenaku useful ah eruku bro .. what he is telling is true … thanks brother unga name therila unga muyarchi Epdey erukatum vazthukal ungaluku vendiyathu kedaika ❤
@gowthamansairam5841
@gowthamansairam5841 Год назад
Yes he said right vibration obstruction in temple and similar process to satellite....we have to Mantra more often.
@chandrasekaran659
@chandrasekaran659 Год назад
🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
@sreenivasan4288
@sreenivasan4288 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ranjithkumar5018
@ranjithkumar5018 Год назад
Nanri ❤️😢🙏🙏🙏 guruve saranam ❤️
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 Год назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Год назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மிகவும் அருமையான, பயனுள்ள, தெளிவான தகவல்கள் தந்த பதிவிற்கு நன்றி நண்பரே மற்றும் பாராட்டுக்கள். மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். தாங்கள் பேட்டி காணும் "குருஜி அவர்கள்" பெயர் மற்றும் முகவரி தொலைபேசி ஆகியவைகள் தேவை.
@karthikeyanvaradarajan9601
@karthikeyanvaradarajan9601 Год назад
முருகப்பெருமான் திருவடிகள் சரணம் போற்றி போற்றி
@sujitha.g238
@sujitha.g238 Год назад
Good discussion
@rajaprabuganesan6398
@rajaprabuganesan6398 Год назад
நானும் பழனிக்காரன் ❤ பழனியாண்டவா
@santhoshrajravichandran1267
Mayam studios is back 🔥 awesome content
@mahalakshmip2481
@mahalakshmip2481 Год назад
I love God Murugan
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஓம் சரவணா🙏
@sunderasansagadevan7064
@sunderasansagadevan7064 Год назад
ஓம் முருகா முருகா என் மனதில் நினைத்து கொண்டேன் விரைவில் நிறைவேற்ற வேண்டும்
@ganesanchinnasamy2701
@ganesanchinnasamy2701 Год назад
Thank you very much sir.
@sujus5025
@sujus5025 Год назад
ஓம் முருகா சண்முகா
@gsph2395
@gsph2395 Год назад
அழகாக சொன்னீர் அய்யா???
@jega29101
@jega29101 Год назад
எனக்கு திருச்செந்தூர் தான் அண்ணா 🥰🥰 திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி போடுங்க 🤗🤗
@ddeditz527
@ddeditz527 Год назад
Om muruga😍❤️
@sundarbala7083
@sundarbala7083 Год назад
For me ,palani MURUGAN was born in my eldest son on TUESDAY KRUTHIKA NATCHATHIRAM with his blessing. Om saravanabava.
@goldratetodaymmkgoldtamil6206
திருஆவினன்குடி என்று சொல்லவும்
@sridharacu7743
@sridharacu7743 Год назад
Thank-you sir
@manikambar723
@manikambar723 Год назад
Fantastic job pro
@ponnampalamushakaran3664
@ponnampalamushakaran3664 Год назад
Thanksஓம் சரவண பவா நீ இருக்க பயம் ஏன் போற்ரி போற்ரி முப்பாட்டா. வாழ்த்துக்கள் கார்த்திக்,
@bhavanis6059
@bhavanis6059 Год назад
Thiruvannamalai temple history vedio podunga bro
@kathiresanson1976
@kathiresanson1976 Год назад
Vanakkam brother…please make a video about batu cave (பத்துமலை) Malaysia..thank you
@PraveenKumar-kx2tm
@PraveenKumar-kx2tm Год назад
திருஆவினங்குடி- ஆயர் குடியினர் (நிரை மேய்ப்போர்) வாழ் பகுதி.இதே போல் ஆயக்குடி (ஆயர்குடி) பழநியில் அமைந்துள்ளது
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti Год назад
Vetri Vel Murugan Ikku Haro Hara
@GSumathi
@GSumathi Год назад
அருமை தம்பி. வாழ்த்துக்கள். திருச்செந்தூர் பற்றி வீடியோ போடுங்கள்.
@arunachalamv3196
@arunachalamv3196 Год назад
கோவை மாவட்டம் காரமடை அருகில் குருந்தமலை முருகன் (குழந்தை வேலாயுதம்) மேற்கு நோக்கி உள்ளார் பலநூறு வருடங்களாக உள்ளது
@kalpavriksha-expectmiracle941
Yes
@mathanmathan4339
@mathanmathan4339 Год назад
நன்றி அண்ணா sound koduthukku
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஓம் சரவணபவ
@kssakthee
@kssakthee Год назад
Superb, one of the best on ur videos. .
@ashdarknight9695
@ashdarknight9695 Год назад
Palani murgan , thirumoorthy hills Shiva temple , udumalpet prasana Vinayagar temple poi parunga oru nalla divine feel tharaum ...but the problem is these temple surroundings are not kept clean when we visited there ....
@mohanrs3082
@mohanrs3082 Год назад
Because of decades of rotten dravidian rule
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Best update tamilzhan da 😎😎😎😎😎😎😎😎👍👍 👍👍👍👍👍👍👍👍👍👍
@komalavalliv7676
@komalavalliv7676 Год назад
Nice information. Thank you 🌹
@sujathas6822
@sujathas6822 Год назад
அழகன்....ஆனந்த சித்தன்....என் அண்ணன் முருகன்
@brokendynamo
@brokendynamo Год назад
Naanu Palani dha ♥️
@manface9853
@manface9853 Год назад
Om siva jai hind super
@rajendranrajendran4997
@rajendranrajendran4997 Год назад
Muruga arokara 🙏🙏 noi sari aganum 🙏🙏 Muruga 🙏🙏
@paulrajan752
@paulrajan752 Год назад
Senguruvi Saeyonae Good song keep it up Mr. KMK
Далее
КТО ЭТО БЫЛ?
25:31
Просмотров 1 млн
КТО ЭТО БЫЛ?
25:31
Просмотров 1 млн